• September 8, 2024

Tags :பல்லவர்

குடைவரைக் கோயில்களுக்கு முன்னோடி பல்லவர்களா? உண்மை நிலை என்ன? – ஓர் ஆய்வு

பல்லவர்களின் ஆட்சி காலத்திற்கு முன்பு தமிழகத்தில் கட்டப்பட்ட கோயில்கள் அனைத்துமே செங்கல், மரம், சுண்ணாம்பு, மண் போன்றவற்றைக் கொண்டு கட்டப்பட்டது. அப்படி கட்டப்பட்ட பல கோயில்கள் காலத்தை எதிர்த்து நிற்க முடியாமல் சிதைந்து போனதை புரிந்து கொண்ட பல்லவர்கள் கோயில்களை கட்டுவதற்கு செங்கற்களை பயன்படுத்தாமல் மலை பாறைகளை குடைந்து கோயில்களை உருவாக்கினார்கள். இப்படி மலைப்பாறைகளை குடைந்து உண்டான கோயில்களை குடைவரை கோயில்கள் என்று அழைத்தார்கள். மேலும் குடைவரைக் கோயில்களில் சாதனையைப் பற்றி பல்லவர்கள் கட்டிய மண்டகப்பட்டு கோவிலில் […]Read More