நம் அன்றாட வாழ்வில் ஹெட்போன்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. இசை ரசிகர்கள் முதல் அலுவலக ஊழியர்கள் வரை, பலரும் ஹெட்போன்களை தினமும் பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த பிரபலமான சாதனத்தின் அதீத பயன்பாடு நமது காது ஆரோக்கியத்தை பாதிக்கலாம் என்பதை அறிவீர்களா? அதிர்ச்சி தரும் உண்மை ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக ஹெட்போனில் பாடல்களைக் கேட்டால், உங்கள் காதுகளில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை 700 மடங்கு அதிகரிக்கும்! இந்த எண்ணிக்கை உண்மையிலேயே அதிர்ச்சி தருகிறது அல்லவா? ஏன் […]Read More
மனித நாகரிகத்தின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று எழுத்து. நினைவாற்றலின் எல்லைகளைத் தாண்டி, மனித அறிவை நிலைநிறுத்த உருவான இந்தக் கலையின் தோற்றமும் வளர்ச்சியும் ஒரு சுவாரசியமான பயணம். எழுத்தின் தேவை மனிதனின் நினைவாற்றல் ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கொண்டது. நாட்கள் செல்லச் செல்ல, அனைத்து விஷயங்களையும் நினைவில் வைத்திருப்பது கடினமானது. குறிப்பாக, அரசாங்க நிர்வாகம், வணிகப் பரிவர்த்தனைகள் போன்றவற்றில் துல்லியமான தகவல்களை நீண்ட காலம் பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்தத் தேவையிலிருந்தே எழுத்து பிறந்தது. […]Read More
இந்தியாவின் தங்க வரலாற்றில் ஒரு தனி அத்தியாயமாக விளங்கிய கோலார் தங்க வயல், இன்று வெறும் நினைவுகளாக மட்டுமே எஞ்சியுள்ளது. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த இடம், ஒரு காலத்தில் உலகளவில் கவனம் பெற்ற தங்கச் சுரங்கமாக இருந்தது. இன்று அதன் முன்னாள் மகிமையை மட்டுமே சுமந்து நிற்கிறது. பழங்காலத்திலிருந்தே புகழ்பெற்ற பொன் பூமி கோலார் தங்க வயலின் வரலாறு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டு செல்கிறது. சிந்து சமவெளி நாகரிகத்தின் காலம் முதலே […]Read More
உலக வரலாற்றின் மிகப்பெரும் சாம்ராஜ்யங்களில் ஒன்று ஓட்டோமான் பேரரசு. அதன் ஆட்சி 600 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்தது. ஆனால் இந்த பேரரசின் உள்ளே, அரண்மனையின் சுவர்களுக்குள், ஒரு வித்தியாசமான உலகம் இருந்தது. அது அந்தப்புரம் – பெண்களின் உலகம். நமது கதை தொடங்குகிறது ஒரு சிறு பெண்ணுடன். அவள் பெயர் ரோக்செலானா. யுக்ரேனில் பிறந்த அவள், ஒரு நாள் திடீரென கடத்தப்பட்டு, இஸ்தான்புலின் அடிமைச் சந்தையில் விற்கப்பட்டாள். அவளது வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைத்திருக்கலாம். ஆனால், அது தொடங்கியதுதான். […]Read More
நமது பாரத தேசத்தின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில், பல கதைகள் பேசப்படுகின்றன. ஆனால் சில கதைகள் மௌனமாக்கப்பட்டுள்ளன. இன்று நாம் அத்தகைய ஒரு மௌனமாக்கப்பட்ட கதையை பார்க்கப் போகிறோம் – உதா தேவியின் கதை. உத்தரப் பிரதேசத்தின் லக்னோ நகரம். 1857 ஆம் ஆண்டு. இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் தொடங்கியிருந்தது. இந்த சூழலில் தான் உதா தேவி என்ற ஒரு சாதாரண தலித் பெண்ணின் வீரக்கதை தொடங்குகிறது. உதா தேவி யார்? இவர் லக்னோவின் நவாப் […]Read More
