உங்கள் கனவென்று எதையும் தினிக்க வேண்டாம். அதிக செல்லம் கொடுத்து வளர்க்க வேண்டாம். மற்ற குழந்தைகளுடன் பழகாமல் இருக்க விட வேண்டாம். தகுதி அறிந்து வாழ ஆசைப்பட கற்று கொடுங்கள். தன்கையில் நிற்க சிறு வயது முதல் பழகவும். அவர்களின் இயல்பு அறிந்து அவர்களை வளர்க்கவும். மரியாதையை கற்றுதரவும். மற்றவருடன் உங்கள் குழந்தையை திறன் தாழ்த்தி கூறிட வேண்டாம் குழந்தைக்கு குழந்தை திறமை குண நலன்கள் மாறுபடும். அவர் திறமை கண்டு அதில் வளர்க்கவும். குழந்தைகள் முன்பு […]Read More
Tags :சிறப்பு கட்டுரை
தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், “கோவில்களின் நகரம்” என்று அறியப்படும், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் ஐராவதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் 2’ம் இராஜராஜனால் (கி.பி.1146-1173) 12’ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. காலத்தால் அழியாத சோழர் பெருங்கோவில்களில் கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோவில், பெருவுடையார் கோவில் மற்றும் மேற்கூறிய ஐராவதேஸ்வரர் கோவில் ஆகிய மூன்றும் சேர்ந்து, சோழர்களின் கலாச்சாரத்தையும் கட்டிடக்கலையையும் நம் கண்முன்னே நிறுத்துகின்றன. 2004 முதல், ஐராவதேஸ்வரர் கோயில் யுனெஸ்கோ ( UNESCO ) அமைப்பால் […]Read More
2000 ஆண்டுகளில் அதிகமான காலம் பொருளாதாரத்தில் மிக முன்னேறிய நாடு இந்தியா – இதனை பொருளாதார வரலாற்று ஆராய்ச்சி செய்து நிரூபித்தவர் இங்கிலாந்தில் பிறந்த ஆங்கஸ் மாடிசன் (Angus Maddison) இயேசு கிறிஸ்து பிறப்பிற்கு பின், அதாவது, 1 AD முதல் 2008 வரை பல நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஒப்பீடு உள்ளது. 1 AD – இன்று வரையான காலக்கட்டத்தில், பொருளாதார தரவரிசையில், சுமார் 1700 ஆண்டுகள் இந்தியா முதல் நிலை, இந்தியாவிற்கு […]Read More
எனக்கு வராது!உனக்கு வராது!!என்ற எண்ணங்களை எல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு,ஆண்டிகளையும் தாக்குகிறது.ஆள்வோரையும் அதிகார வர்க்கத்தையும், ஆன்மீக வாதிகளையும் தாக்குகிறது. குப்பன் சுப்பன் என எவரும் தப்பவில்லை. போகும் வேகம் பீதியளிக்கிறது. எனவே இனி நம்மை நாமே தான் காத்துக்கொள்ள வேண்டும். ஆகையால், மாதம் ஒரு முறை மளிகை வாங்குவது நல்லது. வாரம் ஒரு முறை காய்கறி வாங்குவது நல்லது. மளிகை காய்கறி இரண்டையும் வீட்டிற்கு வெளியே அல்லது ஹாலில் பேப்பர் போட்டு பரப்பி 2-3 மணி நேரம் வைக்கவும். மளிகை […]Read More