டைம் மிஷின் என்பது கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் நம்மை அழைத்துச் செல்கின்ற ஒன்று என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இந்த டைம் மெஷினை தான் நமது முன்னோர்கள் கால எந்திரம் என்று அழைத்திருக்கிறார்கள். இந்த மிஷினின் உதவியோடு நம்மால் நிச்சயம் கடந்த காலத்தில் நடந்ததை மிக நன்றாக பார்க்க முடியும். குறிப்பாக நம் உடலுக்குள் நாம் நம்முடைய முற்பிறவிகளை ஒரு படச் சுருளை போல் சுருட்டி வைத்திருக்கிறோம் என சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கிறார். அந்த வகையில் […]Read More
தமிழ் சம்பிரதாயங்கள் இன்றும் பலர் வீட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழர்களின் பண்பாடு பேணிப் பாதுகாக்கப்படுகிறது என்று கூறலாம். அந்த வகையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு மொட்டை போடக்கூடிய நிகழ்வு, சம்பிரதாயமா? அறிவியல் ரீதியாக எதற்காக மொட்டை போடும் நிகழ்வு நடத்தப்பட்டது என்பது பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஓர் உண்மை மறைந்திருக்கும். எதையுமே […]Read More
சிவனாரிடம் இருந்து முருகன் தோன்றியதால் சிவமும், முருகரும் ஒன்றே என்ற தத்துவத்தை சைவ சித்தாந்தம் ஒரு கூறாகவே கூறுகிறது. மேலும் தென்னாட்டில் முருகப்பெருமான் கிரியா சக்தியான தெய்வானையை மணந்த ஞான சக்தியாகவும், வடநாட்டில் பிரம்மச்சாரியாக அதாவது கார்த்திகேயன் ஆக வழிபடப்படுகிறான். இந்த முருகபெருமான் சரவணப்பொய்கையில் உதித்த சண்முக கடவுளாக திகழ்கிறார். இவரை கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன் என்று அழைக்கப்படுவதோடு, கார்த்திகை நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு உரிய நட்சத்திரமாக கூறப்படுகிறது. மேலும் ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம், […]Read More
பால்வெளி மண்டலத்தின் மையத்தில் ஒரு மிகப்பெரிய கருந்துளை ஒன்று உள்ளது. இந்த ஒரு இருண்ட மையத்தை சுற்றி சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களில் தெளிவற்ற ஒளிரும் அமைப்புக்கள் காணப்படுகிறது. கருந்துளை என்பது ஒரு மிகப்பெரிய அண்டவெளியில் சக்தி வாய்ந்த கண்ணுக்குத் தெரியாத வெற்றிடம் எனக் கூறலாம். இந்த கருந்துளையில் அதிகளவு ஈர்ப்பு விசை இருக்கும். இதனை கடந்து செல்லும் எந்த ஒரு ஒளியாக இருந்தாலும் அதை தனக்குள் ஈர்த்து வைத்துக் கொள்ளக்கூடிய அளவு தன்மையோடு கருந்துளை இருக்கும். […]Read More
கி.பி14 ஆம் நூற்றாண்டில் விஜய நகர மன்னர்களால் திருவன புரம் என்று அழைக்கப்பட்ட இந்த பகுதி தற்போது திருப்பத்தூர் என்று அழைக்கப்படுகிறது. சங்ககாலத்தில் இந்த பகுதியை நன்னன் சேய், நன்னன் என்ற மன்னர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். இந்த ஊரானது ஜவ்வாது மலை மற்றும் ஏலகிரி மலை பகுதியில் அமைந்துள்ளதால் இந்தப் பகுதியை மலைகளால் சூழப்பட்ட பகுதி என்று கூட கூறலாம். எனவே தான் இந்த பகுதிக்கு திருப்பத்தூர் என்ற பெயர் வந்துள்ளது. இங்குள்ள ஜவ்வாது மலையில் எண்ணற்ற […]Read More
