டைனோசரை பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும் .ஏற்கனவே பூமியில் இருந்து அழிந்த ஒரு மிகப்பெரிய உயிரினங்களின் ஒன்றாக இவை திகழ்கிறது. குறிப்பாக இந்த விலங்கானது 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் இருந்தது. அதன் பின் இந்த உயிரினம் அழிந்தது போலவே பல உயிரினங்கள் அழிந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அந்த வகையில் இன்று நமது உலகில் இருந்து அழிந்து போன விலங்குகள் பற்றி பார்க்கலாம். 1.ஹலுசினீயா இது பார்ப்பதற்கு புழுவைப் போல தோற்றம் அளிக்கும். மேலும் […]Read More
விஞ்ஞான வளர்ச்சி எட்டிப் பார்க்காத காலத்திலேயே வியக்கத்தகு பணிகளை செய்து இருக்கிறார்கள். அந்த வரிசையில் 500 ஆண்டுகளுக்கு முன்பாகவே மக்களின் கோரிக்கையை ஏற்று நிலங்களை அளப்பதற்காக உலகளந்தான் கோல் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்தக் கோலினை பயன்படுத்தி தான் நிலத்தை அளந்திருப்பார்கள். மேலும் வரி சலுகைகளை வழங்க நிலங்களை அளக்க இந்த கோல் பயன்படுத்தபட்டு உள்ளது. மேலும் இந்த கோலை வரைபடமாக பதிவு செய்திருக்கிறார்கள். இதனை சில கல்வெட்டுகள் கூறி இருக்கிறது. மேலும் 16 ஜான் அளவுகோலாக இது […]Read More
அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டப்பிடாரம்) ஆட்சி புரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்கர் வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம்பெற்று இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திரமாநிலம் பெல்லாரி ஆகும். வீரம் மிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று. ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் […]Read More
மூவேந்தர்களில் ஒருவரான பாண்டியர்கள் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தற்போதைய கேரளாவின் சில பகுதிகளை ஆட்சி செய்து வந்தார்கள். அந்த வகையில் மதுரையை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள் தான் பாண்டியர்கள். அவர்களின் கொடியில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது அனைவருக்கும் தெரியும். மதுரையில் பாண்டிய குலத்தில் பாண்டிய மன்னரின் மகளாக , பாண்டியர் பேரரசியாக ஆட்சி புரிந்த மதுரை மீனாட்சி அம்மனின் பெயருக்கான காரணம் அவர்களது மீன் சின்னம் என்பது அவரது பெயரை பிரித்துப் பார்க்கும்போது எளிதில் விளங்கும்.மீன் […]Read More
விஞ்ஞானத்தில் எவ்வளவு தான் வளர்ந்திருந்தாலும், நீங்கள் தூங்கும் போது உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்ற டீ கோடிங்கை இன்னும் அறிவியல் அறிஞர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி நான் தூங்கும் போது என்ன தான் உடலுக்குள் நிகழும் என்று நீங்கள் உங்கள் மனதுக்குள் பேசுவது நன்றாக கேட்கிறது. நீங்கள் ஆழ்ந்து உறங்கும் போது உங்களுக்குள் ஒரு தூக்க முடக்கம் ஏற்படும்.இதனால் உங்களால் விழித்திருக்கவோ, அசையவோ முடியாத நிலையை உணர்வீர்கள். இதைத்தான் உறக்க முடக்கம் என்று கூறுகிறார்கள். இது உங்களது […]Read More
ஆட்டுக்கல் என்பது மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல. அந்தக் காலத்தில் அது தான் மழைமானி. வீட்டு முற்றத்தில் தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும். முதல் நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர் நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை அறிந்துக்கொள்வர்கள். மழைப்பொழிவின் பழைய கணக்கு முறை செவி அல்லது பதினு எனப்படும். இது 10 மி.மீ அல்லது 1 செ.மீட்டருக்கு சமமானது. மழையின் […]Read More
இன்று மருத்துவத்துறை வியக்கத்தக்க வகையில் முன்னேற்றம் கொண்டு உள்ளது. ஒரு மனிதனின் வாழ் நாளை நீட்டிப்பதற்காக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் நடைபெற்று வருகின்ற இந்த காலத்தில் ஸ்டெம் செல் சிகிச்சை முறை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது அனைவருக்குமே நன்றாக தெரியும். அந்த வகையில் நமது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இது போன்ற சிகிச்சைகளை சம்பிரதாயம் என்ற பெயரில் வழக்கப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்றால் அது எவ்வளவு மிகப்பெரிய விஷயம். இந்த சம்பிரதாயங்களில் ஒளிந்து இருக்கக்கூடிய அறிவியல் […]Read More
வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுவதற்கு திருவண்ணாமலைக்கு செல்பவர்கள் அதிகமாக உள்ளார்கள். குறிப்பாக பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வருவது என்பது பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் என்று அனைவரும் நினைத்திருக்கிறார்கள். பௌர்ணமி அன்று கிரிவலம் வருவதின் மூலம் நேர்மறை ஆற்றல், நல்ல எண்ணங்கள் மனிதன் இடையே அதிகரிக்கும் என்று கூறி இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் மனது தொடர்புடைய சந்திர பகவான், பௌர்ணமி தினத்தன்று மிகுந்த ஒளியோடு காட்சி அளிப்பதால் அதிலிருந்து கிடைக்கக்கூடிய அற்புத கதிர்கள் நமது மேனியில் படும்போது […]Read More
இந்து மதத்தை பொறுத்தவரை நான்கு வேதங்கள் உள்ளது. அவை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதம் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். கடைசியாக வரும் அதர்வண வேதத்தை பற்றி பலவிதமான கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டு வருகிறது. தர்வ என்றால் பயம், அதர்வம் என்றால் பயமற்ற தன்மையை தருவது என்று பொருள். இந்த சொல்லே திரிந்து அதர்வணம் என்று மாறியது. அதாவது தீய சக்திகளில் இருந்து உங்களை காக்கக்கூடிய அற்புத சக்தி கொண்ட தன்மை இந்த அதர்வண […]Read More
தாயின் கருவறைக்குள் இருந்து தவழ்ந்த குழந்தை உலகிற்கு முதல் முறையாக வெளி வந்த பின்னால் உறங்குவது என்னவோ புடவையால் கட்டப்பட்ட தொட்டிலில் தான். அப்படிப்பட்ட இந்த புடவைக்குள் ஒளிந்திருக்கக் கூடிய பல விதமான முக்கியத்துவத்தை இந்தக் கட்டுரையில் தெள்ள தெளிவாக பார்க்கலாம். சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசம் உண்டு என்ற பாடல் வரிகள் உங்களுக்கு நினைவிருக்கலாம். எத்தனை தான் உடைகள் பல இருந்தாலும் புடவைக்கு என்று ஒரு தனி மதிப்பு என்றுமே இருக்கும். தமிழ் சம்பிரதாயங்களில் […]Read More