கல் தோன்றி மண் தோன்றா காலத்தே ஞானம் கைக்குழந்தையாய் இருந்த வேளையிலே முன் தோன்றிய மூத்த குடி என்று புகழப்படும் தமிழனின் பாரம்பரியம்,தமிழ் மொழியின் தொன்மையும் பன்னெடும் காலம் முதற்கொண்டு தோன்றின் புகழோடு தோன்றி இன்று வரை இளமையோடு இருக்கிறது. இப்படிப்பட்ட தெய்வ ஒன்டமிழ் மொழியானது இன்று இந்திய அரசியல் சாசனத்தால் ஏற்று கொள்ளப்பட்ட 14 மொழிகளில் ஒன்றாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உயர் தனிச் செம்மொழியாக விளங்குகிறது. தமிழ் மொழியை பொறுத்தவரை உயிரெழுத்து, மெய்யெழுத்து, கூட்டெழுத்து என […]Read More
’கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி’யான, தமிழினத்தின் தொன்மையான தெய்வம் கொற்றவை. வாளொடு முன் தோன்றிய மூத்தகுடியின் போர் தெய்வமாகவும், வீரத்தையும் வெற்றியையும் தமிழர்களுக்கு அருளாக வழங்கிய கொற்றவையை இன்று மறந்தே போய்விட்டோம் நாம். தமிழர்கள் மறந்து போன கொற்றவையைப் பற்றி அறிந்துகொள்வோம். வரலாற்றுக்கு முந்தைய தொல்குடி சமூகத்திற்கு இயற்கை அவ்வளவு எளிதில் வசப்பட்டுவிடவில்லை. அவர்கள் தங்கள் ஒவ்வொரு நாளையும் போராடியே வென்றனர். ஒருவேளை உணவைக் கூட வேட்டையாடி மற்றொரு உயிரை வென்று, […]Read More
1937 முதல் தற்போதையை ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து வரை பல கோரமான விபத்துகளை நம் இந்திய நாடு சந்தித்துள்ளது. மேலும் தமிழகத்திலும் தனுஷ்கோடி, அரியலூரிலும் கோரமான விபத்துகள் நடந்துள்ளது. இதுவரை இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகளை தெரிந்துகொள்ளுங்கள். இதுவரை · 1937: பீகாரில், கொல்கத்தாவிலிருந்து பாட்னாவை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 119 பேர் உயிரிழந்தனர். · 1954: செப்டம்பர் மாதத்தில் ஹைதராபாத் அருகே பயணிகள் ரயில், யசந்தி நதி பாலத்தின் […]Read More
ஆனால் இப்பழமொழி விவசாயம் தொடர்பான ஆழ்ந்த சூத்திரம் குறித்த ஒன்று என்பது நம்மில் பலர் அறியாதது!Read More
உங்கள் கனவென்று எதையும் தினிக்க வேண்டாம். அதிக செல்லம் கொடுத்து வளர்க்க வேண்டாம். மற்ற குழந்தைகளுடன் பழகாமல் இருக்க விட வேண்டாம். தகுதி அறிந்து வாழ ஆசைப்பட கற்று கொடுங்கள். தன்கையில் நிற்க சிறு வயது முதல் பழகவும். அவர்களின் இயல்பு அறிந்து அவர்களை வளர்க்கவும். மரியாதையை கற்றுதரவும். மற்றவருடன் உங்கள் குழந்தையை திறன் தாழ்த்தி கூறிட வேண்டாம் குழந்தைக்கு குழந்தை திறமை குண நலன்கள் மாறுபடும். அவர் திறமை கண்டு அதில் வளர்க்கவும். குழந்தைகள் முன்பு […]Read More
