டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கே பெருமை தேடித் தந்தவர் நீரஜ் சோப்ரா. நீரஜ் சோப்ராவை நாடே கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், பூனாவில் அமைந்துள்ள ராணுவ விளையாட்டு அரங்கத்திற்கு அவரின் பெயரை சூட்டி கௌரவித்து உள்ளனர். ஏற்கனவே நீரஜ் சோப்ராவுக்கு பல சலுகைகளும் பரிசுத்தொகையும் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது பெயரை வருங்கால தலைமுறையினர் மறக்காமல் இருப்பதற்கு இந்த அரங்கத்திற்கு அவரது பெயரை சூட்டியுள்ளனர். புனே ராணுவ அரங்கத்தின் பெயர் சூட்டும் விழா […]Read More
ஒரு டிஷ்யூ-வின் விலை நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது. பிரபல கால்பந்து வீரரான மெஸ்ஸி சமீபத்தில் பார்சிலோனா அணியிலிருந்து PSG அணிக்கு மாறினார். பார்சிலோனா அணியிலிருந்து விலகும்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கண்ணீர்மல்க விடைபெற்றார் மெஸ்ஸி. இந்நிலையில் அந்தப் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது மெஸ்ஸி கண்ணீர் துடைக்க உபயோகப்படுத்திய Tissue பேப்பர் ஆனது ஒரு மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்கப்படும் என விளம்பரம் வெளியாகியுள்ளது. ஒரு பிரபலம் கண்ணீர் துடைக்க உபயோகித்த டிஷ்யூவுக்கு இவ்வளவு மதிப்பா என்ன உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது […]Read More
தெருவில் குப்பைகளை பொறுக்கும் ஒரு பெண் சரளமாக ஆங்கிலத்தில் பேசி தன்னைப்பற்றி கூறியுள்ள வீடியோ பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைக்கிறது. பெங்களூரில் இவர் வசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரில் உள்ள காந்தி நகரில் வசிப்பதாக கூறும் இந்த பெண், இதற்கு முன் ஏழு வருடங்கள் ஜப்பானில் தன் குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போதே தனது குடும்பத்தினர் குடும்பத்தை விட்டு தன்னைத் துரத்த திட்டம் தீட்டியதாக அவர் கூறுகிறார். சரளமாக ஆங்கிலத்தில் பேசும் திறன் […]Read More
கேன்சர் நோயிலிருந்து குணமடைந்த 3வயது சிறுவன் தன்னுடன் சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்த தோழியை சந்தித்து நட்பு பாராட்டும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. கேன்சர் என்னும் நோயிலிருந்து குணமடைய உடல் வலிமையை தாண்டி மனவலிமையும் மிகவும் முக்கியமான ஒன்று. சுற்றியிருப்பவர்கள் சொல்லும் ஆறுதலான வார்த்தைகளும் அன்பான அரவணைப்பும் கேன்சர் நோயிலிருந்து குணமடைய நோயாளிக்கு ஊக்கம் அளிக்கும். அந்த வகையில் எந்த வித விவரமும் அறியாத 3வயது சிறுவன் தன்னுடன் சிகிச்சை பெறும் சிறுமியிடம் நட்பு மேற்கொண்டு குணமடைந்த […]Read More
வாடகை பணத்தை ஒழுங்காக கொடுக்கவில்லை என்றால் வாடகைக்கு குடியிருப்போருக்கும் வீட்டின் உரிமையாளருக்கும் இடையே பிரச்சனைகள் வருவது சகஜம். ஆனால் லண்டனில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. லண்டனில் உள்ள ஒரு வீட்டிற்கு குடியிருப்பதற்கான ஒப்பந்தம் மட்டுமே போட்டுக்கொண்டு 12 மாதங்கள் வாடகையே கொடுக்காமல் ஒரு நபர் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவருக்கும் வீட்டின் உரிமையாளருக்கும் இடையே பலமுறை வாக்குவாதங்களும் சலசலப்பும் ஏற்பட்டு வந்தது. திடீரென ஒரு நாள் வீட்டில் குடியிருக்கும் அந்த நபர் வீட்டை காலி […]Read More
