பொதுவாகவே கல்வெட்டுகளில் மன்னர்கள் பற்றிய விஷயமும், அவர்கள் செய்த நற்செயல்கள் பற்றிய கருத்துக்களும் அதிக அளவு இடம் பெற்று இருக்கும் என்ற கருத்தை உடைத்து எறிய கூறிய வகையில், ஜம்பை கோயிலில் மன்னர்கள் குறித்த தகவல்கள் மட்டும் இல்லாமல் சாமானிய மக்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டும் வகையில் சில கல்வெட்டுகள் கிடைத்துள்ளது. இந்த ஜம்பை கோயிலானது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு கிடைக்கப்பெற்ற கல்வெட்டில் அக்காலத்தில் வாழ்ந்த சாமானிய மக்களின் வாழ்வியல் மட்டுமல்லாமல், அன்று செய்த குற்றங்களுக்கு கொடுத்த […]Read More
இந்தியாவில் இன்றளவும் பேசப்படுகின்ற மிக முக்கியமான இதிகாசங்களில் முதல் இதிகாசமாக ராமாயணத்தை கூறலாம். இந்த ராமாயணத்தில் மகாவிஷ்ணு ராமர் அவதாரம் எடுத்ததாக இந்து புராணங்களில் கூறப்பட்டு உள்ளது. அப்படிப்பட்ட இந்த நேர்த்தியான இதிகாசம் உண்மையில் நடந்ததா? இல்லையா? என்பது பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் அறிவியல் பூர்வமாக இந்த கதை நடந்ததற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக சில விஷயங்கள் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமர் சேது பாலத்தை செயற்கைக்கோள்கள் […]Read More
தூங்கா நகரான மதுரையைச் சுற்றி வரலாற்றுச் சின்னங்களுக்கு பஞ்சம் இல்லை என்று கூறலாம். அந்த வகையில் அகநானூறு மற்றும் கலித்தொகை போன்ற சங்க இலக்கிய நூல்களால் நூல்களில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் யானைமலை பற்றி தான் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்க உள்ளோம். இந்த யானை மலையை “பிளிரா யானை” என்று அனைவரும் அழைக்கிறார்கள். சுமார் 4000 மீட்டர் நீளமும், 1200 மீட்டர் அகலமும் கொண்ட நானூறு மீட்டர் உயரமான மலையாக இது […]Read More
1628 ஆம் ஆண்டு வில்லியம் ஹார்வி தான் முதன்முறையாக இதயம் மற்றும் ரத்த ஓட்டம் பற்றி விளக்கி இருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வமான உண்மையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டார்கள். அதுபோலவே 1733 மனிதருக்கு ஏற்படக்கூடிய ரத்த அழுத்தத்தை ஸ்டீபன் ஹேல்ஸ் கண்டறிந்தார். இதனை அடுத்து வில்லியம் ஹார்பர்டன் முதல் முறையாக1768 இல் ஆஞ்சினாவை பற்றி பல விளக்கங்களை தந்திருக்கிறார். ஏனெனில் இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் இவர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பு அதுவும் ஆறாம் நூற்றாண்டில் வங்காளத்தை […]Read More
நாகரீகங்களிலேயே மிகச்சிறந்த நாகரிகமாக கருதப்பட்டு வரக்கூடிய மெசபடோபியன் நாகரீக காலத்தில் மெசபடோமிய மக்களால் வழிபட்ட கடவுளாக இருக்கும் அனுன்னாகி (Anunnaki) அந்த நாகரிகத்தில் வளர்ந்தவர்கள் வணங்கிய கடவுளின் தலைவராக இருந்திருக்கலாம் என்று கூறுகிறார்கள். மெசபடோமிய மக்கள் கிரேக்க மக்களை போலவே பல கடவுள்கள் இருப்பதாக நம்பினார்கள். அந்த கடவுள்களில் வலிமையானவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளை ஆட்சி செய்து வருகிறார்கள் என்பதை உறுதியாக நம்பியதோடு வானத்தை ஆட்சி செய்ய ஒரு கடவுளையும், மேலும் சிறு ,சிறு பகுதிகளை ஆட்சி […]Read More
