அரைஞாண் கயிறு உணர்த்தும் அறிவியல் உண்மை என்ன? – இதில் இத்தனை விஷயம் இருக்கா?
பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரைஞாண் கயிறு கட்டக்கூடிய பழக்கம் தொன்று தொட்டு இருக்கும் பழக்க வழக்கங்களில் ஒன்று என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.
இந்த அரைஞாண் கயிறு கட்டும் பழக்கத்தை ஆன்மீகத்தோடு இணைத்து நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். எனினும் இதில் மிகப்பெரிய அறிவியல் உண்மை உள்ளது. அதை சீராக கடைபிடிக்கத் தான் இது போன்ற கருத்தை அவர்கள் கூறியிருக்கலாம்.
அவரவர் வசதிக்கு ஏற்ப அரை ஞாண் கயிறை வெள்ளி, தங்கம் போன்றவற்றில் செய்து போடுவார்கள். நிறைய வசதி இருக்கும் பெண்கள் வீட்டில் பெண்கள் பிள்ளை பெற்ற பிறகு சீராக கொடுத்து அனுப்பக்கூடிய பொருட்களில் இந்த அரைஞாண், கொலுசும் முக்கிய இடத்தை பெறும்.
பொதுவாக கருப்பு நிறத்தில் இருக்கும் கயிறை அரை ஞாண் கயிறாக கட்டுவது வழக்கம். ஆதிகாலத்தில் எருக்கம் நார் கொண்டு அறிஞர் பெயரை குழந்தைகளுக்கு கட்டி விடுவார்கள் இதற்கு காரணம் குழந்தைகளின் இதயத்துடிப்பானது கொஞ்சம் அதிகமாக இருக்கும் அதை சீராக்க இது உதவி செய்யுமாம்.
இடுப்புக்கு அருகில் இருக்கும் ரத்தக்குழாய்கள் மெலிதாக இருக்கும். இது போன்று கயிற்றை அணிவதாக ஒரு நிலவி வருகிறது.
மேலும் ஆண்களுக்கு சிறுநீரகத்தில் இருந்து வரக்கூடிய ரத்தக்குழாய்கள் விதைப்பையில் இருந்து வரக்கூடிய ரத்தக் குழாய்கள் ஒன்று சேரும் இடம் உடலில் அரி வயிற்று பகுதி தான் அதை சுட்டித்தான் அரங்கம் கயிற்றை கட்டுவார்கள் அப்போது மேல் வயிற்றுப் பகுதியில் குடல் இறக்கம் ஏற்படாமல் இவை தடுக்கும்.
ஒரு குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிய இந்த கயிறு உதவும் சில நேரங்களில் விஷக்கடிகள் நிகழ்ந்து விட்டால் அந்த அரங்கான் கயிற்றை அறுத்து விஷ ஜந்துக்கள் தீண்டிய இடத்தில் விஷம் ஏறாமல் கட்டுவார்கள்.
எனவே இந்த கயிறானது தன் பாதுகாப்புக்கும் பயன்படுவதாக கூறலாம். ஒருவர் இறந்த பிறகு அவரது இடுப்பில் இருக்கும் எந்த அரைஞா கயிறு இறுதி சடங்கின் போது நீக்கப்படுகிறது.
இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் எதற்காக எந்த அரைஞாண் கயிற்றை கட்டுகிறோம் இதனால் நமக்கு என்ன லாபம் கிடைக்கிறது என்று எனவே இனிமேல் நீங்கள் நாகரிக மோகத்தில் அரை ஞாண் கயிற்றை கட்ட மறந்து விடாதீர்கள்.