• December 5, 2024

Tags :தமிழ் மொழி

உலகின் மூத்த மொழி என்று நாம் வெறும் பெருமைக்காம மட்டும் சொல்லவில்லை. இதை

வரலாறுகள் செறிந்த, இலக்கியங்கள் நிறைந்த, தனித்தன்மை பொருந்திய, படிக்க பழக இனிமையான மொழி, செம்மொழிகளில் மூத்த மொழி, அது நம் தாய்மொழி, தமிழ் மொழி என்பதில் ஒவ்வொரு முறையும் உணர்ந்து பெருமைப்பட 1000 விஷயங்கள் இங்கு உண்டு. “ஆங்கிலம் என்பது, ஒரு மொழி; அது, அறிவு அல்ல” என்பதை நாம் உணர வேண்டும். ஆங்கிலம் நன்கு தெரிந்தும் கூட, காந்தியடிகள், சுயசரிதையை தனது தாய்மொழியான குஜராத்தியில் தான் எழுதினார். எத்தனை மொழி கற்றவராக இருந்தாலும், சிந்தனை என்பது […]Read More