தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் மருத்துவமனையை வந்தடையாததற்கு போக்குவரத்து நெரிசல் ஒரு முக்கிய காரணம். இதனை கருத்தில் கொண்டு ஏர் ஆம்புலன்ஸ் சேவை தமிழகத்தில் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் முதற் கட்டமாக 2005ஆம் ஆண்டு அரசுமுறை பயணத்திற்காக தயாரிக்கப்பட்ட பெல் 412 ep ரக ஹெலிகாப்டர் ஒன்று ஏர் ஆம்புலன்ஸாக மாற்றப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆண்டு நவம்பர் மாதம் முதல் இயக்கப்படாமல் இருக்கும் இந்த ஹெலிகாப்டரை அவசர காலங்களில் […]Read More
ஒரு ஓரியோ பிஸ்கட் லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்ற செய்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தினசரி வாழ்வில் விரும்பி சாப்பிடும் ஒரு Snack-ஆன பிஸ்கட் இவ்வளவு அதிகமான விலைக்கு விற்கப்படுவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. போக்கிமான் திரைப்படத்தின் Mythical Mew என்ற கதாபாத்திரத்தின் உருவம் பொறிக்கப்பட்ட ஒரே ஒரு சிறப்பு ஓரியோ பிஸ்கட் ஒரு பிரபல இணைய வணிக வலைத்தளத்தில் ரூபாய் 7000 முதல் 74 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறதாம். இந்த கதாபாத்திரம் […]Read More
பொதுவாக வாடிக்கையாளர்களுக்கு திருப்தி அளிக்காதவாது வியாபாரம் செய்பவர்களுக்கு நுகர்வோர் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் ஒழுங்காக முடி வெட்டாததால் ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு 2 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. இந்த சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. ஆஷ்னா ராய் என்பவர் மாடலாக வேலை செய்து வருகிறார். தலை முடி சம்பந்தப்பட்ட பொருட்களின் விளம்பரங்களுக்கு இவர் மாடலாக நடிப்பது வழக்கம். இவருக்கு இவர் கூறிய படி தலை […]Read More
தொழில்நுட்பம் எண்ணிப் பார்க்க முடியாத வளர்ச்சியை அடைந்துள்ள இக்காலத்தில் பார்க்கும் இடங்களிலெல்லாம் புதுப்புது எந்திரங்கள் மனித இனத்தை ஆட்சி செய்து கொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் எறும்பை விட சிறிய ரோபோட் ஒன்றை நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர். இந்த எந்திரத்திற்கு Micro Fliers என விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர். மனிதர்கள் இதுவரை உருவாக்கியுள்ள எந்திரங்களில் இதுவே சிறியது என்பது குறிப்பிடத்தக்கது. எந்திரன் போன்ற திரைப்படங்களை நாம் பார்க்கும்போதெல்லாம், “இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா?” […]Read More
பார்ப்பதற்கு பனிப்பாறை போல் தோன்றும் அரிய வகை படகு ஒன்றை உருவாக்கி உலகையே வியக்க வைத்துள்ளார் ஜூலியன் பெத்தியர் எனும் கலைஞர். இந்த படகின் வீடியோவும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பெரிதளவில் பகிரப்பட்டு வருகிறது. பாரீசை சேர்ந்த பிரபல கலைஞர் ஜூலியன் பெத்தியர் பாலிதீன் மற்றும் எபோக்சி பிசின் போன்ற ரசாயன பொருட்களை வைத்து அச்சு அசல் பனிப்பாறை போலவே காட்சியளிக்கும் இந்த அபூர்வ படகை உருவாக்கியுள்ளார். தூரத்திலிருந்து இதைப் பார்ப்பவர்கள் இதை ஒரு பனிப்பாறை என்று […]Read More
சமீபகாலங்களில் சமூக வலைதளங்களில் செல்லப் பிராணிகளின் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் பூனை ஒன்று தனது உரிமையாளரை தேர்ந்தெடுக்கும் அழகிய வீடியோ நெட்டிசன்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. பகிரப்படும் இந்த வீடியோவில் ஒரு நபரிடம் அந்த பூனை ஓடிவந்து தாவி கொஞ்சுகிறது. “உன்னை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது”, என அந்த பூனையை மீண்டும் அந்தக் கூண்டுக்குள் அந்த நபர் அனுப்பி வைக்கவே மீண்டும் மீண்டும் அந்த நபரிடம் பூனை ஓடிவந்து கொஞ்சி கட்டித் தழுவியது. […]Read More
ஸ்பைடர் மேன் திரைப்படத்தில் வருவதைப் போல 5 வயது சிறுமி தனது வீட்டில் உள்ள சுவற்றில் சிலந்தி போல ஏறும் வீடியோவானது பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த வீடியோவானது பல லட்சம் நெட்டிசன்கள் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில் கட்டில் மேல் நின்று கொண்டு இருந்த அந்த சிறுமி எந்த ஒரு துணையும் இல்லாமல் தன் இரு கைகளையும் கால்களையும் வைத்தே சுவற்றில் ஊன்றி அறையின் மேற்கூரை வரை செல்கிறார். எந்தவித பயமுமின்றி […]Read More
அன்பு என்றுமே அளக்க முடியாதது என்பதை உணர்த்தும் வகையில் ஒரு சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. சிறுவன் ஒரு பூனைக்குட்டிக்கு தான் வைத்திருக்கும் உணவை கொடுக்கும் வீடியோ காட்சி பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் இந்த 18 வினாடி வீடியோவில் Sharing is Caring என Caption குறிப்பிடப்பட்டுள்ளது. சக மனிதர்களின் பசியாற்றவே பலருக்கு மனம் இறங்கி வராத இந்த காலகட்டத்தில் பூனைக்கு உணவளிக்க வேண்டும் என்று நினைத்த […]Read More
Brain Tumor எனப்படும் மூளைக் கட்டி நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஃப்ளோரா எனும் சிறுமியை ஒரு நாள் கலெக்டராக அமர வைத்த அதிசயம் அகமதாபாத்தில் நடந்துள்ளது. ஏழாம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமியின் ஆசையை நிறைவேற்றவே அஹமதாபாதில் உள்ள ஆட்சியர் சந்திப் சங்கிலி நிறைவேற்றியுள்ளார். மூளை கட்டிக்கான அறுவை சிகிச்சை செய்த பிறகு சற்று நிலைகுலைந்து போயிருந்த சிறுமி Flora-வுக்கு சிறுவயதில் இருந்தே கலெக்டர் ஆக வேண்டும் என்பது ஆசை. சிறுமியின் ஆசையை பற்றி Make a Wish […]Read More
வேகத்தை குறைக்க சொன்னதற்காக பாதி வழியில் பயணியை இறக்கிவிட்ட Taxi டிரைவரின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அமெரிக்காவிலுள்ள நாஷ்விள்ளே என்ற நகரில் விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு செல்வதற்காக ஆரோன் ஸ்வீட்லண்ட் என்பவர் ஒரு Taxi-ஐ book செய்துள்ளார். நெடுஞ்சாலையில் அந்த டாக்ஸி டிரைவர் அளவுக்கு அதிகமான வேகத்தில் காரை இயக்கியுள்ளார். டாக்ஸி டிரைவரிடம் சற்று பொறுமையாக செல்லுங்கள் என ஸ்வீட்லண்ட் கூறவே ஓட்டுனர் பயங்கரமாக கோபப்பட்டு உள்ளார். கடுப்பான அந்த ஓட்டுநர் ஸ்வீட்லண்ட்டை காரை […]Read More