ஏழாம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட இவரது உண்மையான பெயர் ஹரிகேசரி பராங்குச மாறவர்மன் ஆகும். வளைந்த முதுகினை கொண்டு இருந்த காரணத்தினால் இவரை அனைவரும் கூன் பாண்டியன் என்ற பெயரில் அழைத்து வந்தார்கள். சமணர்களின் ஆதிக்கம் அதிக அளவு இருந்த சமயத்தில் சைவம் மதுரையில் தலைத்தொங்க பக்க பலமாக இருந்த மன்னன் கூன் பாண்டியன். இவரது ஆட்சிக் காலத்தில் மதுரை நகரின் வரலாற்றில் மிகச் சிறந்த மாற்றங்கள் ஏற்பட்டது. மதுரை மக்கள் சிறப்பாக வாழ்வாங்கு வாழக்கூடிய வகையில் […]Read More
மெசபடோனிய ஆட்சியாளர்களை வீழ்த்தி அலெக்சாண்டருக்கு வடக்கே தண்ணி காட்டிய சந்திரகுப்த மௌரியர் பற்றி விரிவாக இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். மௌரிய பேரரசின் ஆட்சி இந்தியாவின் பொற்காலம் என்று தான் கூற வேண்டும். மௌரிய பேரரசின் காலத்தில் இந்தியாவின் உள்நாட்டு வெளிநாட்டு வணிகம், விவசாயம், பொருளாதாரம் அனைத்தும் செழித்தது என்று கூறலாம். வரலாற்றின் மிக முக்கியமான காலகட்டமாக இந்த மௌரிய பேரரசின் காலகட்டத்தை நாம் கூற முடியும். மௌரிய பேரரசானது அஸ்ஸாம் மற்றும் இமய மலைகளின் வடக்கே […]Read More
சோழர்களின் மாபெரும் எழுச்சிக்கு காரணமாக இருந்த திருபுறம்பியம் போர் அவர்களுக்கு எப்படி திருப்புமுனையாக அமைந்தது என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். கிபி 80 ஆம் ஆண்டில் பல்லவ மன்னன் அபராஜித வர்மருக்கும் பாண்டிய மன்னன் வரகுண பாண்டியனுக்கும் இடையே திருப்புறம்பியம் எனும் இடத்தில் நடந்த போரை தான் திருப்புறம்பியம் போர் என்று நாம் கூறுகிறோம். இந்த போரில் ஆச்சரியம் தரக்கூடிய விஷயம் என்னவென்றால் பல்லவர்களுக்கு ஆதரவாக சோழர்களும், பாண்டியர்களுக்கு ஆதரவாக முத்தரையர்களும் போரில் […]Read More
ராஜராஜசோழன் கோவிலுக்குள் அளித்த நகைகள், வைரங்கள், மாணிக்கங்கள் என்னென்ன என்பதே இந்த வீடியோ!Read More
யார் இந்த சுவரன் மாறன் (எ) இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்? தஞ்சையை சோழர்கள் பிடிப்பதற்கு முன்பு அங்கிருந்த ஒரு அரசகுலம் பற்றி விரிவான அலசல்.Read More
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பற்றி அதிக அளவு கூற வேண்டாம். இதில் குறிப்பாக சேர மன்னர்களும், சோழ மன்னர்களில் மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்தவர்கள் பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரிந்து இருக்கும் என நம்புகிறேன். அந்த வகையில் பாண்டிய மன்னர்களில் மிகச்சிறந்த உலகம் போற்றும் உத்தம பாண்டியனாக திகழ்ந்த கோச்சடையான் ரணதீரன் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். பாண்டிய மன்னனாக ஹரிகேசரியின் மகனாக பிறந்தவன் தான் இந்த கோச்சடையான் ரணதீரன். தந்தையின் மறைவுக்குப் […]Read More
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் தான் இந்த கோவிலாங்குளம். இந்த கோவிலாங்குளத்தில் இருக்கின்ற கோவிலில் சோழர் மற்றும் பாண்டியர்களின் வரலாற்று ஆவணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் அல்லாமல் இந்த கோவிலில் சமணர் கோயில் மற்றும் பெருமாள் கோயில் அமைந்திருப்பதால் இந்த கோயிலை தொல்லியல் சின்னமாக பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளது. இந்த இரண்டு கோயில்களுமே வெவ்வேறு நூற்றாண்டில் கட்டப்பட்டது. குறிப்பாக கிபி பன்னிரெண்டாம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட சமணர் கோவிலும் கிபி […]Read More
ஒரு கட்டிடம் கட்ட வேண்டுமென்றால் அஸ்திவாரத்தை உறுதியாக போட வேண்டும் என்று அனைவரும் கூறுவார்கள். ஆனால் அஸ்திவாரமே இல்லாமல் மேலிருந்து செதுக்கப்பட்ட கோயில் பற்றி விவரங்களை உங்களுக்கு இந்த கட்டுரையில் தெளிவாக கூறப் போகிறேன். அது எப்படி அஸ்திவாரமே இல்லாமல் மேலிருந்து கீழாக என்று நீங்கள் எண்ணுவது மிக நன்றாக தெரிகிறது. ஆனால் அப்படிப்பட்ட கோயில் தமிழ்நாட்டில் அதுவும் பாண்டிய மன்னர்களால் கட்டியது என்றால் உங்களால் நம்ப முடியுமா? இந்த கோயிலானது தூத்துக்குடி மாவட்டம், கழுகு மலையில் […]Read More
சங்ககாலத்தில் கட்டப்பட்ட அனைத்து கோயில்களிலும் யானைகளின் சிற்பங்கள் பொதுவாக இருக்கும். தூணிலோ, அல்லது கோபுரத்திலோ, அல்லது ஓவியமாகவோ, அல்லது சிற்பமாகவோ என சங்ககால தமிழர்களின் கோயில்களில் கண்டிப்பாக யானைகளின் சிற்பங்கள் இருக்கும். அது ஏன் தெரியுமா? சங்க இலக்கியங்களில் யானைகளின் பல பெயர்கள்: http://www.deeptalks.in/tamil-researc…Read More
நம் தஞ்சை பெரிய கோயில் ஏன் ஒரு சிறந்த கோயில் என்றும், இதை இராஜராஜ சோழனை தவிர, வேறு எவராலும் கட்டியிருக்க முடியமா? என்பதை பற்றிய பதிவு!Read More