தமிழக வெற்றிக் கழகம் விழாவில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம்: விஜய் மன்னிப்பு கேட்க வேண்டுமா?

தமிழக வெற்றிக் கழகம் விழாவில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம்: விஜய் மன்னிப்பு கேட்க வேண்டுமா?
மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழாவில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகையாளர் மன்றங்கள் கடும் கண்டனம்...