எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான நற்றிணை 9 அடி முதல் 12 அடிவரை அமைந்த நானூறு பாடல்களைக் கொண்ட தொகுப்பாகும். இதில் 234 ஆம் பாடல் மட்டும் முழுமையாக கிடைக்கவில்லை. 175 புலவர்களால் பாடப்பட்ட இந்த நற்றிணை நூலை தொகுத்தவர் யார் என்பதும் இதுவரை தெரியவில்லை. இந்த நற்றிணையை நல் எனும் அடைமொழியையும், அகப்பொருள் பற்றி கூறும் நூல்களாக உள்ளதால் திணை என்ற பெயரையும் சேர்த்து நற்றிணை என்று கூறுகிறோம். இந்த நூலானது பண்டைய மக்களிடம் பரவி […]Read More
இந்திய அரசியல் களத்தில் கேரளாவைச் சார்ந்த உம்மன் சாண்டி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இவர் 1970 ஆம் ஆண்டு புதுப்பள்ளி சட்டசபை தொகுதியில் முதல் முதலில் வெற்றி பெற்றவர். மேலும் இவர் அக்டோபர் 31ஆம் தேதி 1943 இல் கேரளாவில் பிறந்தவர். பொருளாதார துறையில் இளம் கலை பட்டப் படிப்பை பெற்ற, இவர் அனைத்து கட்சிகளோடும் நட்பு முறையில் பழகக்கூடிய தன்மை கொண்டவர். இதனை அடுத்து சுமார் 11 முறை […]Read More
நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கக்கூடிய மிக முக்கியமான நாட்களில் ஒன்றான ஆடி அமாவாசை பற்றி சாத்திரம் என்ன சொல்கிறது. இந்த நாளில் நாம் எதை செய்ய வேண்டும். எதைச் செய்யக்கூடாது என்பது போன்ற உண்மையான கருத்துக்களை இந்த கட்டுரையில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இதன் மூலம் இந்த நாளை நீங்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள இதில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள் உங்களுக்கு பயன் அளிக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. தமிழர்களின் வரலாற்றில் ஆடி மாதம் என்பது […]Read More
உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக இருக்கும் தமிழ் மொழி பண்ணெடும் காலம் முன்பே தோன்றியது,என்பது அனைவருக்கும் மிகவும் நன்றாகவே தெரியும். அதுபோலவே இந்த உலகத்திற்கு நாகரீகத்தை கற்றுக் கொடுத்தவன் தமிழனாகத்தான் இருக்க வேண்டும். அதை விடுத்து வெவ்வேறு நாகரிகங்களை குறித்து ஆய்வுகளையும் மேற்கொண்டு அவற்றைப் பற்றியே நாம் பெருமையாக பேசி வருகிறோம். அந்த வகையில் சிந்து சமவெளி நாகரிகத்தின் பெருமைகளை உணர்ந்த நமக்கு நம் இனத்தின் தொன்மை என்ன? என்பதை எடுத்து விளக்கக் கூடிய வகையிலே […]Read More
இந்த வையம் செழித்து வாழ, மழை என்பது மிக முக்கியமான ஒன்று என்பதை திருவள்ளுவர் வான் சிறப்பு என்ற அதிகாரத்தில் மிக நேர்த்தியான முறையில் விளக்கி இருப்பார். அது மட்டுமல்லாமல் தமிழர்கள் நீரில் மேலாண்மையை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மிகச்சிறப்பான முறையில் கையாண்டு இருப்பதாக சங்க கால பாடல்களில் குறிப்புகள் அதிகளவு காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நீரின் நுட்பத்தை அறிந்து கொண்டு அந்த நீரை எடுத்துச் செல்லும் நதிகளையும் மிக சிறப்பான முறையில் கணித்திருந்த தமிழன், தமிழ்நாட்டை […]Read More
