பண்டைய காலத்தில் நமது முன்னோர்கள் கடைப்பிடித்த ஒவ்வொரு பழக்க வழக்கமும் மனிதர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய வகையில் இருந்துள்ளது என்பதை எள்ளளவும் ஐயம் இல்லாமல் கூறலாம். எனினும் இன்று பல்கிப் பெருகி இருக்கும் நாகரிக வளர்ச்சிகளும், நாம் கடைப்பிடித்த பாரம்பரிய மரபுகளையும், பழக்க வழக்கங்களையும் விட்டு எறிந்ததாலும் பலவிதமான பாதிப்புகள் நமது ஆரோக்கியத்தில் ஏற்பட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எண்ணற்ற சீர்கேடுகளை அடைந்து வருகிறார்கள். ஆரோக்கியமான வாழ்வியல் முறையை மேற்கொண்டு வந்த நமது முன்னோர்கள் 100 ஆண்டு […]Read More
செப்டம்பர் 1ஆம் தேதி சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கள் இன்று தேசிய அளவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமில்லாமல் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்த இந்திய கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை இந்த பேச்சை ஏற்பட்டு விட்டதாக பிரபல தேசிய கட்சிகளை சார்ந்த தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதற்குக் காரணம் சனாதனம் பற்றி அவர் கூறிய கருத்துக்களும், அதை ஒழித்துக் கட்ட […]Read More
உயிர்மை இதழில் வெளிவந்த வள்ளலார் குறித்த, திராவிட வள்ளலார் என்கிற தலைப்பில் திரு. ஆழி செந்தில்நாதன் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். சனாதன தர்மம் குறித்த அந்த விரிவான விளக்கம் இதோ: “சனாதன தர்மம் என்ற சொல், ஓர் அழகு மிக்க நச்சுப்பாம்பு போன்றது. அது ஏதோ ஒரு மாபெரும் தத்துவம் என்று நம்மில் பலரும்கூட மயங்கிவிடுகிறார்கள். ஆனால் அதன் பொருள் என்ன? தர்மம் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அதற்கு அறம் என்று தவறாக […]Read More
இந்துக்களின் புனித நூலான ஸ்ரீமத் பாகவத புராணத்தில் கிருஷ்ண பெருமானின் பிறப்பு, வளர்ப்பு, காஞ்சவதா, மதுராவுக்கு திரும்புதல், தப்பித்தல், துவாரகையை நிறுவுதல், வீரம் மற்றும் யாதவர்களின் வீழ்ச்சியை பற்றி மிகவும் விவரமாக எடுத்துக் கூறுகிறது. இந்த புராணத்தை தவிர மகாபாரதம் மற்றும் விஷ்ணு புராணத்தில் பகவான் கண்ணனை பற்றிய குறிப்புகளை அதிகளவு தந்துள்ளது. மேலும் கண்ணன் ஹம்சனை அளித்த பிறகு மகதத்தை ஆட்சி செய்து வந்த ஐரா சங்கனுக்கு கோபம் ஏற்பட்டது. இந்த ஐரா சங்கன் கம்சனின் […]Read More
இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்று சக்திகளை மூன்று வகையாக பிரித்து பக்குவமாக இந்து மதம் இன்றைய அறிவியல் கூட உணர்த்த முடியாததை மனிதர்களுக்கு பக்குவமாக உணர்த்தி உள்ளது. அந்த வகையில் இச்சா சக்தி என்றால் என்ன? இந்த சக்தியால் என்னென்ன நன்மைகள் நமக்கு ஏற்படுகிறது? இந்த சக்தியை கொண்டு என்ன செய்யலாம்? இதனால் மனித இனத்திற்கு என்ன பயன்? என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கான விடையை இக்கட்டுரைகள் தெளிவாக பார்க்கலாம். இச்சை என்ற […]Read More
