• November 21, 2024

சிரிப்பூட்டும் சிற்றூர்கள்: தமிழகத்தின் நகைச்சுவை நிறைந்த கிராமப் பெயர்கள்

 சிரிப்பூட்டும் சிற்றூர்கள்: தமிழகத்தின் நகைச்சுவை நிறைந்த கிராமப் பெயர்கள்

தமிழ்நாட்டின் கிராமங்கள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது பசுமையான வயல்கள், நெளிந்தோடும் ஆறுகள், மற்றும் பாரம்பரிய கலாச்சாரம். ஆனால் இந்த கிராமங்களின் பெயர்கள் பற்றி நாம் எப்போதாவது சிந்தித்திருக்கிறோமா? சில கிராமங்களின் பெயர்கள் நம்மை சிரிக்க வைக்கின்றன, சில ஆச்சரியப்பட வைக்கின்றன, மற்றும் சில நம்மை யோசிக்க வைக்கின்றன. தமிழ்நாட்டின் சில வித்தியாசமான கிராமப் பெயர்களை பற்றி பார்ப்போம்.

  • தயிர்பள்ளம்
  • எருமைக்காரன்பாளையம்
  • ஒத்தகுதிரை
  • மயில்ரங்கம்
  • சிலுக்குவார்பட்டி
  • ஓணாக்குட்டை
  • ஒளவையார்பாளையம்
  • பாரியூர்
  • எலவமலை
  • குமிளம்பரப்பு

  • தோட்டாணி
  • தோரணவாவி
  • முள்ளம்பட்டி
  • சின்னவீரசங்கிலி
  • சீனாபுரம்
  • நிமிட்டிபாளையம்
  • வடமுகம் வெள்ளோடு
  • முகாசிபிடாரியூர்
  • சிறுகளஞ்சி
  • கொடுமணல்
  • பசுவப்பட்டி
  • பித்தலைப்பட்டி
  • புஞ்சைலக்காபுரம்
  • அவல்பூந்துறை
  • காகம்
  • குலவிளக்கு
  • பழமங்கலம்
  • எழுநூத்திமங்கலம்
  • கல்பாவி
  • வைரமங்கலம்

  • புலியூர்
  • அரக்கன்கோட்டை
  • பெருமுகை
  • இலிப்பிலி
  • வேம்பத்தி
  • பிரம்மதேசம்
  • பூனாச்சி
  • குன்றி
  • கோணமூலை
  • புங்கார்

  • பணயம்பள்ளி
  • புங்கம்பள்ளி
  • உக்கரம்
  • அஞ்சானூர்
  • தாழ்குனி
  • அருளவாடி
  • மல்லன்குழி
  • கெட்டவாடி
  • திகினாரை
  • மொட்டனம்

  • போடி
  • கண்ணிவாடி
  • கொட்டாம்பட்டி
  • சிங்கம்புனரி
  • தொட்டானுத்து
  • கன்டிசாலை
  • தோரனவாவி
  • கோசனம்
  • கரடிவாவி
  • பாசூர்

  • காரணம்பேட்டை
  • கம்பம்
  • வாடிப்பட்டி
  • ஊதியூர்
  • வாங்கள்
  • மூஞ்சிக்கல்
  • கஞ்சி கோணாம்பாளையம்
  • நீலி கோணாம்பாளையம்
  • சீவல் சரகு

நீங்கள் ஒரு வித்தியாசமான கிராமப் பெயரைக் கேட்கும்போது, அதன் பின்னணியை அறிய முயற்சி செய்யுங்கள். ஏனெனில், ஒவ்வொரு பெயரும் ஒரு கதையைச் சொல்கிறது – நம் தமிழ் மண்ணின் கதையை.