பாரிஸ் நகரத்தின் ஒரு குறிப்பிட்ட தெருவில் தனது ஓவியத்தை விற்க முயன்ற ஒரு பெரியவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்து அந்த வீடியோவை ஒரு பெண் இணையத்தில் பகிர்ந்துள்ளார். கலைஞர்களின் கலை எப்போதுமே மதிக்கத்தக்க ஒன்றாக விளங்க வேண்டும். ஆனால் தான் வரைந்த ஒரு ஓவியத்தை நீண்ட நேரமாக விற்க முடியாமல் தெருவில் ஒரு வயது முதிர்ந்த ஓவியர் கஷ்டப்பட்டு வந்துள்ளார். இதை தூரத்தில் இருந்து வீடியோ எடுத்த ஒரு பெண் யாராவது இந்த ஓவியத்தை வாங்குவார்களா என […]Read More
கடைகளில் நாம் ஏதாவது பொருளை வாங்கினால் அதில் Barcode இடம் பெற்றிருக்கும். ஆனால் order செய்த சமோசாவில் Serial Code பதிக்கப்பட்டிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பெங்களூருவில் சமோசாக்கள் விற்கும் “சமோசா பார்ட்டி” என்ற நிறுவனம் அவர்களிடம் உள்ள வெவ்வேறு வகையான சமோசாக்களை அடையாளப் படுத்துவதற்காக சமோசாவிலேயே Serial code-ஐ பதித்துள்ளனர். இது வாடிக்கையாளர்களுக்கு சற்று வியப்பளிக்கும் வகையில் இருக்கிறது. தான் ஆர்டர் செய்த சமோசாவில் சீரியல் கோட் இருப்பதை கண்டு வியந்து […]Read More
பொதுவாக இந்தியர்களின் பாரம்பரிய மிக்க பொருட்களுக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உண்டு. அந்த வகையில் நாம் பல்துலக்க உபயோகிக்கும் வேப்பங்குச்சி அமெரிக்காவில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. வேப்பங்குச்சி மட்டுமின்றி நாம் உபயோகிக்கும் தைலங்கள், மரக்கட்டில்கள், ஜோல்னா பைகள் ஆகியவையும் அமெரிக்காவில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது போன்ற பொருட்களை நமது நாட்டில் கூட இந்த மாடர்ன் காலத்தில் அதிகம் உபயோகிப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. “ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி” என்ற கூற்றை நம்மைவிட […]Read More
பூமியை விட்டு வெளியே சென்றால் வாழ்க்கை எப்படி இருக்கும் என ஒரு தடவையாவது நாம் எண்ணிப் பார்த்திருப்போம். விண்வெளி நிலையத்தில் விஞ்ஞானி ஒருவர் தனது தலைமுடியை எப்படிக் கழுவினார் என்பதை வீடியோவாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவின் நாசா விஞ்ஞானியான Megan McArthur என்பவர் அவ்வப்போது விண்வெளி நிலையத்தில் அவரது வாழ்க்கை எப்படியெல்லாம் நகர்கிறது என்பதை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருப்பார். உலகில் நாம் […]Read More
மனிதர்களைவிட விலங்குகள் மிகவும் பாசமானது என கேள்விப்பட்டிருக்கிறோம். இந்தக் கூற்றை உண்மையாக்கும் வகையில் கென்யாவில் ஒரு சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கென்யாவில் பிறந்த குட்டி யானைகளை வளர்க்க உதவிய தலைமை காவலர் பெஞ்சமின் அவர்களை தான் வளர்த்த ஒரு குட்டி யானை மீண்டும் பார்க்க வந்துள்ளது, அவருக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. அந்நாட்டின் Sheldrick Trust யானைகள் பிறந்தவுடன் அவற்றை வளர்க்க உதவும் ஒரு குழுவாகும். இந்த குழுவின் ஒரு தலைமைக் காவலரே பெஞ்சமின். இவர் பல […]Read More
