பொதுவாக ரகசியம் என்றவுடன் நம் அனைவர் மனதிலும் நினைவுக்கு வருவது பெண்களே! ஏன் இவ்வாறு கூறுகின்றேன் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றே? ஏன் சில நேரங்களில் யாரேனும் நம்மிடம் எதையாவது மறைத்தால், பெரிய சிதம்பரம் ரகசியம் என்றெல்லாம் நம் வினவியிருக்கின்றோம். அப்படி பலராலும் பேசப்பட்டு வந்த, ஏன் இன்றளவும் மறைக்கப்பட்டு வருகின்றதா அல்லது பாதுகாக்கப்பட்டு வருகின்றதா என்று நம்மில் பலருக்கும் இந்த கேள்வி உண்டு. அத்தகைய சிறப்பு வாய்ந்த சிதம்பரம் நடராஜர் கோவிலின் ரகசியத்தை பற்றி காண்போம். […]Read More
உணவுப் பழக்கவழக்கங்களைப் போலவே, நாம் அணியும் நகைகளும் நம்முடைய பாரம்பரியத்தில் மிக முக்கியமான ஒன்றே. இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நம் பாரம்பரியத்தில், நாம் அணியும் நகைகளும் மற்றும் அணிகலன்களும் வெறும் அழகுக்காகவும், ஆடம்பரத்துக்காகவும் மட்டும் இல்லாமல் மருத்துவரீதியாகவும் பல பயன்களை கொண்டது. உலோகங்கள் ஸ்திரத்தன்மை கொண்டுள்ளதால் அதை பயன்படுத்தும் நமக்கும் அதன் முழுப்பலன் கிடைக்க வழிவகை செய்கிறது. உலோகங்களில் இருக்கும் ஒருசில ரசாயனங்கள் நம் உடலில் கலப்பதன் மூலம் சீரான ரத்த ஓட்டம் மற்றும் ஒருசில வலிமைகளைப் […]Read More
கிறிஸ்தவர்களின் புனித நூலாக கருதப்படும் பைபிள் குறித்து நாம் அனைவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் இந்த உலகத்தில் ‘சாத்தானின் பைபிள்’ என்று ஒரு புத்தகம் உள்ளது. இதனை பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்? இந்த உலகின் மிகவும் மர்மமான புத்தகமாக இது கருதப்படுகிறது. ஏனெனில் இப்புத்தகத்தில் முதல் பக்கத்திலேயே சாத்தானின் உருவம் உள்ளது. மற்ற பக்கங்களிலும் அந்த உருவங்களே உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த மர்மமான பேய் புத்தகம் ‘கோடெக்ஸ் கிகாஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இந்த […]Read More
2000 ஆண்டுகளில் அதிகமான காலம் பொருளாதாரத்தில் மிக முன்னேறிய நாடு இந்தியா – இதனை பொருளாதார வரலாற்று ஆராய்ச்சி செய்து நிரூபித்தவர் இங்கிலாந்தில் பிறந்த ஆங்கஸ் மாடிசன் (Angus Maddison) இயேசு கிறிஸ்து பிறப்பிற்கு பின், அதாவது, 1 AD முதல் 2008 வரை பல நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஒப்பீடு உள்ளது. 1 AD – இன்று வரையான காலக்கட்டத்தில், பொருளாதார தரவரிசையில், சுமார் 1700 ஆண்டுகள் இந்தியா முதல் நிலை, இந்தியாவிற்கு […]Read More
ஒரு எளிய விளக்கம் தமிழ் எழுத்துகளில் இரண்டு சுழி “ன” என்பதும், மூன்று சுழி “ண” என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு.“ண” இதன் பெயர் டண்ணகரம்,“ன” இதன் பெயர் றன்னகரம்,“ந” இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி. டண்ணகரம் மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி “ணகர” ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வரும் உயிர்மெய் எழுத்து ‘ட‘ வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால் இதற்கு “டண்ணகரம்” என்று பெயர். றன்னகரம் தென்றல், சென்றான் […]Read More
