• December 23, 2024

Tags :மரவள்ளி ஜவ்வரிசி

உண்மையான ஜவ்வரிசி எது? போலி ஜவ்வரிசி எப்படி அசலானது? – ஒரு சுவாரசியமான

நம் பாரம்பரிய உணவு கலாச்சாரத்தில் முக்கிய இடம் பிடித்துள்ள ஜவ்வரிசி, இன்று பல்வேறு இனிப்பு வகைகளிலும், பாயசங்களிலும் பிரதான பொருளாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நாம் இன்று பயன்படுத்தும் ஜவ்வரிசியின் பின்னணியில் ஒரு சுவாரசியமான வரலாறு மறைந்திருப்பது பலருக்கும் தெரியாத உண்மை. அசல் ஜவ்வரிசி – தோற்றமும் வளர்ச்சியும் ஜவ்வரிசியின் ஆங்கிலப் பெயர் ‘சேகோ’ (SAGO) ஆகும். இது மெட்ரோசைலான் ஸாகு (Metroxylon Sagu) எனப்படும் ஒரு வகை பனை இனத்தைச் சேர்ந்த மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த […]Read More