ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாக திகழக்கூடிய வளையாபதி ஒரு சமண சமய நூல் என்பது பலருக்கும் தெரியாது. மேலும் இந்த நூலின் ஆசிரியர் யார் என்றும், இந்த நூல் இயற்றப்பட்ட ஆண்டு எது என்றும், கதையின் தலைவன் பெயர் என்ன என்பது பற்றிய விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. எனினும் இந்த நூலில் 72 பாடல்கள் தான் கிடைத்துள்ளது. அவற்றில் 66 பாடல்கள் 14 ஆம் நூற்றாண்டில் தோன்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வளையாபதியில் கதை இது […]Read More
இரட்டைக் காப்பியம் என்று அழைக்கப்பட்ட சிலப்பதிகாரத்தின் மற்றொரு அங்கமான மணிமேகலை மிகவும் சிறப்பான காப்பியம் என்று கூறலாம். ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான இதனை சீத்தலைச் சாத்தனார் இயற்றி இருக்கிறார். இதனை இரட்டைக்காப்பியம் என அழைக்க காரணம் சிலப்பதிகாரம் இல்லறத்தையும், மணிமேகலை துறவறத்தையும் விளக்குவதால் தான். இந்த காப்பியத்தில் காப்பிய தலைவி மணிமேகலை பற்றிய அபரிமிதமான தகவல்கள் உள்ளதால் தான் இந் நூலானது மணிமேகலை என்று அழைக்கப்பட்டது. தமிழில் தோன்றிய நூல்களிலேயே முதல் சமணக் காப்பியம் என்று […]Read More
ஆதித் தமிழனின் பிறப்பும் அவன் பேசிய மொழியும், குமரிக்கண்டத்தில் இருந்து தான் ஆரம்பித்திருக்கிறது என்று பல வல்லுனர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். இந்த கண்டமானது நீரில் மூழ்கிய விஷயம் முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகாரத்தின் மூலம் தெரிய வந்தது. கண்டங்கள் பிரியாத போது ஆஸ்திரேலியாவையும், தென்னாப்பிரிக்காவையும், இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த மிகப்பெரிய நிலப்பரப்பாக இந்த குமரிக்கண்டம் இருந்தது. இதனை லெமூரியா கண்டம் என்றும் அழைத்தார்கள். இந்த கண்டத்தில் தான் ஆதி தமிழன் தோன்றி வளர்ந்து இருக்கிறான். மேலும் இந்த […]Read More
கலிலியோ தொலைநோக்கியை கண்டுபிடிக்கும் முன்பே விண்ணில் இருக்கும் நட்சத்திரங்களுக்கு பெயரிட்டு கோவிலில் சிலையாக வடித்தவன் தமிழன். அது மட்டுமல்லாமல் அந்த நட்சத்திரங்களின் காலத்தை கணக்கிட்டு மனிதனின் தலை எழுத்தை ஜோதிடத்தின் மூலம் நிர்ணயித்தவன் தமிழன். அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பரும் தன்மை வளப்பெரும்… காட்சி என்று மாணிக்க வாசகர் பாடிய பாடல் வரிகள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? பாடல் வரிகளை தொடர்ந்து வரும் பாடல் வரிகளையும் நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் சூரிய கதிரொளியில் சுழலும் தூசி போலத்தான் இந்த […]Read More
தமிழில் முதல் நூலாக அறியப்பட்ட அகத்தியம், அகத்திய முனிவரால் எழுதப்பட்டது. எனினும் இந்த நூல் முழுமையாக நமக்கு கிடைக்கவில்லை என்பதால் தமிழில் முதல் இலக்கண நூலாக தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியத்தை கூறி வருகிறோம். தொல்காப்பியத்தை பொறுத்தவரை மொத்தம் 1610 நூற்பாக்கள் உள்ளது. தமிழ் இலக்கணத்தை மிக சீரும் சிறப்புமாக எடுத்து இயம்பக் கூடிய வகையில் இந்த நூல் விளங்குகிறது. இந்த நூலில் பழந் தமிழர்களின் நாகரீகம், பண்பாடு, பழக்கவழக்கம் போன்றவை மிகத் துல்லியமாக தெரிந்து கொள்ளக் கூடிய […]Read More