யுனெஸ்கோ அறிவித்த உலக பாரம்பரிய தளங்கள் இந்தியாவில் மட்டும் 36 தளங்கள் இருக்கின்றன. இதன் அடிப்படையில் சென்னையில் நாம் அன்றாடம் கடந்து செல்லக்கூடிய பாரம்பரியமான இடங்களில் ஏழு முக்கியமான இடங்களின் பட்டியலைஉங்களுக்கான இந்தப் பதிவில் பார்க்கலாம். இதில் முதலாவதாக வருவது புனித ஜார்ஜ் கோட்டை இந்தியாவில் பிரித்தானியர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டையாக புனித ஜார்ஜ் கோட்டை கருதப்படுகிறது. பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் என்ற இரண்டு ஆங்கில அதிகாரிகளின் முயற்சியால் 1963 ஆம் ஆண்டு இந்தக் […]Read More
பகளா முகி யார்? என்று இன்றும் பல பேருக்கு தெரியாது. இவரின் விசித்திர வரலாற்றை சொல்லும்போது உங்களுக்கு கட்டாயம் வியப்பு ஏற்படும்.இந்த தேவிக்கும் வேதாள விக்ரமாதித்தனுக்கும் என்ன சம்பந்தம்? இந்து சமயத்தை பொருத்தவரை பலவகையான தெய்வ வழிபாடு பல் வேறு இனங்களின் மத்தியில் காணப்படுகிறது. அந்த வகையில் இந்த பகளா முகி தேவியை பற்றி இந்தக் கட்டுரையில் நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம். முதலில் பகளா முகி என்பதன் பெயர் காரணத்தை தெரிந்து கொள்ளலாம். இந்த சொல் […]Read More
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டில் நடக்கும் உள்நாட்டு வாணிபம் மற்றும் வெளிநாட்டு வாணிபம் போன்றவற்றின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. அந்த வகையில் பண்டைய தமிழர்கள் திரை கடல் ஓடி திரவியம் தேடி வியாபாரக் கலை செய்திருப்பது பற்றி உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அந்த வகையில் பல வகையான பண்டங்களை சுமந்து கடல் கடந்து அயல்நாடு வரை சென்று வியாபாரம் செய்த தமிழர்கள் கடன் சார் வரலாறு சிறப்புமிக்க ஒன்றாக இன்று வரை உள்ளது. […]Read More
தமிழக வரலாற்றைப் பொறுத்தவரை பலவிதமான கோட்டை கொத்தளங்களை கட்டி சீரான முறையில் மூவேந்தர்களோடு மற்றவர்களும் ஆட்சி செய்து இருக்கிறார்கள். மேலும் அவர்கள் கட்டிய ஒவ்வொரு கோட்டைக்கு ஒவ்வொரு தனி சிறப்புகள் உள்ளது. அந்த வரிசையில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்ட தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் தாலுகாவில் அமைந்துள்ள உதயகிரி எனும் உதகையில் சோழ மன்னர்கள் சிறப்பான முறையில் ஆட்சி செய்த போது முதலாம் இராசராசன் மற்றும் சோழர்களுக்கும் சேரர்களுக்கும் ஒரு மாபெரும் யுத்தம் நடந்தது […]Read More
இந்துத்துவாவின் படி கணங்கள் என்பது 18 இன குழுக்கள் என்று கூறலாம். இதற்கு காரணம் 18 வகையான கணங்கள் காணப்படுவது தான். இந்த கணங்களுக்கு அதிபதியாக பரமேஸ்வரன் மற்றும் கணபதி விளக்குகிறார்கள். எனவே தான் இவருக்கு கணபதி என்ற பெயர் உருவாகியுள்ளது.அதாவது கணங்களுக்கெல்லாம் அதிபதி என்பதைத்தான் இந்தப் பெயர் விளக்குகிறது. கணங்களில் ஒன்றாக திகழும் பூதகணங்கள் சிவபெருமானின் கைலாய மலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவை சிவபெருமானின் பல்வேறு வடிவங்களோடு இணைந்து எப்போதும் சிவனோடு இருக்கும். இந்த பூதகணங்கள் […]Read More