தமிழர்களும் யானைகளும்

யானை எவ்வளவு பெரியதோ அதைப்போல யானையைக் குறிக்கின்ற சங்கத் தமிழ்ப் பெயர்களின் பட்டியலும் மிகப் பெரியதே!களிறு, புகர்முகம், கயவாய், பிடி, வேழம், கைம்மா(ன்),...