ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்வதற்காக பல கட்டுப்பாடுகளை விதித்து கொள்வார்கள். அந்த விதிமுறைகளை பின்பற்றி வாழ்வதின் மூலம் அவர்களின் வாழ்க்கையில் நன்மைகள் பல ஏற்படும். அப்படிப்பட்ட விதிகளை பிரம்மன் வழங்கியதாக கருதப்படுகிறது. அந்த விதிகளை தான் மனு தர்மம் எடுத்து இயம்புகிறது. அப்படிப்பட்ட மனிதன் தேவையான கருத்துக்களை கூறுகின்ற மனு தர்மத்தைப் பற்றிய சில கருத்துக்களை இந்த கட்டுரையில் பகிர்ந்து கொள்ளலாம். இந்த மனுவின் படி வாழுதல் மூலம் மிகச் சிறப்பான வாழ்க்கையை ஒவ்வொரு மனிதர்களும் மேற்கொள்ள […]Read More
முகலாயப் பேரரசின் மிக முக்கிய மன்னராக திகழ்ந்தவர் அக்பர். இந்த அக்பரின் மனைவி ஜோதா பாய் என்பது உண்மையா? அல்லது போர்ச்சுகீசிய பெண்ணா? என்பது பற்றி பல விதமான கருத்துக்களும் வரலாற்று ஆசிரியர்களின் மத்தியில் நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் ஜோதா பாய் என்பவர் அக்பரின் மனைவி தான் என்று சில வரலாற்று ஆய்வாளர்களும்.. இல்லை இவர் ஜஹாங்கீர் மனைவி என்று வேறு சில ஆய்வாளர்களும் கூறிவரக்கூடிய நிலையில் இதன் உண்மை என்ன? என்பதை பற்றி இந்த […]Read More
உலகில் மனித இனம் என்று தோன்றியதோ, அன்று முதல் அவர்களுக்குள் அவர்கள் செய்த தொழிலில் அடிப்படையில் பிரிவுகள் ஏற்பட்டது. அந்த வகையில் பிரபஞ்சம் தோன்றிய நாளிலிருந்து இந்து மதம் இருந்திருக்கலாம் என்ற நம்பிக்கையை தரக்கூடிய வகையில் இது கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் எக்காலத்திற்கும் பொருந்தும் படி உள்ளது. மேலும் இந்து மதத்தின் வளர்ச்சி தொடர்ந்து தான் பிற மதங்கள் அவற்றைத் தழுவியே ஏற்பட்டு உள்ளது என்றும், இந்து மதத்தில் கூறப்பட்டிருக்கக் கூடிய கருத்துக்களும் சிந்தனைகளும் மற்ற மதத்தை […]Read More
கொங்கு தமிழ் பேசும் கோவை மக்களின் தமிழை அனைவரும் ரசித்துப் கேட்பார்கள். மரியாதைக்கு பெயர் பெற்ற ஊரான கோவை ஆங்கில ஏகாதிபத்தியத்தை, திணற வைத்தவர்கள் என்றால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இந்தியாவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பல ஆண்டுகள் ஆட்சி புரிந்த ஆங்கில அரசு பற்றி உங்களுக்கு அதிகளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஆங்கில அரசை எதிர்த்து நாட்டின் சுதந்திரத்திற்காக பல பகுதிகளில் இருந்த மக்கள் போராடி உயிர் தியாகம் செய்துதான் […]Read More
இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் பழைய தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக பல பகுதிகள் உள்ளது. அதுவும் தமிழகத்தில் இருக்கக்கூடிய இந்த பகுதிகளை கட்டாயம் ஒவ்வொரு தமிழர்களும் பார்வையிடுவது அவசியம் என்று கூறலாம். இங்கு கொடுக்கப்பட்டிருக்கக் கூடிய ஊர்கள் அனைத்துமே தொல் இயல் தளங்கள் என்று கூறலாம். இங்கு பண்டைய தமிழர்களின் நாகரிக வளர்ச்சி மற்றும் அவர்களின் நினைவு சின்னங்கள், அதிக அளவு உள்ளதால் நமது பாரம்பரியத்தை பறை சாற்றும் ஊராக இவை திகழ்கிறது. அந்த வகையில் முதலாவதாக […]Read More