இயற்கைக்கு மீறிய ஒன்றை, மனித சக்திக்கு மீறிய ஒன்றை, ஒரு மனிதன் பார்க்கும் பொழுது அதை பார்த்து வியந்து போவது மட்டும் இல்லாமல், அவனது கற்பனை ஓட்டத்தை ஓட விட்டு, அதில் பல எண்ணங்களை புகுத்தி, அதை மெருகூட்டுவதாக எண்ணி பல தகவல்களை சேர்ப்பதால், அதன் உண்மைத் தன்மை இந்த உலகிற்கு தெரியாமல் போய்விடும். சில சமயம், உண்மையான பிரம்மாண்டமே நமக்கு பொய் போல காட்சியளிக்கும். ஆக, ராஜராஜன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோவிலை பார்க்கும் எவருக்கும், […]Read More
அன்று குழந்தைகளை, தாயின் சேலையில் தொட்டிலை கட்டி, தரைபடாமல் தொங்கவிட்டு, ஊஞ்சலாட்டி, நம்மை நம் தாயும், பாட்டியும் உறங்க வைத்தார்களே, அந்த புடவ தொட்டிலின் பாரம்பரியமும், அறிவியலும் தெரியுமா உங்களுக்கு? பனிக்குட நீரில் நீந்தி பழகிய குழந்தை, தாய் நடக்கும் போதும் உடல் அசைவின் போதும் ஊஞ்சலாட்டத்தை கருவறையில் உணரும். அந்த இருட்டும், கதகதப்பும், குழந்தைக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைத் தரும். தொட்டில் அசையும்போது, குழந்தை தன் தாயின் கரு அசைவுகளை அதில் உணர்ந்து, ஆழ்ந்த உறக்கம் […]Read More
கர்நாடக வாழ் தமிழர்களின் மனதில் நீங்காத வடுவாக அமைந்த கொடூரமான இனவாத படுகொலைகளும் கற்பழிப்புகளும் நிகழ்ந்த நிகழ்வுகள் தான் 1991 Anti-Tamil violence in Karnataka 1991 தமிழர்க்கு எதிரான கன்னட வன்முறை என அழைக்கப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டு முதல் தமிழர்கள் கர்நாடகாவில் குடியேறத் தொடங்கினர். பல்வேறு காலகட்டங்களில் லட்சக்கணக்கான தமிழர்கள் கர்நாடகாவில் குடியேறினர் கோலார் தங்கவயலை வளப்படுத்தியது முழுக்கவும் தமிழர்களே. கர்நாடகாவின் பொருளாதார பண்பாட்டு வளர்ச்சியில் தமிழர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ், […]Read More
திருக்குறளில் திருவள்ளுவர், தென்புலத்தார் என்று கூறியிருப்பதை, யார் தெரியுமா? எந்த ஒரு இடம், எந்த ஒரு கண்டம் இருக்கிறது? என்று நாம் போராடிக் கொண்டு இருக்கிறோமோ, அது அழிஞ்சு போனதற்கான ஆதாரங்களை மட்டும் வைத்துக் கொண்டு, அதில் இருந்த இனம் நம் தமிழ் இனம் என்பதை நிரூபிக்க போராடிக் கொண்டிருக்கும் இந்த காலத்தில், நீங்கள் தினமும் படிக்கும் அந்த திருக்குறளில், நீங்கள் தினமும் கேட்கும் அந்த திருக்குறளில் கூட, குமரிக்கண்டத்தின் ஒரு வெளிச்சம் அதில் பதிந்திருக்கிறது. திருவள்ளுவர் […]Read More
வரலாற்றை நாம் துல்லியமாக அறிவதற்கு, நமக்கு பெருந்துணையாக இருப்பதுதான் நாட்காட்டி. ஆங்கிலத்தில் Calendar என்று அழைப்பார்கள். ‘கலண்டே’ என்ன லத்தீன் மொழியில் இருந்துதான், calendar என்ற ஆங்கில வார்த்தை உருவாகி இருக்கிறது. கலண்டே என்றால், கணக்கினை கூட்டுவது என்று பொருள். அதேபோல்தான், தமிழில் ‘நாட்காட்டி’ என்பார்கள். அதாவது, நாட்களை காட்டுகின்ற, என்கின்ற பொருளின் அடிப்படையில், நாட்காட்டி என்று அழைக்கப்படும். வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு நடக்கிறது என்றால், அது எந்த ஆண்டில் நடைபெற்றது என்பதை, நாம் துல்லியமாக […]Read More