சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முன்பே தோன்றியது தமிழர்களது நாகரீகம் என்பதை பறைசாற்றும் வண்ணத்தில் பல விதமான பொருட்களை அகழ்வாய்வில் கண்டுபிடித்து, வரலாற்று ஆய்வாளர்கள் வரலாற்றை புரட்டிப் போடக்கூடிய வகையில் சில ஆவணங்களை தற்போது கைப்பற்றி இருக்கிறார்கள். அதுவும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடிகள் தான் இந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு நடந்த பல்வேறு கட்டமான அகழ்வாராய்ச்சியில் பலவிதமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பழம் தமிழரின் பெருமையை பறை சாற்றி உள்ளது. அந்த வகையில் தற்போது ஒன்பதாவது கட்ட அகழ்வாய்வுப் […]Read More
இந்தியாவில் கோயில்களுக்கு குறைவே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எண்ணற்ற கோயில்கள் காணப்படுகிறது. இந்த கோவில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலகட்டத்தில் உருவாகி இருப்பதோடு பலவிதமான சிறப்புகளை தன்அகத்தே கொண்டுள்ளது. இந்தக் கோயில்களின் கட்டிட அமைப்பு, சிற்பங்கள் போன்றவற்றில் விதவிதமான நுட்பங்களை நாம் காண முடியும். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் கூட கண்டுபிடிக்க முடியாத சில மர்மமான அமைப்புகள் இந்த கோவில்களில் காணப்படுகிறது. இந்த மர்மத்தின் காரணம் என்ன என்பது இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அதற்கான […]Read More
ஒரு பக்கம் வரலாற்றில் ஹிட்லர் என்றாலே சர்வாதிகாரி மாபெரும் இனத்தை அழித்தவன் என்ற பல தகவல்களை கேள்விப்பட்டிருக்கும் நாம், ஹிட்லருக்குள் ஒரு சாதாரண மனிதன் இருந்திருக்கிறார். அவரும் நம்மை போலவே சிரித்த வண்ணம், பாசத்தோடு பழகக் கூடிய மனிதராக வாழ்ந்து இருக்கிறார் என்ற செய்தியை சொன்னால் நம்ப முடியுமா?. ஆனால் ஹிட்லரின் ஒரு பக்கம் அப்படிப்பட்ட ஆச்சரியப்படக்கூடிய பக்கங்களாக இருந்துள்ளது. எனவே அவரது வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ள நீங்கள் ஆவலோடு இந்த கட்டுரையை படித்தாலே உங்களுக்கு […]Read More
தமிழ் தாத்தா என்று அனைவராலும் அழைக்கக்கூடிய உவேசா பற்றி உங்களுக்கு எந்த அளவு தெரியும் என எங்களுக்கு தெரியவில்லை. எனினும் உவேசா தமிழுக்காக செய்த அளப்பரிய செயல்களைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். தமிழ் தாத்தா உவேசா என்பது உ வே சாமிநாதயர் என்ற பெயரில் சுருக்கம் தான். இவர் மிகச்சிறந்த தமிழ் அறிஞர் என்பதோடு மட்டுமல்லாமல் அற்புதமான பதிப்பாளராகவும் திகழ்ந்து இருக்கிறார். தமிழ் மொழிக்காக இவர் ஆற்றிய அரும் பணி பார்த்து தான் […]Read More
நான் அன்றாட வாழ்க்கையை சமையலுக்கு பல்வேறு வகையான எண்ணெய்களை பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் அடித்தட்டு மக்களால் அதிகளவு பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகளில் ஒன்று தான் பாமாயில். இந்த எண்ணெயின் தேவை நாளுக்கு நாள் அதிகரிப்பதை அடுத்து பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்கும் பனை மரங்கள் பெரும்பாலும் வெட்டப்பட்டு இயற்கையான காட்டுப் பகுதிகள் அழிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த பாமாயில் மூலம் சோப்பு, ஷாம்பு போன்ற கழிவறை பொருட்கள் முதல் நாம் உண்ணும் குறுந்தீனி பொருட்களில் இதன் […]Read More
