சோழ அரசர்களிலேயே மிகவும் முக்கியமான மன்னராக கருதப்படுபவர் தான் இந்த கரிகால சோழன். இவர் இளஞ்சி சென்னி என்பவருக்கு மகனாக பிறந்தவர். இவர் தன்னுடைய சாம்ராஜ்யத்தை காஞ்சி முதல் காவிரி வரை விரிவடைய செய்ய காரணமாக இருந்தவர். இவருடைய புகழ் சங்க கால சோழர்களிலேயே மிக நல்ல நிலையில் இருந்தது என்று கூறலாம். இளம் வயதில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக இவருடைய கால் கரிந்து விட்டது. எனவே தான் இவரை கரிகாலன் என்று அனைவரும் அழைத்திருக்கிறார்கள். […]Read More
கோடை காலம் என்றாலே அனைவரும் மலை பிரதேசங்களை விரும்பி அவற்றுக்கு சென்று வருவார்கள். ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில் நமது தட்ப வெப்பநிலை தாங்காமல், நம் நாட்டிலேயே இருக்கும் மலை பிரதேசங்களை நாடி சென்றார்கள். அந்த வகையில் அவர்களால் புகழ் அடைந்த மலைப்பிரதேசங்களை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம். கடுமையான போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுபட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு சரியான இடமாக டார்ஜிலிங் இருக்கும் 19 ஆம் நூற்றாண்டில் தான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் […]Read More
மனிதன் இந்த உலகில் தோன்றிய காலம் தொட்டே இயற்கை பேரழிவுகள், காலநிலை மாற்றம், போர்கள் போன்றவற்றின் காரணத்தால் பல நகரங்கள் அழிந்து உள்ளது. அந்த வகையில் காலத்தின் கோரப் பிடியில் சிக்கி மணலில் புதைந்து கிடக்கும் நகரங்கள் பற்றி பார்க்கலாம். பட்டடக்கல் என்ற ஊரானது கர்நாடகாவில் உள்ள ஒரு சிறிய கிராமம். இங்கு பழமையான கோயில்கள் நிறைந்துள்ளது. மேலும் இங்குள்ள கோயில்கள் திராவிட மற்றும் ஆரிய இனங்களின் கட்டிடக்கலையில் உருவாக்கி உள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் பண்டைய நகரமான […]Read More
பொதுவாக இறந்த பின்னால் நமக்கு என்ன நடக்கிறது, எங்கே செல்கிறோம் என்பது போன்ற விவாதங்கள் தற்போது பலர் மத்தியிலும் ஏற்படுகிறது. ஆனால் உயிரிழக்கும் போது நம் மூளையில் ஒரு விதமான பிரகாசம் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தற்போது தெரிவித்து இருப்பது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தையும், ஷாக்கையும் ஏற்படுத்தி விட்டது. தற்போது மருத்துவத் துறையில் பலவகையான முன்னேற்றங்களை பெற்றிருக்கும் நாம் அடுத்தடுத்து ஆய்வுகளை செய்து நம் வாழ்நாளை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறோம். எனவே தான் மனிதனின் சராசரி வாழ்நாள் […]Read More
உலகிலேயே மிக அமைதியான நாடு என்றால் எல்லோருக்கும் நினைவு வருவது ஐஸ்லாந்து தான். மேலும் 2023 உலகளாவிய நாடுகளில் அமைதியான நாடு என்ன என்பதை ஜி பி ஐ சமீபத்தில் கணக்கெடுப்பினை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் அமைதியான நாடுகளின் தர வரிசையை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையானது இன்ஸ்டியூட் ஆப் எக்கனாமிக்ஸ் அண்ட் பீஸ் மூலம் வெளிவந்தது. ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரம் மதிப்பு மட்டுமல்லாமல் அங்கு நிலவும் சமூக அமைதி பற்றி இந்த தரவு ஆய்வு […]Read More
