எந்த ஒரு செயலையும், தெளிவாக, விரிவாக, அறிவாக செய்யும் நம் தமிழர்கள், ஒரு விஷயத்திற்கு மட்டும் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு மேலாக குழம்பியிருக்கிறார்கள். அது என்ன தெரியுமா? தமிழ் வருடப்பிறப்பு, சித்திரை ஒன்றா? அல்லது தை ஒன்றா? என்பதுதான். உண்மையில், எது தமிழர்களின், தமிழ் வருடப்பிறப்பு? அதை ஆராய்வதுதான், இந்த கட்டுரையின் நோக்கம். அனைத்தையும், நம் முன்னோர்கள்தான், கண்டுபிடிக்க வேண்டுமா? அப்பொழுது என்றால், நமக்கென்ன வேலை? என்கின்ற, அந்த கேள்வி குறிக்குள் நாம் சிக்கிக் கொண்டதால்தான் சமீப […]Read More
அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் தகுதி உள்ளவர்களாக முன்னாள் மற்றும் தற்போதைய குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில முதலமைச்சர் என ஒரு குறிப்பிட்ட உயர் பதவி வகித்தவர்களுக்கு மட்டுமே முன்பு இருந்தது. பின்னர் இதுகுறித்த முடிவை மாநில அரசும் எடுக்கலாம் என்று தீர்மானித்தனர். இறந்துபோனவர் நம் சமூகத்துக்கு எந்த அளவுக்கு பங்காற்றி இருக்கிறார் என்பதை அடிப்படையாக வைத்து தான், மாநில அரசின் ஒப்புதலுடன் அரசு மரியாதை உறுதி செய்யப்படும். அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், சட்டம் என […]Read More
ஆன்மீகமும், அறிவியலும், வெவ்வேறு துருவங்கள் என்பது போன்ற தோற்றத்தை அளித்தாலும், பல விஷயங்களில், இரண்டும் ஒரே கருத்தைக் கொண்டு, ரயில் தண்டவாளக் கம்பிகள் போல, இணைந்து பயணிப்பது அவ்வப்போது நிரூபணமாகிக் கொண்டுதான் இருக்கிறது. ஆடி மாதத்திற்குப் பிறகு, நம் முன்னோர்களால், அதிகம் கவனிக்கப்பட்ட ஒரு மாதம் மார்கழி மாதம் . மார்கழி மாதம் என்றாலே, அனைவரும் ஆன்மீகத்திற்குள்தான், மூழ்கி இருப்பார்கள். ஆனால், அந்த ஆன்மீகத்திற்குள் பல அறிவியல் கருத்துக்களை, மறைத்து வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். உடல் எடை […]Read More
வந்தாரை வாழவைக்கும் சென்னை மாநகராட்சியின் 82வது பிறந்தநாள் இன்று. 1639 ஆம் ஆண்டிலிருந்து 2021 வரை பல்வேறு சிறப்பு மிக்க வரலாறுகளை கொண்ட சென்னையின் சில முக்கிய சிறப்புகளை இப்பதிவில் காணலாம். உலகிலேயே லண்டனுக்கு அடுத்து நிறுவப்பட்ட மாநகராட்சி நமது சென்னை தான். 1987ஆம் ஆண்டு சென்னை கார்ப்பரேஷன் அந்தஸ்தை பெற்றது. சிறுசேரியில் அமைந்துள்ள தொழில்நுட்ப பூங்கா தான் ஆசியாவிலேயே பெரிய தொழில் நுட்ப பூங்கா. அதுமட்டுமின்றி இந்தியாவிலேயே தொழில்நுட்பம் மற்றும் BPO நிறுவனங்களுக்கு இரண்டாம் தலைநகராய் […]Read More
இந்தியா முழுவதும் 75-வது சுதந்திர தினம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நன்னாளில் நம் இந்திய நாட்டின் கொடி குறியீடுகள் பற்றியும் அதை உபயோகிக்கும் விதிமுறைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். நமது இந்திய தேசியக் கொடியானது கைகளால் சுற்றப்பட்ட அல்லது கைகளால் நெய்யப்பட்ட காதி/ பட்டு /கம்பளி/ பருத்தியால் ஆனது. மூவர்ண கொடியின் மையத்தில் இருபத்தி நான்கு கோடுகள் நிறைந்த சக்ரா பொறிக்கப்பட்டிருக்கும். நம் நாட்டு கொடியானது 3:2 என்ற விகிதத்தில் நீளம் முதல் […]Read More
தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், “கோவில்களின் நகரம்” என்று அறியப்படும், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் ஐராவதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் 2’ம் இராஜராஜனால் (கி.பி.1146-1173) 12’ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. காலத்தால் அழியாத சோழர் பெருங்கோவில்களில் கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோவில், பெருவுடையார் கோவில் மற்றும் மேற்கூறிய ஐராவதேஸ்வரர் கோவில் ஆகிய மூன்றும் சேர்ந்து, சோழர்களின் கலாச்சாரத்தையும் கட்டிடக்கலையையும் நம் கண்முன்னே நிறுத்துகின்றன. 2004 முதல், ஐராவதேஸ்வரர் கோயில் யுனெஸ்கோ ( UNESCO ) அமைப்பால் […]Read More
நாக வழிபாடு மிகவும் தொன்மையானது. முதலில் இயற்கை வழிபாட்டை அறிந்த மனிதன் பின்னர் ஆவி வழிபாட்டை மேற்கொண்டான். பின்னர் தனக்கு நல்வாழ்வு தரும் சக்திகளை மனிதன் பல்வேறு உருவங்களில் கண்டு அவற்றிற்குக் கோவில் எழுப்பி வழிபட்டான். இது தொடர்பான சம்பவங்கள் தான் புராணங்களாகவும் இதிகாசங்களாகவும் மலர்ந்தன. இவற்றின் அடிப்படையிலேயே பாம்பு கோவில்கள் தோன்றின.நல்ல பாம்பு சிவனின் கழுத்தை அலங்கரிப்பதாகக் கருதி மக்கள் வழிபட்டனர். நாகதோஷம் இருந்தால் குழந்தை பிறக்காது என்று நம்பினர். இன்றும் புற்றுக்குப் பால் வார்த்து […]Read More
“நாயகனை மிகைப்படுத்தி (மாஸாக) காட்டுவதென்பது திரைப்படங்களில் மட்டும் தான் நடக்கிறது” என்று எண்ணுபவர்களுக்காக இந்த குறளை இங்கு பதிவிட்டிருக்கிறேன். கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஐயன் வள்ளுவர் எப்படிப்பட்ட ஒரு பில்ட்-அப் காட்சியை நமக்கு கற்பனையில் படைத்திருக்கிறார் என்பதை காட்சியோடு உங்களுக்கு தெளிவாக விளக்குகிறேன். கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். பால்: பொருட்பால் – அதிகாரம்: படைச்செருக்கு – குறள் எண்:774 விளக்கம்: ஆக்ரோஷமாக போர் நடந்து கொண்டிருக்கிறது நாயகன் கையில் வேலினை […]Read More
‘கல்யாண சமையல் சாதம், சமையல் வெகுபிரமாதம்’ என்று அனைத்து திருமணங்களிலும் வாழை இலையில், தமிழ் நாட்டில் விருந்து பரிமாறுகிறார்களே! அதற்கு ஏன் வாழைஇலையைத் தேர்ந்தெடுத்தார்கள் என்று என்றாவது விருந்து சாப்பிடும் போது சிந்தித்திருக்கிறீர்களா? அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முதல் காரணம், வாழை இலை விருந்துக்கு சமைத்த உணவில் ஏதாவது நஞ்சு இருந்தால், அதை வாழை இலை நீக்கிவிடும். நம்பமுடியவில்லையா? இன்றும் கிராமங்களில் பாம்பு கடித்தால் முதலுதவியாக வாழையின் மட்டையில் இருந்து சாறு பிழிந்துதான் தருவார்கள். அதன்அடிக் […]Read More
நம் முன்னோர்களின் எந்த ஒரு செயலிலும் பல காரணங்கள் இருக்கின்றன. அது காலப்போக்கில் முட்டாள்தனம் என்றோ அல்லது இது அறிவியல் கிடையாது என்றெல்லாம் சொல்லப்படும். ஆனால் உண்மை என்ன என்பதையெல்லாம் காலம் செல்லச்செல்ல தான் உணரமுடிகிறது. அப்படி ஒன்று தான் விவசாய தோழன் ஆன மண்ணுளி புழுவின் கதையும். மண்ணுளி பாம்பு என்று சொன்னவுடன் நம் மக்களிடையே இருக்கும் பொதுவான கருத்து என்ன தெரியுமா! மண்ணுளி பாம்பு நம்மை நக்கினால் அல்லது கடித்தால் நமக்கு கை, காலில் […]Read More