சிந்து சமவெளி நாகரிகம் பற்றி படித்த நமக்கு லெமூரியா நாகரிகத்தின் உண்மைகளை பற்றி தெரிந்து கொள்ளாமல் இன்றும் இருக்கிறோம். பழமையான லெமூரிய நாகரீகம் தான் உலகிற்கே நாகரிகத்தை கற்றுக் கொடுத்தது என்று சொல்ல வேண்டும். இன்று இந்து மத கோயில்களில் அதிகமாக காணப்படுகின்ற சிற்பங்களில் இருக்கக்கூடிய யாளி ஒரு கற்பனை உயிரினச் சிற்பம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்த விலங்கினை வியாழன், சரபம் எனும் பெயர்களிலும் அழைக்கிறோம். இந்த யாளி பார்ப்பதற்கு சிங்கம் போன்ற […]Read More
நாகரீகம் எவ்வளவு வளர்ந்து இருந்தாலும், நாசா வேறு கிரகங்களுக்கு மனிதர்களை அனுப்பி வந்தாலும் கணினியில் இருந்து அரிசியை டவுன்லோடு பண்ண முடியாது என்பதை கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் குறிப்பாக மனிதர்களுக்கு உணவை வழங்கக்கூடிய பணியை செய்யும் விவசாயிகளை பாராட்டாமல் இருக்க முடியாது. மேலும் நவீன எந்திரங்களை கொண்டு நம்மால் விதைகளை விதைக்காமல் உணவை சுயமாக தர முடியுமா என்பதை யோசித்துப் பாருங்கள். இந்த உண்மை நிலையை புரிந்து […]Read More
சங்க கால நூல்களில் இந்தோனேசியாவை பற்றி பல செய்திகள் கிடைத்துள்ளதாக மொழியியல் வல்லுனர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் இந்தோனேசியாவிற்கு அருகில் இருக்கக்கூடிய பிலிப்பைன்ஸ்,மொலுக்காஸ் போன்ற தீவுகளை முந்நீர்ப்பழந்தீவு என குறிப்பிட்டு இருக்கிறார்கள். மேலும் மணிமேகலையில் எந்த தீவினை பன்னீராயிரம் தீவுகள் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஜாவாவை சாவகத்தீபம், யாவ தீபம் என்றும் சுமித்ரா தீவை திருவிசயம், சொர்ண தீபம் என்று அழைத்திருக்கிறார்கள். இந்த தீவுகளுக்கெல்லாம் தமிழர்கள் சென்று வாணிபம் செய்திருக்கிறார்கள். அதற்கான சான்றுகளும் பாடல் வரிகளில் […]Read More
தமிழன் பகுத்தறிவு வாதம் பேசி பாழாய் போய் கொண்டிருக்கும் மனிதர்கள் கட்டாயம் நமது சம்பிரதாயத்தையும் விட்டு வைக்கவில்லை. இவை அனைத்துமே மூடநம்பிக்கைகள் என்று கூறி அதை மூலையில் தள்ளி வரும் சமயத்தில் அதில் உள்ள அறிவியல் உண்மைகளை அவர்களின் மூளையில் உறைக்கும்படி எடுத்துச் சொல்லக்கூடிய அவசியமான காலகட்டத்தில் தான் இருக்கிறோம். என்ன தான் தொழில்நுட்பம் வளர்ந்து எல்லாவிதமான வளர்ச்சியை நாம் பெற்றிருந்தாலும் உலகத்தில் வாழக்கூடிய அத்தனை மனிதர்களின் நாகரிகத்திற்கு சவால் விடக்கூடிய வகையில் அவன் கடைபிடித்த சம்பிரதாயங்கள் […]Read More
சிலப்பதிகாரம் சமண சமயத்தை சேர்ந்த நூல் என்றாலும் இந்த நூலானது எந்த மதத்தாரையும் புண்படுத்தாத வகையில் மிக நேர்த்தியான முறையில் எழுதப்பட்டுள்ளது. இந்த அற்புதமான நூலின் பெயர் காரணம் என்னவென்றால் சிலம்பை மையமாகக் கொண்டிருந்ததால் இந்தப் பெயர் ஏற்பட்டு இருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். மேலும் இந்த சிலப்பதிகாரத்தை சிலம்பு கூட்டல் அதிகாரம் என்று பிரிக்கலாம். நெஞ்சை அள்ளும் சிவப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு என்று பாரதியார் சிலப்பதிகாரத்தை பெருமையாக பாடி இருக்கிறார். ஐம்பெரும் […]Read More