பனிரெண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு தமிழகத்தில் வாழ்ந்த ஒரு பெண்பால் புலவர் ஔவையார். இவர் பாணரகத்தில் அவதரித்ததாக குறிப்புகள் காணப்படுகிறது. சிரஞ்சீவியாக வாழ்ந்தவர் ஔவையார் என்று கருதப்பட்டு வரும் நிலையில் வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி மூன்று பெண் புலவர்கள் 12 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு ஔவை எனும் பெயருடன் ஒரே விதமான குணாதிசயங்கள் மற்றும் புலமையோடு வாழ்ந்து இருப்பதாக தெரிகிறது. ஔவையார் என்ற பெயருக்கு புத்திசாலி அல்லது மூத்தவர் என்ற பொருள் உள்ளது. தமிழ் இலக்கியத்தின் செழுமைக்கும், பன்முகத் […]Read More
பொதுவாகவே ஒரு கரு உருவாக வேண்டும் என்றால் அதற்கு விந்தணு, முட்டை மற்றும் கருப்பை தேவை என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். ஆனால் இவை ஏதும் இல்லாமல் செயற்கை முறையில் அதுவும் மனிதக்கருவை ஒத்த ஒரு பொருளை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளார்கள். இந்த விஞ்ஞானிகள் இஸ்ரேலின் வெய்ஸ்மேன் இன்ஸ்டியூட்டை சேர்ந்தவர்கள். மேலும் இந்த செயற்கை கருவானது கர்ப்ப பரிசோதனை உபகரணங்களில் நேர்மறையான முடிவுகளை வெளியிட்டதோடு அந்த சமயத்தில் தோன்றக்கூடிய ஹார்மோன்களின் தன்மையை கொண்டுள்ளது. மனித கரு […]Read More
தமிழ் மாதங்கள் 12 உள்ளது. உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இந்த 12 மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உரிய மாதமாக கருதப்பட்டு விமர்சையாக அந்த மாதம் முழுவதும் அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடுகள் நடக்கும். அது போலவே புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதமாக போற்றப்படுகிறது. ஒவ்வொரு புரட்டாசி மாதமும் மகாளயபட்ச காலத்தில் மத்யாஷ்டமி திதி உள்ளது. மேலும் புரட்டாசி மாதத்திற்கு உரிய அதிபதி புதன். பெருமாளின் சொரூபமாக புதன் இருக்கிறார். எனவே தான் புரட்டாசி […]Read More
பௌத்த சமயத்தை சேர்ந்த களப்பிரர்கள் வைதீகத்தை எதிர்க்க உருவானவர்கள் என்று கூறலாம். எனினும் ஒரு சில வைதீகச் சமயங்களை இவர்கள் எதிர்க்கவில்லை என சில முரண்பட்ட கருத்து வேற்றுமைகளை வரலாற்று ஆய்வாளர்கள் முன்வைத்து இருக்கிறார்கள். இந்த களப்பிரர்கள் கிபி 300 முதல் 600 ஆண்டுகள் வரை ஆண்டு இருக்கிறார்கள். இவர்கள் ஆண்ட காலத்தை தமிழகத்தின் இருண்ட காலம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேலும் இந்த காலத்தை இருண்ட காலம் என்று அழைக்க காரணம் இவர்கள் பற்றிய […]Read More
உலகில் இன்று பேசப்படக்கூடிய மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி என்று தமிழ் மொழியை கூறலாம். அத்தகைய தமிழ் மொழியானது தமிழ்நாட்டில் பேசப்படுகின்ற மொழி என்பதால் தான், இதனை தமிழ் நாடு என்று அழைக்கிறார்கள். பாரம்பரியமான செம்மொழியாக தமிழ் மொழி விளங்குகிறது. இந்திய தேசிய கொடியை தனது முத்திரையில் கொண்டிருக்கக் கூடிய மாநிலம் எது என்று கேட்டால் அதற்கு தமிழ்நாடு என்ற பதிலை நீங்கள் கூறலாம். தமிழ்நாட்டில் இருக்கும் மகாபலிபுரம், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் கோயில், தாராசுரத்தில் […]Read More