உலக வரலாற்றையே புரட்டிப் போடக் கூடிய வகையில் உலகில் இருக்கும் மனிதர்களில் பலரும் லெமூரிய வழித் தோன்றல்களாக இருக்கலாமா என்ற சந்தேகங்கள் தற்போது பலமாக ஏற்பட்டுள்ளது என்று கூறலாம். அதற்கு காரணம் தமிழ் இனம் உலகின் எல்லா பகுதிகளிலும் இன்று வரை கோலோச்சி இருக்கிறார்கள். அந்த வகையில் மனிதனின் பழங்கால வரலாற்றை கண்டுபிடிப்பதில் இன்று உலகெங்கிலும் இருக்கக்கூடிய பழங்குடியினரின் தோற்றத்தைப் பற்றி, அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. உலகில் […]Read More
புதிய, புதிய கண்டுபிடிப்புகளை வெளிநாட்டவர்கள் நிகழ்த்தும் போது அவற்றை எண்ணி நாம் பெருமிதம் கொள்கிறோம். எனினும் நம் நாட்டிலேயே அவர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பு அந்த கண்டுபிடிப்புகளை போல உள்ள சாரா அம்சங்களை தெளிவான முறையில் கூறிய இந்திய அறிவியல் மேதைகள் பற்றிய ஆழ்ந்த அறிவு நம்மிடையே குறைந்து தான் காணப்படுகிறது. அந்த வகையில் இந்த கட்டுரையில் இந்திய வேதியலின் தந்தை அவ்வளவு ஏன், உலோகவியலின் உலக தந்தை என்று அழைக்கப்பட கூடிய ஆச்சாரியார் நாகார்ஜுனாவை பற்றிய அறிய […]Read More
சிறு கிராமம் என்றாலும் அந்த கிராமத்தில் கூட கோயில் இருப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி உங்களுக்கு மிக நன்றாக தெரிந்திருக்கும். அப்படிப்பட்ட அந்த பழமொழியை உறுதியாக்க கூடிய வகையில் கோயில் இல்லாத ஊரே இல்லை என்று கூறலாம். அட .. அப்படி அந்த கோவில் இருப்பதால் அந்த பகுதியில் என்ன நன்மைகள் ஏற்படுகிறது. எதற்காக இந்த பழமொழி ஏற்பட்டது என்பது போன்ற சிந்தனைகள் […]Read More
சர்ச்சைக்கு உரிய வார்த்தையான இந்த தேவதாசி பற்றிய பொருள் இன்றும் பலர் மத்தியில் ஒரு விவாத பொருளாகவே உள்ளது. அப்படிப்பட்ட தேவதாசிகள் என்பவர்கள் யார்? அவர்கள் எப்படி உருவானார்கள்? இவர்களின் உண்மையான வரலாறு என்ன என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். தேவதாசி என்ற சொல் ஒரு தமிழ் சொல் அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சொல்லானது வடமொழியில் இருந்து பிறந்த சொல் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். அது […]Read More
தமிழர்களின் பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்றான அதிரசம் எப்படி பிறந்தது என்பதை நீங்கள் வரலாறு ரீதியாக ஆய்வு செய்து பார்க்கும்போது பிரமிப்பை ஏற்படுத்தும். அதிரசம் பற்றி கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளது என்றால் அது உங்களுக்கு வியப்பை ஏற்படுத்தும். உண்மையில் 16ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயரின் காலத்தில் இந்த அதிரசம் உருவாக்கப்பட்டதற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளது. மேலும் இந்த கல்வெட்டில் அதிரசத்தை செய்வதற்கான அரிசி மாவு, வெல்லம், வெண்ணெய் மற்றும் மிளகினை கொண்டு இந்த இனிப்பினை […]Read More