தமிழக வீர வரலாற்றில், தவிர்க்க முடியாதவர்கள் மூவேந்தர்கள். சேர சோழ பாண்டியர்களை பற்றிய பல்வேறு வரலாற்று குறிப்புகள் நம்மிடையே இன்று ஆழமாக இருக்கிறது. ஆனால் ‘இந்த மூவர் மட்டும்தான் அந்த காலகட்டத்தில் வீரத்தோடும் விவேகத்தோடும் இருந்தார்களா?’ என்றால் அதுதான் இல்லை. இவர்களையும் தாண்டி பல்வேறு குறு மன்னர்களும் முக்கியமாக வேளிர் குலத்தை சேர்ந்த பல மன்னர்கள், வீரத்தில் சிறந்திருந்தார்கள். அவர்களைப் பற்றிய குறிப்புகள், பல்வேறு புலவர்கள் வழியாக நமக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் சேர சோழ பாண்டியர்களுக்கு கொடுக்கும் […]Read More
நம் தமிழ்நாட்டின் மீது முகலாய மன்னர்கள், மற்றும் ஆங்கிலேயர்கள் என அந்நிய நாட்டவர் வேறு வேறு காலகட்டங்களில் படையெடுத்து வந்துள்ளனர். அந்த படையெடுப்பின்போது அவர்கள் நமது பழம்பெரும் கோயில்களையும், அரண்மனைகளையும் சேதப்படுத்தியும், தமிழ்நாட்டின் உள்ள நிறைய செல்வங்களையும் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இப்படி நம் வளங்களை எல்லாம் சூறையாடியவர்களால், அதே தமிழகத்தில் உள்ள விலைமதிக்க முடியாத “ஒரு சிலையை” மட்டும் அவர்களால் கொள்ளையடிக்கவே முடியவில்லை. குறிப்பாக முகலாய பேரரசரான அலவுதின் கில்ஜிகூட அந்த சிலையை […]Read More
2008-ம் ஆண்டு, 26 வயது மாணவர் முகமது சுல்தான் பக்வி, வேலூர் அரபு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். ஒரு நாள், லப்பீன் கப்ருஸ்தான் பள்ளியில் தொழுகை நடத்திவிட்டு, வீடு திரும்பும்போது, முற்றத்தை துடைக்கும் ஒரு மனிதரை பார்த்தார். அந்த மனிதர், வறண்ட கிணற்றருகே, காகித துண்டுகள், இலைகளை எரித்துக்கொண்டிருந்தார். அந்த எரிந்த காகிதங்களில் ஒரு பக்கம் காற்றில் பறந்து வந்து பக்வியின் முகத்தில் விழுந்தது. அதை எடுத்து பார்த்தபோது, அது ஒரு புத்தகத்தின் பக்கம் என்பதை அறிந்தார். பக்விக்கு […]Read More
உத்தர பிரதேசத்தில் ஒரு கடைக்கோடி கிராமத்தில் பிறந்து, இன்று இந்திய அணியில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளார் முகமது ஷமி. இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக 7 வெற்றிகளைப் பெற்று இறுதிப்போட்டிக்குச் செல்வதற்கு முகமது ஷமியின் பந்துவீச்சு முக்கியமானது. அதிலும் இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக ஷமியின் துல்லியமான, நெருக்கடி தரும் பந்துவீச்சு இந்திய அணியின் வெற்றிக்குத் திருப்புமுனையாக இருந்தது. முகமது ஷமி தனது பந்துவீச்சில் நிலைத்தன்மை, லைன் லென்த், துல்லியத்தைப் […]Read More
தமிழ்நாட்டில் பொதுவாக ஒரு கெட்டவார்த்தை உள்ளது. அதுதான் அனைவரையும் திட்ட பயன்படுத்தும் பிரதானமான வார்த்தை. நான் இதை சொன்ன உடனே உங்களுக்கு அந்த வார்த்தை என்னவென்று தெரிந்திருக்கும். ஆனால் இந்த வார்த்தையின் பூர்வீகம் என்னவென்று தெரிந்துகொள்வதற்க்கு நாம், ஒரு 2000 ஆண்டுகள் பின் செல்ல வேண்டும். தமிழ்நாட்டின் பக்தி மற்றும் ஆன்மீக செழுமைக்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட ஒரு பிரிவினரைக் குறிக்கும் “தேவரடியார்” என்ற சொல் எப்படி காலப்போக்கில் கேட்டவார்த்தையாக மாறியது என்ற, வரலாறைதான் நாம் இப்போது பார்க்கபோகிறோம். […]Read More