உலகின் மிகப்பெரிய நதி என்ற பெருமை பெற்ற அமேசான், இன்று வரலாறு காணாத வறட்சியை சந்தித்து வருகிறது. பெருவியன் ஆண்டிஸில் தொடங்கி 6,400 கிலோமீட்டர் பயணித்து, உலகின் நன்னீரில் 20 சதவீதத்தை சுமந்து செல்லும் இந்த நதி, இன்று தனது பெருமையை இழந்து வருகிறது. வறட்சியின் தாக்கம் பிரேசிலின் தபாடிங்கா நகரில் சோலிமோஸ் நதி மிகக் குறைந்த நீர்மட்டத்தை எட்டியுள்ளது. டெஃப் பகுதியில் நதியின் கிளைகள் முற்றிலும் வறண்டு, மணல் பரப்புகளாக மாறியுள்ளன. இதன் விளைவாக 200க்கும் […]Read More
உலகில் மில்லியன் கணக்கான மக்களின் நாளை துவக்கும் முதல் பானமாக காபி இருக்கிறது. காலையிலோ, மதிய உணவுக்குப் பிறகோ, இடைவேளை நேரத்திலோ அல்லது இரவு நேரத்திலோ என எந்நேரமும் உலகின் பெரும்பாலானோரின் விருப்ப பானமாக காபி திகழ்கிறது. சர்வதேச காபி கழகத்தின் புள்ளிவிவரப்படி, கடந்த 1991ஆம் ஆண்டில் 90 மில்லியன் 60 கிலோ காபி பைகள் பயன்படுத்தப்பட்டன. தொடர்ந்து ஏற்பட்ட அபரிமிதமான வளர்ச்சியால் 2018ஆம் ஆண்டில் 160 மில்லியன் பைகளாக உயர்ந்தது. காபி – ஒரு அற்புத […]Read More
மொபைல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் பாதையில் இரண்டு முக்கிய மைல்கற்கள் LTE மற்றும் VoLTE. 3G காலத்திலிருந்து இன்றைய 5G காலம் வரை இவை இரண்டும் மொபைல் இணைய பயன்பாட்டில் பெரும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளன. இந்த இரண்டு தொழில்நுட்பங்களின் வேறுபாடுகளை தெளிவாக புரிந்து கொள்வோம். LTE – அடிப்படை அம்சங்கள்: VoLTE – மேம்பட்ட அம்சங்கள்: சேவை வேறுபாடுகள் இணைய சேவை: LTE: VoLTE: குரல் அழைப்புகள்: LTE: VoLTE: பயனர் அனுபவ வேறுபாடுகள் பேட்டரி [&Read More
இன்று கோபம் என்பது மக்களுக்கு இடையே தோன்றும் ஒரு கடுமையான அடக்க முடியாத உணர்ச்சி ஆகும். இது சிறிய எரிச்சல் அளவில் இருந்து கடுமையான வெறி கொண்டதாக மாறலாம். எனவே கோபம் ஏற்படும் போது உடல் அளவில் அதிக ரத்த அழுத்தம், வேகமான இதயத்துடிப்பு, அட்ரினலின் மற்றும் நார் அட்ரினலின் நோரட்ரினலின் அதிகம் சுரக்கலாம். அதே போல் கோபத்தை மூன்று விதமாக பிரித்துள்ளார்கள். அது அறிவை பாதிக்கக்கூடியது மட்டும் அல்ல உடலை பாதிக்கக்கூடியது.மேலும் நடத்தையை பாதிக்கக்கூடியது. நீங்கள் […]Read More
இது போல இனி செய்து பாருங்கள்! உங்கள் பிறந்தநாள் மிக நன்றாக இருக்கும்..Read More
“முயற்சி கொண்டு உழைப்பவர்களை, என்றும் கை பிடித்து தூக்கி, வெற்றியடைய செய்வார்கள் நம் தமிழ் மக்கள்” என்பதை இந்த உலகிற்கு உறுதிப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி.. #DeepTalksTamil-ன் இந்த ஒரு வருட பயணத்திம் மூலம் ‘மன பலம் பெற்றவர்கள், தன் தன்னம்பிக்கையை அதிகரித்தவர்கள், தமிழின் பெருமையை மேலும் தெரிந்துக்கொண்டவர்கள் என உங்களுக்கு மிக பயனுள்ளதாக Deep Talks Tamil இருந்திருக்கிறது’ என்று என்னும் பொழுது, பேரின்பம் அடைகிறேன். ஆதரவளித்த, அன்பளித்த, நல்லுள்ளங்களுக்கு, என்றும் கடமைப்பட்டவனாக நான் தீபன்!Read More
Deep Talks Tamil” ஆரம்பித்து இன்றோடு 3 வருடம் ஆகிவிட்டன. தமிழர்களின் ஆதரவோடும், தமிழின் அரவணைப்போடும் இன்னும் பல வருடம் செல்லும் நம்பிக்கையோடு நான் உங்கள் Deep Talks தீபன்Read More