தமிழ் கடவுளான ஆறுமுகப்பெருமானை வழிபட நம்மில் மண்டி கிடக்கும் தீமைகள் நீங்கி நன்மைகள் தேடி வரும் என்பது முன்னோர்கள் சொன்ன வாக்கு. அந்த வகையில் வரும் ஒன்பதாம் தேதி ஆகஸ்ட் மாதம் புதன் கிழமை ஆடி கிருத்திகை வரவுள்ளது. இந்தக் கிழமையில் தமிழகம் எங்கும் உள்ள முருகப்பெருமானின் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் அருளைப் பெறுவதற்காக விரதம் இருந்து ஆறுமுகப்பெருமானை வழிபடுவார்கள். இந்த ஆடி கிருத்திகை ஆனது […]Read More
குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே காது குத்தும் சடங்கை பொதுவாக அனைவரும் மேற்கொள்கிறார்கள். இவ்வாறு காது குத்துவது அழகினைக் கூட்டுவதற்கு மட்டுமல்ல. குழந்தைகளின் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய விஷயம் இதில் பொதிந்துள்ளது என்பது பலருக்கும் தெரியாது. காலம் காலமாக தொடரக்கூடிய இந்த வழக்கம் குழந்தை பிறந்து மூன்று மாதம் முதல் ஒரு வருடத்திற்குள் அல்லது மூன்று ஐந்து என ஒற்றை இலக்கங்களில் வருடங்கள் வரும் போது அவரவர் வழக்கப்படி காது குத்தும் சம்பிரதாயம் உள்ளது. குழந்தைகளுக்கு காது குத்தும் […]Read More
தமிழர்கள் பெரும்பாலும் சமய விழாக்கள் மற்றும் திருமணம் முதலிய மங்களகரமான நிகழ்வுகளின் போது கட்டப்படும் மாவிலைத் தோரணங்கள் தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாகவும் கலாசார மிக்க அலங்காரப் பொருளாகவும் இந்த மாவிலை திகழ்கிறது. பூஜைகள் செய்யும்போது கலசத்தின் வாயில் தேங்காய் வைப்பதற்கு முன் சில மாவிலைகளை இட்டு அதன் மீது தேங்காயை வைத்து தான் சுவாமியை ஆவாஹனம் செய்வார்கள். பூஜை முடிந்த பின்னர் கலசத்தில் உள்ள புனித நீர் பக்தர்கள் மீதும் மா விலை கொண்டு தெளிக்கப்படும். இப்படி […]Read More
இந்துமத புராணங்களிலும் இதிகாசங்களிலும் புதைந்து கிடக்கும் அறிவியல் உண்மைகளை ஆய்வு செய்து பார்க்கும் போது பல அற்புதமான விஷயங்கள் வெளிவருவதோடு, நமது முன்னோர்களுக்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடையாத காலத்திலேயே இத்தகைய அறிவியல் சாதனைகளை எப்படி செய்தார்கள் என்று நம்மை வியக்க வைக்கிறது. அந்த வரிசையில் இன்று பலராமன் உடைய கருவானது தன் தாய் வயிற்றிலிருந்து வேறொரு பெண்ணின் வயிற்றுக்கு மாற்றப்பட்ட விஷயத்தை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். […]Read More
பகுத்தறிவு பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் நாம் இதிகாசங்களிலும், புராணங்களிலும், வேதங்களிலும் கூறப்பட்டு இருக்கக்கூடிய கருத்துக்களின் உண்மை நிலை தெரியாது பலரும் பல விதமாக பிதட்டி வருகிறார்கள். அந்த வகையில் சோம பானம் என்பது போதைப் பொருளுக்கு ஈடானது தற்போது இருக்கும் விஸ்கி, ஒயின் போன்று மனிதர்களுக்கு போதை ஊட்டக்கூடிய பொருள் என்று ஆங்கிலேயன் திரித்துக் கூறி விட்டதை நம்பி தான் நாம் இன்றும் சிக்கல் சிக்கித் தவிக்கிறோம். தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்லாமல் ரிக் வேதத்தின் ஒன்பதாவது மண்டலம் […]Read More