பல்லவர்களின் ஆட்சி காலத்திற்கு முன்பு தமிழகத்தில் கட்டப்பட்ட கோயில்கள் அனைத்துமே செங்கல், மரம், சுண்ணாம்பு, மண் போன்றவற்றைக் கொண்டு கட்டப்பட்டது. அப்படி கட்டப்பட்ட பல கோயில்கள் காலத்தை எதிர்த்து நிற்க முடியாமல் சிதைந்து போனதை புரிந்து கொண்ட பல்லவர்கள் கோயில்களை கட்டுவதற்கு செங்கற்களை பயன்படுத்தாமல் மலை பாறைகளை குடைந்து கோயில்களை உருவாக்கினார்கள். இப்படி மலைப்பாறைகளை குடைந்து உண்டான கோயில்களை குடைவரை கோயில்கள் என்று அழைத்தார்கள். மேலும் குடைவரைக் கோயில்களில் சாதனையைப் பற்றி பல்லவர்கள் கட்டிய மண்டகப்பட்டு கோவிலில் […]Read More
பழந்தமிழர்கள் ஆரம்ப காலகட்டத்தில் நடு கற்களை மட்டும் தான் வழிபட்டு வந்திருக்கிறார்கள். இதனை அடுத்து இந்த தமிழ் மண்ணுக்குள் முதல் முதலாக உருவ வழிபாட்டை கொண்டு வந்து சேர்த்தது சமண மதம் என்று கூறலாம். திறந்த வெளிகளில் இருக்கும் நடு கற்களுக்கு படையல் இட்டு சூலமும், வேளும் குத்தி கிடாய் வெட்டு நடத்தி கடவுளை வணங்கி வந்த தமிழர்களுக்கு உருவ வழிபாட்டை அறிமுகப்படுத்தியவர்கள் சமண மதத்தவர்களே. இந்த சமண மதத்தவர் அறிமுகப்படுத்திய கடவுளான அய்யனார் தான் முதலில் […]Read More
சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு உலகம் முழுவதுமே இந்தியாவை அண்ணாந்து பார்க்கக்கூடிய ஒரு அற்புதமான தருணத்தை இஸ்ரோ ஏற்படுத்திவிட்டது என்ற பெருமை ஒவ்வொரு இந்தியர்களின் மனதில் உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த வெற்றியை நாம் கொண்டாடி வருகின்ற வேளையில், இந்திய விஞ்ஞானிகளின் தொடர் தற்கொலைகளை பற்றி.. அந்த தற்கொலைகள் எதற்காக? யாருக்காக? நடந்தது? என்ற மர்ம முடிச்சு இன்று வரை அவிழ்க்கப்பட முடியாமல் உள்ளது. யார்? யார் ?அந்த விஞ்ஞானிகள் .. என்பது பற்றிய விவரமான தரவுகளையும், […]Read More
நமது அண்டை மாநிலமான கேரளாவில் கொண்டாடப்படும் ஓனம் திருவிழா ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க பெருவிழா என்று கூறலாம். இந்த திருவிழாவில் ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் மலையாளிகள் கொண்டாட கூடிய விழா தமிழகத்தில் இருக்கும் மலையாளிகளும் கொண்டாட கூடிய வகையில் ஆகஸ்ட் 29 அன்று கொண்டாடப்பட உள்ளது. தமிழக மக்களால் எப்படி பொங்கல் திருவிழா அறுவடை நாளாக கொண்டாடப்படுகிறதோ, அது போலவே கேரளாவின் அறுவடை திருநாளாக இந்த ஓணப்பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். கொல்ல வருடம் மலையாள ஆண்டின் […]Read More
உலகை அச்சுறுத்திய சர்வாதிகாரிகளில் ஹிட்லருக்கு அடுத்த படியாக முசோலினியை கூறலாம். சுமார் 21 ஆம் ஆண்டுகள் ஜெர்மனியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து பலவிதமான அட்டூழியங்களையும் செய்து பலரது மனதையும் பதற வைத்த ஹிட்லரின் உற்ற நண்பர் தான் இந்த முசோலினி. உலக வரலாற்றில் கறை படிந்த அந்த நாட்களை யாரும் மறக்க முடியாது ஹிட்லர் தற்கொலை செய்து கொள்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் முசோலினியை புரட்சிக்காரர்கள் கொலை செய்தார்கள். இந்த கொலை சாதாரணமாக நடந்த கொலை […]Read More