ஒரு தனி மனிதனால் ஒரே நேரத்தில் ஒன்று அல்ல இரண்டு இசைக்கருவிகளை ஒரு சேர வாசிக்க முடியும். ஆனால் ஒரு இசை குழுவிற்கு தேவைப்படும் இசைக்கருவிகளை ஒன்றாக சேர்த்து வாசித்து சமூக வலைதளங்களில் ஒரு நபர் வைரல் ஆகி வருகிறார். அர்ஜெண்டினாவின் சாண்டியாகோ மொரேனோ எனும் இளம் பாடகர் இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களால் “One Man Orchestra” என கொண்டாடப்பட்டு வருகிறார். தனது உடலில் இசைக் கருவிகளை பொருத்தி இவர் வாசிக்கும் வீடியோவானது உலகளவில் பகிரப்பட்டு வருகிறது. […]Read More
சிறு வயதிலெல்லாம் இரவு தூங்கும் போது மின்விசிறி திடீரென ஓடிக்கொண்டிருக்கும் போதே கீழே விழுந்தால் என்னவாகும் என கற்பனையாக பலமுறை நினைத்திருப்போம். அந்த கற்பனை வியட்நாமில் உண்மையாக நடந்துள்ளது ஆச்சரியப்பட வைக்கிறது. வியட்நாமில் ஒரு குடும்பம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அவர்கள் அறையில் இருந்த மின்விசிறி திடீரென அறுந்து கீழே விழுந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த குடும்பத்தின் நல்ல நேரமோ என்னவோ மின்விசிறி கீழே விழுந்தும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மின்விசிறி […]Read More
நாய்கள் மிகவும் விசுவாசமானது என கேள்விப்பட்டிருப்போம், ஆனால் நாய்கள் மிகவும் தந்திரமானது என்பதை நிரூபிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. பொதுவாக நாம் வளர்க்கும் நாய்களுக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்போம். தேவையான அளவுக்கு உணவளித்து விட்டு மீதி இருக்கும் உணவை பத்திரமாக நாய்க்கு எட்டாதவாறு வைப்போம். அப்படி வைத்திருந்த உணவை அழகாக தனது அறிவினால் தானே எடுத்து சாப்பிட்டு இருக்கிறது இந்த செல்ல பிராணி. ஒரு வீட்டின் […]Read More
ஐஸ்கிரீம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பொருளாகும். அந்த ஐஸ் கிரீமை வைத்தே ஒரு அருங்காட்சியகம் சிங்கப்பூரில் திறக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் “மியூசியம் ஆஃப் ஐஸ்க்ரீம்” தங்களது முதல் வெளிநாட்டு கிளையை சிங்கப்பூரில் கடந்த வியாழக்கிழமை திறந்துள்ளனர். இதுபோன்ற கொரோனா காலகட்டத்தில் இந்த ஐஸ்கிரீம் அருங்காட்சியகம் ஆனது மக்களின் மனதை குளிரச் செய்யும் ஒன்றாக சிங்கப்பூரில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட முன்கூட்டியே ஆன்லைனில் பதிவு செய்திருக்க வேண்டும். குழந்தைகள் துள்ளி குதித்து […]Read More
பொதுவாக நாம் தூங்கும்போது நம் தூக்கத்தை கெடுக்கும் படி யாராவது ஏதேனும் சத்தம் போட்டால் அதை சகித்துக் கொள்வது சற்று கடினமே. பெரும்பாலான தெருக்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் இரு குடும்பங்களுக்கு இடையே சண்டைகள் வருவதற்கு கூட வாய்ப்புகள் அதிகம். இதுபோன்ற ஒரு பிரச்சனையை சண்டை வரை எடுத்துச் செல்லாமல் Soup-ஐயும், மூன்று பேப்பர் மன்னிப்பு கடிதத்தையும் வைத்து சுலபமாக முடித்திருக்கிறார் ஒரு உத்தம வில்லன். கேஜி என்றவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவு சமூக […]Read More