மனிதர்கள் மட்டும்தானா மாறி வருகிறார்கள்? பல நாடுகளின் பெயர்கள், எல்லைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. வரலாற்றில் பல நாடுகளின் பலப்பெயர்களைப் படிக்கிறோம். ஆனால் அவைகளின் இன்றைய பெயர் முற்றிலும் மாறிவிட்டது. தொடக்கத்தில் ஐரோப்பியர்கள் அதிகம் அறிந்து கொள்ளாததால் “இருண்ட கண்டம்” என்று அறியப்பட்ட ஆப்பிரிக்கா, பிறகு தொடர்ந்த காலங்களில் பல்வேறு விதங்களில் புரிந்து கொள்ளப்பட்டது. அப்படித்தானே இன்னமும் “களப்பிரர் காலம்” வரலாற்றில் “இருண்டக் காலம்” என்றுத்தானே கூறப்படுகிறது. வரலாறு என்றுமே வலியவராலும், வல்லவராலுமே வரையப்படுகிறது. அதுவே இன்னமும் தொடர்கிறது. […]Read More
காஞ்சிபுரத்திலிருந்து சுங்குவார் சத்திரம் வழியாக திருவருள் செல்லும் வழியில் அமைந்துள்ளது திருவிற்கோலம் எனும் தலம். இங்கு திருவிற்கோலநாதர் இறைவனாகவும், அன்னை உமா பார்வதி திரிபுரசுந்தரியாகவும் காட்சியளிக்கின்றனர். இங்கு திருத்தல மரம் உருத்திரட்சடை என்னும் திருநீற்றுப்பச்சிலை தான். இத்திருக்கோவிலின் தலவிருட்சம் தற்போது அழிந்துவிட்டது. எனினும் சிறப்பான மூலிகைகளை மக்களுக்கு அறிமுகம் செய்ய அவைகளை தல விருஷங்களாக வைக்கும் மரபு நம்மிடம் இருந்திருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ளவே இந்த செய்தி. உருத்திரட்சடை இதற்கு திருநீற்றுப் பச்சிலை, பச்சை சப்ஜா […]Read More
தமிழ் நாட்டில் பரவலாக காணப்படும் ஆடாதோடைஒரு குத்துச்செடி (புதர் செடி) வகையைச் சார்ந்தது. இந்தச் செடி நாலு முதல் பத்தடி வரை வளரும். இலைகள் மாவிலை போல் நீளமாக ஈட்டி வடிவத்தில் இருக்கும். இலைகள் அடர்த்தியாக இருக்கும். தென்னிந்தியாவில் அதிகம் பயிராகிறது. இத்தாவரத்திற்கு தண்ணீர் அதிகம் தேவைப்படாது. இதன் இலைகள் மிகவும் கசப்புத்தன்மை கொண்டவை. எனவே, ஆடு மாடுகள் இதனை உண்ணாது. ஆடு தொடாத இலை என்பதனால் “ஆடு தொடா இலை” என்பது மருவி “ஆடாதோடை இலை” […]Read More
ஜேம்ஸ் குக் (James Cook), என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த நாடுகாண் பயணி, பிரிட்டிஷ் ஆய்வாளர், மாலுமி, வரைபடங்கள் உருவாக்குனர் மற்றும் பிரிட்டிஷ் அரச கடற்படையின் (Royalnavy) அணித்தலைவரும் (Captain) ஆவார். நியூபவுண்ட்லாந்துத்தீவினை முதன்முதலில் உலக வரைபடத்தில் குறித்தவர ஆத்திரேலியா, ஹவாய் போன்ற தீவுகளை முதன் முதலில் கண்டுபிடித்த ஐரோப்பியர் ஆவார். இது ஜேம்ஸ் குக் பற்றி விக்கித்தரும் செய்தி. ஆனால் அவரால் உலகப்படத்தில் இடம் பெற்றதாகக் கூறப்படும் நியூசிலாந்தில் ஒரு வியப்பான செயல் இதற்கு சுமார் 66 […]Read More
இந்த உலகத்திற்கு தேவையான அனைத்து நீதிகளையும் பொதுவாக எழுதியதால் தான், இன்றுவரை உலக பொதுமறையாக இருக்கிறது திருவள்ளுவரின் திருக்குறள். இவரின் 133 அதிகாரத்தில், கொடுங்கோன்மை என்னும் அதிகாரம், ஆட்சியாளர்களை, அரசியல்வாதிகளை கேள்விக்கேட்டும் அதிகாரம் கொண்ட ஒரு அதிகாரம். ஒரு அரசன், ஒரு அரசு, ஒரு அரசியாவதி எப்படி இருக்கவேண்டும் என்பதை கிட்டத்தட்ட ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டு சென்ற ஒரு தீர்க்கதரிசி திருவள்ளுவர். 56-ம் அதிகாரத்தில் இருக்கும் கொடுங்கோன்மை அதிகாரத்தில் இருக்கும் குறள்களை தெரிந்துகொள்ளுங்கள். கொலைமேற்கொண் டாரிற் […]Read More