Youtube-ல் Food Vlogging சேனல் வைத்திருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த எரிக் பூக்கர் என்பவர் ஒரு புதிய கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளார். சர்க்கரை ஏதுமில்லாத கோலா சோடாவை 19 விநாடிகளுக்கும் குறைவான நேரத்தில் குடித்து முடித்து சாதனை புரிந்துள்ளார். தான் செய்த இந்த கின்னஸ் சாதனையை Youtube-ல் வீடியோவாக அவரே பதிவேற்றியுள்ளார். 2 லிட்டர் சோடாவை 18.45 விநாடிகளில் எரிக் குடித்து முடித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒரு பாட்டிலில் இருந்த சோடாவை 2 லிட்டர் அளவிலான ஒரு […]Read More
இந்த உலகிலேயே விசுவாசமான ஜீவன் நாய்கள் தான் என்பதற்கு அடையாளமாக இருக்கும் கோஸ்டயா நாயைப் பற்றிய பதிவுதான் இது. 1995ஆம் ஆண்டில் ரஷ்யாவில் உள்ள டோலயாட்டி எனும் ஊரில் ஒரு கொடூரமான கார் விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தில் காரில் பயணம் செய்த தந்தை மகள் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் தப்பித்த ஒரே உயிர், அவர்கள் வளர்த்த ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் மட்டுமே. தன்னை வளர்த்தவர்கள் இறந்து போன விஷயம் தெரியாமல் ஒரே […]Read More
தன் தனித்துவமான நாவல்களினாலும், திரைக்கதையினாலும் கலை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் எழுத்தாளர் சுஜாதா. தமிழில் வெளியான பல வெற்றிப் படங்களுக்கு திரைக்கதை எழுதிய சுஜாதா தான் இன்று நாம் தேர்தலில் உபயோகிக்கும் மின்னணு வாக்கு இயந்திரத்தை தலைமை தாங்கி உருவாக்கியவர் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. ஐ.ஐ.டியில் பொறியியல் படிப்பு முடித்த சுஜாதா, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் என்று சொல்லப்படும் பெல் நிறுவனத்தில் பணிபுரிந்தார். மின்னணு வாக்கு இயந்திரம் தயாரிக்கும் குழுவின் தலைவராக […]Read More
எந்த தொழிலாக இருந்தாலும் குறிப்பிட்ட தலைமுறைக்கு மேல் அது நிலைத்திருக்க கடும் உழைப்பும் ஆர்வமும் தேவை. அந்த வகையில் உலகிலேயே மிகப் பழமையான உணவகத்தை பற்றிய பதிவுதான் இது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் ஒரு Hotel இயங்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது நம்பும்படியாக இருக்காது. ஆனால் உண்மையிலேயே ஜப்பானில் அப்படி ஒரு உணவகம் இருக்கிறது. நிஷியாமா ஒன்சன் கெயுன்காண் எனும் உணவகம் ஜப்பானில் உள்ள Mount Fuji-ல் கி.பி 205 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக […]Read More
மனிதனுக்கு தூக்கம் என்பது மிகவும் அவசியமான ஒன்று. ஆனால் இன்றைய அவசர உலகில் நிம்மதியான தூக்கம் பலருக்குக் கிடைப்பதில்லை. தூங்குவதற்கு நேரம் இருந்தாலும் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் இவ்வுலகில் ஏராளம். அப்படி தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கான பதிவுதான் இது. இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி உங்களால் 4-8 நிமிடங்களுக்குள் தூங்கி விட முடியும். இந்த தூக்க முறைக்கு ஆங்கிலத்தில் Progressive Muscular Relaxation என்று பெயர். நம் உடலில் உள்ள தசைகளை ஓய்வெடுக்க செய்வதன் மூலம் விரைவில் […]Read More