இந்து மத கலாச்சாரத்தின் படி நமஸ்காரம் ஆனது மிகவும் முக்கியமானது. கடவுளை வணங்குவதும், பெரியவர்களை வணங்கும் பண்பாகும். இந்த நமஸ்காரத்தில் பல்வேறு வகைகள் உள்ளது. இதில் சாஷ்டாங்க நமஸ்காரம் என்பது மிகவும் புனிதமானது. இது உடலின் அனைத்து பாகங்களும், அதாவது உடலில் உள்ள அங்கங்கள் தரையில் படும்படி செய்ய வேண்டும். மேலும் சாஷ்டாங்க நமஸ்காரம் பொதுவாக தாண்டா கார நமஸ்காரம் மற்றும் உதான நமஸ்காரம் என்றும் அறியப்படுகிறது. இந்து மதக் கோட்பாட்டின் படி தாண்டா என்கிற வார்த்தைக்கு […]Read More
2012-ல், லி ஷோவ் ஃபெங்ச்சு என்ற அப்போது 95 வயதான மூதாட்டி, தன் கிராமத்தினரால் இறந்து விட்டார் என்று அறிவிக்கப்பட்டார். அவரை எழுப்பும் முயற்சிகள் தோற்கவே இவ்வாறு அறிவித்து விட்டனர். 19 பிப்ரவரி 2012 அன்று, அவர் இறக்கப்பட்டதாகக் கூறி இரண்டு நாட்களுக்கு பிறகு, அவரை சவப்பெட்டியில் கிடத்தினர். அவர்களின் வழக்கப்படி, சுற்றாத்தாரும் நண்பர்களும் இறுதி மரியாதை செலுத்தச் சவப்பெட்டியைத் திறந்து வைத்துள்ளனர். அவரது அனைத்து உடைமைகளையும் எறித்து விட்டனர். 24 ஆம் நாள் அவரை அடக்கம் […]Read More
மரங்கள் இன்றியமையாதவை. மனித குலத்தின் ஆரம்பத்திலிருந்தே, மரங்கள் நமது வாழ்க்கையின் அத்தியாவசியமான உணவு மற்றும் ஆக்ஸிஜனை நமக்கு அளித்துள்ளன. மரங்கள் ஆக்ஸிஜனை வழங்குவதன் மூலமும், கரியமில வாயுவை உறிஞ்சுவதன் மூலமும் நமது சுற்றுச்சூழலுக்கு பங்களிக்கின்றன, இதனால் காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது. உலகில் 60,000 க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. ஒவ்வொரு மரமும் வெவ்வேறு அளவு ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. அதே ஆக்சிஜன் மருத்துவமனைகளில் வழங்கினால் அதற்கு ஆயிரக்கணக்கில் செலவாகும். எனவே சிறிய விஷயங்களுக்கு நன்றி செலுத்துவோம். மேலும் மேலும் […]Read More
“MAYDAY” (m’aidez in French) என்பது விமானத்திற்கு (மற்றும் பயணிகளுக்கு) கடுமையான ஆபத்து, உயிர் சேதம் ஏற்படும் அபாயம் அல்லது உடனடி அபாயம் இருக்கும் பட்சத்தில் ATC கு தெரியப்படுத்த மற்றும் கவனம் ஈர்க்க பயன்படுத்த படும். ATC பதில் அளிக்காத பட்சம், அபாய அறிவிப்பு அலை (121.5 MHz) இல் அறிவிக்கப்படும் உதவி கிடைக்கும் வரை. மே டே அறிவிப்பு, பின் வருமாறு இருக்கும்: MAYDAY MAYDAY Read More
விமானம் ஏறும் போதும் மற்றும் இறங்கும் போதும் பயணிகள் ஏன் நேராக அமர்ந்து இருக்கவேண்டும் என்பதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று பின் வரிசையில் அமர்ந்து இருக்கும் பயணிகள் அவசர காலத்தில் உடனடியாக வெளியேற ஏதும் தடைகள் இல்லாமல் செய்வதற்கு. 90 வினாடிக்குள் அனைவரும் வெளியேற வேண்டும் என்பது விதி. அதற்கு தேவையான கதவுகள் மற்றும் அவசரகால வழிகள் அமைப்பு இருக்க வேண்டும். இரண்டு விமானம் ஏறும் போதும் இறங்கும் போதும் சில சமயங்களில் அதிகபட்சமாக பிரேக் உபயோகப்படுத்த […]Read More
முதல் பார்வையில், ஒரு தங்கும் விடுதி/ ஹோட்டலில் வெள்ளை நிற படுக்கை விரிப்புகளை பயன்படுத்துவது சற்றே அபத்தமானதாகத் தோன்றலாம்Read More
ஆனால் இப்பழமொழி விவசாயம் தொடர்பான ஆழ்ந்த சூத்திரம் குறித்த ஒன்று என்பது நம்மில் பலர் அறியாதது!Read More
உலகின் மிக நீளமான பெயரைக் கொண்ட ஒரு பெண் 1019 எழுத்துக்களைக் கொண்ட இரண்டு அடி நீளமுள்ள பிறப்புச் சான்றிதழை வாங்கி அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி உள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த சான்ட்ரா வில்லியம்ஸ் 1984இல் பிறந்த தனது மகளுக்கு ஒரு தனித்துவமான பெயரை வைக்க வேண்டும் என முடிவு செய்தார். பல யோசனைகளுக்கு பின் தனது மகளுக்கு உலகிலேயே நீளமான ஒரு பெயரை வைக்க […]Read More
புலி அடிக்கும் முன்னரே கிலி அடிக்கும் பல நேரங்களில் இது போன்ற உளவியல் தந்திரங்கள் போரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பல மன்னர்கள் இந்தத் தந்திரங்களை பயன்படுத்தி போரில் வெற்றி கொண்டனர். உதாரணமாக உலகையே தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று விரும்பிய மாவீரன் அலெக்சாண்டர். அவர் படையெடுத்துச் செல்லும் முன்னர் ஒரு சிறு குழுவை அந்த பகுதிக்கு அனுப்பி விடுவாராம். அவர்கள் அங்கிருக்கும் மக்களோடு ஒன்றாக கலந்து “மாவீரன் அலெக்சாண்டர் என்பவர் மிகப்பெரிய வீரர் அடிப்படை […]Read More
விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் போன்று மீசையை வளர்த்ததற்காக போலீஸ் கான்ஸ்டபிள் டிரைவர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மத்திய பிரதேச காவல் துறையின் கூட்டுறவு மோசடி மற்றும் பொது சேவை உத்தரவாத பிரிவு அந்த கான்ஸ்டபிளுக்கு இந்த இடைநீக்க உத்தரவை அளித்துள்ளது. அவர்கள் கான்ஸ்டபிளுக்கு அனுப்பியுள்ள இடைநீக்க கடிதம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஜனவரி 7 2022 அன்று வெளியிடப்பட்ட அந்த உத்தரவில் மகாராஷ்டிர மாநிலத்தின் காவல்துறை […]Read More