நம்பிக்கை + தன்னம்பிக்கை = வாழ்க்கை நிராகரிப்புகள் நிறைந்த வாழ்வில்வாழ்ந்து கொண்டு இருக்குறேன்..என் திறமை மீது நம்பிக்கை வைத்துஓடி கொண்டு இருக்கிறேன்..கஷ்டங்களை ஒதுக்கவும்...
தன்னம்பிக்கை
சரியான இடம்!சரியான நேரம்!வரும்வரை உங்களை தீட்டி கொண்டு காத்திருங்கள்!! வாய்ப்பு வந்தால் வாழ்க்கை வரும்..அதுவரை நம் தன்னம்பிக்கையே மூலதனம்..