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாக கருதப்படும் குண்டலகேசியின் கதையை கேட்டால் நீங்கள் அதிர்ந்து விடுவீர்கள். பௌத்த சமயத்தைச் சார்ந்த இந்த நூலை இயற்றியவர் நாதகுத்தனார். இந்த நூல் முழுமையாக கிடைக்கவில்லை. எனினும் இதன் கதையை மேற்கோள் நூல்களின் மூலம் மிக நன்றாக தெரிந்து கொள்ள முடிகிறது. இக்கதையின் நாயகி பத்திரை என்ற பெண் இவள் காவிரிப்பூம்பட்டினம் பகுதியில் ஒரு செல்வந்தரின் மகளாக வளர்ந்து வந்தாள். இளம் வயதில் தாயை இழந்தவள் என்பதால் இவள் கேட்ட பொருட்களை எல்லாம் […]Read More
சங்க காலத்திலிருந்து யவனர்கள், தமிழர்களோடு வணிகத் தொடர்பு கொண்டு இருந்ததற்கான குறிப்புகள் சங்க கால நூல்களில் அதிகளவு காணப்படுகிறது. இந்த யவனர்கள் கிரேக்கர்கள், ரோமானியர்கள், எகிப்தியர், பாரசீகர், அரேபியராக இருக்கலாம். இவர்கள் அனைவரையுமே யவனர் என்று சொல் கொண்டு அழைத்தார்கள். இவர்கள் அனைவருமே வாணிபம் செய்வதற்காக தமிழகத்தை நோக்கி வந்தவர்கள். இவர்கள் சேர, சோழ மற்றும் பாண்டிய நாடுகளில் கிடைத்த மிளகு, முத்துக்கள், சந்தனம், தந்தம், ஏலம், அகில், தேக்கு, இலவங்கம் போன்ற பொருட்களை […]Read More
நம் தமிழகத்தில் உள்ள ஒரு முக்கியமான பகுதியில் ஒரு வித்தியாசமான வழக்கம் இருக்கிறது. அந்த பகுதியில் உள்ள சில கிராமங்களில் வீட்டு வேலை செய்வதற்கோ, மாடு மேய்ப்பதற்கோ ஆட்களை அமர்த்தினால், அவர்கள் சித்திரை மாதம், ஒரு குறிப்பிட்ட நாளில்,வேலையை விட்டு சொல்லிக் கொள்ளாமலேயே நின்று கொள்ளலாம். அதற்கு ‘சித்திரை விடுதி’ என்று பெயர். அதாவது சித்திரை அன்றை, ஒருவன் தன்னைத்தானே விடுதலை செய்து கொள்ளலாம். இப்படி ஒரு எழுதப்படாத சட்டம், மக்கள் வரலாறாக, அதே சமயம் கோயில் […]Read More
தமிழ் மொழியின் தோற்றமானது ஆய்வாளர்களின் கணிப்புப்படி கிட்டத்தட்ட கி.மு மூன்றாம் நூற்றாண்டிலேயே ஏற்பட்டுவிட்டது. மேலும் தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் முதல் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பிறகு தான் சங்க இலக்கியங்கள் அனைத்தும் தோன்றி உள்ளது. இந்த சங்க இலக்கியங்களில் 473 புலவர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். இதில் 2381 பாடல்கள் அடங்கியுள்ளது. இச்சங்க இலக்கிய நூல்களானது தமிழர்களின் வாழ்க்கை, காதல், போர், வீரம், ஆட்சி அமைப்பு, வணிகம் போன்றவற்றை மிக அழகான […]Read More
கி.பி நான்காம் நூற்றாண்டில் பல்லவர்கள் தமிழகத்தை ஆள ஆரம்பித்தார்கள் என கூறலாம். ஆனால் பல்லவர்களின் ஆட்சியானது ஏழாம் நூற்றாண்டில் வலிமையோடு விஸ்வரூபம் எடுத்தது. பல்லவ ஆட்சியானது சிவ ஸ்கந்தவர்மனால் துவங்கப்பட்டு, சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்மவிஷ்ணு காலத்தில் விரிவடைந்தது. பல்லவர் காலத்தில் தமிழ்நாட்டில் இலக்கியம், கலை, ஓவியம் போன்றவை சிறப்பாக வளர்ச்சி அடைந்தது. தமிழகத்தில் பல்லவர்கள் ஆண்ட காலத்தை ஒரு பொற்காலம் என்று கூறலாம். இந்த சமயத்தில் தமிழ்நாட்டில் கணக்கில்லா கற்கோயிலும், பல வகையான […]Read More