“பீட்சா உங்களுக்கு புடிச்ச உணவா..! ” -அப்ப பீசா பற்றிய வியக்க வைக்கும் உண்மைகள்..
இன்று உலகளவில் நவீன நாகரிகத்தின் அடையாளமாக பீசா எனும் ரொட்டி வகை உணவு மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே பிரபலமடைந்துள்ளது.
பீட்சா என்பது ஒரு வெளி நாட்டு உணவாகும்.இது சைவம் மற்றும் அசைவ பிரியர்களையும் கட்டி இழுக்கும் தன்மை கொண்டது. இந்த பீட்சா உருவான வரலாறு பற்றி இப்போது பார்ப்போம்.
லத்தீன் மொழிச் சொல்லான “பின்சை” என்பதிலிருந்து தான் பீசா என்ற சொல் வந்ததாக நம்பப்படுகிறது. மேலும் 1889 வருட காலகட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கடும் உழைப்பாளிகளாக இருந்தார்கள். அவர்கள் வறுமையான சூழலில் வாழ்ந்த அந்த கட்டத்தில் தட்டையான ரொட்டி போன்ற உணவை விரும்பி உண்பார்கள். அப்படி ஒரு நாள் அவர்கள் உண்ணும் போது அவர்கள் இருப்பிடம் வழியே நகர்வலம் வந்த தட்டையான ரொட்டி ஒன்றை மிகவும் ரசித்து ருசித்து உண்பதை பார்த்தார்.
எனவே ஒரு ரொட்டியை வாங்கி சாப்பிட்டு பார்க்க அப்படியே அதன் ருசியில் மனம் சொக்கி போனார். உடனே அதனை இன்னும் மெருகேற்றி செய்ய உத்தரவிட சமையல்காரர் சிகப்பு நிற தக்காளி வெள்ளை நிற பாலாடைக் கட்டி போன்றவற்றை ரொட்டியின் மேல் தூவி மிகச் சுவையான உணவாக உருவாக்கினார்கள்.
அதற்கு தான் ராணியின் பெயரான இஷாவையும் சேர்த்து அந்த ரொட்டிக்கு ஈபி ஆபீஸ் என்று பெயர் வைத்தனர். ராணி அதை விரும்பி சாப்பிடும் உணவை பற்றி மற்ற நாடுகளுக்கு பல அவர்களும் அறிந்து கொண்டார்கள்.
மேலும் அமெரிக்க பீட்சா உணவகங்கள் உருவாக்கப்பட்டு விற்பனை 2018 சுமார் 45 புள்ளி 73 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான பீசாக்கள் விற்கப்படுகிறது.
பீட்சாவில் 62 சத அமெரிக்கர்கள் இறைச்சியின் மேற்புறத்தை விரும்புகிறார்கள். 38% பேர் தான் காய்கறிகளை விரும்புகிறார்கள். அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 3 பில்லியன் பீட்சாகள் விற்கப்படுகின்றன.
90க்கும் மேற்பட்ட நாடுகளில் பீட்சா ஹட்டில் 12683 கடைகள் உள்ளது. இதுவரை தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய பீட்சா 122 அடி 8 அங்குல விட்டம் கொண்டது. பீட்சாவுக்கு 9 ஆயிரத்து 920 மாவு 198 l.p. உப்பு 3968 ஹெல்பிஎஸ் மற்றும் 1984 தக்காளி கூழ் மூலம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டது.
இதனை 3 வயது முதல் 16 வயது வரையிலான குழந்தைகள் மதிய உணவு மற்றும் இரவு உணவுக்காக மற்ற எல்லா உணவுகளையும் விட பீட்சாவை விரும்புகிறார்கள். அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு நபரும் ஆண்டுக்கு சுமார் 46 பீட்சாகளை சாப்பிடுகிறார்கள். எனவே தான் அக்டோபர் மாதம் அமெரிக்க தேசிய பீட்சா தினமாக கொண்டாடப்படுகிறது.