“மூவகை மனித இனங்கள்..!” – அறிவியல் சொல்லும் உண்மை..
அறிவியல், நமது மூதாதையர்களிடமிருந்து பெறப்பட்ட உடல் ரீதியான அம்சங்கள் மற்றும் பண்புகளின் அடிப்படையில் இன குழுக்களாக மனிதர்களை வகைப்படுத்தியது.
இந்த வகைப் பாட்டின் முதல் படைப்பாளியாக பிரஞ்சு விஞ்ஞானி பிராங் கோயிஸ் பெர்னியர் 1684 இல் இனம் என்ற வார்த்தையை பயன்படுத்தயவர்.
மேலும் இந்த இனக்குழுக்களை வரலாறு, மொழி, மதம், கலாச்சாரம் போன்ற அடையாளங்களோடு ஒப்பிட்டு பிரித்திருக்கிறார்கள். எனவே இனம் என்பது வரலாற்று ரீதியாக வளர்ந்த மக்களின் மக்கள் தொகை என கூறலாம்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை இனம் என்பது ஒரு மனிதனின் தோலின் நிறம், முடியின் அமைப்பு முக அம்சங்கள் மற்றும் கண் தோற்றத்தை அடிப்படை பண்புகளாக கொண்டிருக்கும்.
புவியியல் ரீதியாக பிரிக்கப்பட்ட மக்கள் தொகையுடன், இனங்கள் தொடர்பில் இருக்கும். அதாவது ஆப்பிரிக்க இனம், ஐரோப்பிய இனம், ஆசிய இனம் என இவற்றை வகைப்படுத்தி இருக்கிறார்கள்.
அதுபோலவே பண்பாட்டுச் சூழலை பெரிதாக கொள்ளாமல் மனித குழுக்கள் இடையே காணப்படுகின்ற உடல் மாறுபாடுகளை கொண்டு மனித இனத்தை மூன்று வகையாக பிரித்திருக்கிறார்கள். அவை முறையே மங்கோலாய்ட், காகசாய்டு, நீக்ராய்டு எனப்படும்.
இதில் மங்கோலாய்டு கிழக்கு ஆசியாவில் வசிக்கக் கூடியவர்கள். இவர்களின் பூர்வீகம் அமெரிக்கா மற்றும் எக்சிமோ இன மக்களோடு ஒப்பிடப்படுகிறது. இவர்களை மங்கோலால் என அழைக்கிறார்கள்.
இதர இனங்களோடு இவர்களை ஒப்பிடும் போது இவர்கள் உடலில் குறைந்த அளவு முடி மற்றும் சிறிய மூட்டுகள் கொண்டிருக்கிறார்கள். மிதமான குறுந்த காற்றுக்கு ஏற்ப முக அமைப்பை கொண்டிருக்கும், இவர்களுக்கு கண் இமைகள் மடிந்த நிலையில் காணப்படும். பாதாம் வடிவத்தில் கண்கள், மஞ்சள் நிறத்தோல் ஏ வடிவ கன்னங்களுடன் இவர்கள் காட்சியளிப்பார்கள்.
காகபசாய்டு என அழைக்கப்படும் இனத்தார் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் வாழ்கிறார்கள். யுரேஷியாவின் பெரும்பான்மையான மக்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள். இவர்களது முக அமைப்பு பரந்த மூக்கு, சுருள் முடி, கருப்பு நிற தோல் மற்றும் குறைவான உயரம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
ஆப்பிரிக்காவின் துணை சகாரா பகுதியில் வசிக்கக் கூடியவர்களை நீக்ரோ என்று கூறுகிறார்கள். இவர்களை கருப்பு இனத்தவர்கள் என்றும் அழைக்கிறார்கள். கருப்பு நிறத்தோல்லை கொண்டிருக்கும் இவர்கள் தடித்த உதடு, சாய்ந்த நெற்றி, கருத்த முடி பரந்த மூக்கு போன்றவற்றைக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது உங்களுக்கு இனம் என்றால் என்ன அறிவியல் ரீதியாக அது எப்படி ஒப்பிடப்பட்டு பிரிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக புரிந்திருக்கும். இது போன்ற தகவல்கள் உங்களிடம் இருந்தால் கட்டாயம் நீங்கள் அவற்றை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.