தற்போது பேஸ்புக் மெட்டா நிறுவனத்தின் உரிமையாளரான மார்க் ஜுக்கர் பெர்க் செய்துள்ள காரியத்தை பார்க்கும் போது வந்துட்டேன்னு சொல்லு உன்ன ஓங்கி அடிக்க வந்துட்டேன்னு சொல்லு என்று எலான் மஸ்க்கு சவால் விடக்கூடிய வகையில் மிகச் சிறப்பான சம்பவத்தை செய்திருக்கிறார். இந்த சம்பவத்தால் வயிற்றில் புளியை கரைத்தது போல அவருக்கு நிச்சயம் இருக்கும். இதற்குக் காரணம் ட்விட்டரை தூக்கி விழுங்கக் கூடிய வகையில் மெட்டாவின் புதிய தளமான த்ரெட்ஸ் ஆப் அறிமுகமாகியுள்ளது தான். நீ இதுதான் ஆள் […]Read More
தமிழன் பலருக்கும் முன் உதாரணமாக திகழ்ந்திருக்கிறான். பன்னெடும் காலம் முன்பே நாகரிகத்தின் பிறப்பிடமாக இருந்த தமிழர்கள் அவர்கள் உண்ணும் முறையில் உன்னத சக்தி தரும் உணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்பதை என்றுமே எவராலும் மறக்க முடியாது. அந்த வகையில் அவன் பாரம்பரிய உணவுகளை விடுத்து அன்னிய மோகத்தால் துரித உணவுக்கு மாறியதன் காரணத்தால் தான் இன்று பல வகையான நோய்களின் தாக்குதலுக்கு உட்பட்டு இருக்கிறான். வெள்ளையனின் சதியால் அவன் பயன்படுத்திய தேங்காய் எண்ணெய், நல்ல எண்ணெய், […]Read More
மனித மூளையில் குறைந்த வார்ட் கொண்ட எல்இடி விளக்குகளை எரிய வைக்கும் அளவிலான மின்சாரம் உருவாக்கப்படுகிறது என்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் அது உண்மைதான். அது மட்டுமல்லாமல் நீங்கள் பயன்படுத்தும் கணினியை விட விரைவாக சிக்கல்களை தீர்க்கக் கூடியது. மேலும் உங்கள் மூளையில் 260 எம்பி எச் வேகத்தில் தகவல்களை அனுப்பக்கூடிய ஆற்றல் படைத்தது. மனித மூளையின் அதிசயமாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்ற கருத்து என்னவென்றால் ஏழு இலக்கை எண்களை எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் […]Read More
இந்த பூமியில் வாழும் மனிதர்கள் விசித்திரமான குணங்களைக் கொண்டிருப்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஆனால் இந்த புவியிலும் விசித்திரமான இடங்கள் உள்ளது. அந்த இடங்களில் அப்படி என்ன விசித்திரம் உள்ளது என்பதை தான் இந்தக் கட்டுரையில் விரிவாக பார்க்க போகிறோம். இதில் முதலாவதாக நாம் பார்க்க இருப்பது கனடாவில் இருக்கக்கூடிய ஸ்பார்க் லேக் பற்றி தான். இந்த ஏரியானது கோடை காலங்களில் நீர் முழுவதும் வற்றி சிறிய குளங்களைப் போல் காட்சியளிக்கும். ஒவ்வொரு சிறிய குளமும் ஒவ்வொரு […]Read More
தமிழ் அரசர்கள் பயன்படுத்திய பழங்கால ஆயுதமான வளரி மரத்தாலும், இரும்பாலும், யானை தந்தத்தாலும் செய்யப்பட்டது. இன்றும் இந்த கருவியை நீங்கள் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்திலும் சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருக்கும் அருங்காட்சியகத்திலும் பார்க்கலாம். இந்தக் கருவி பார்ப்பதற்கு சற்று தட்டையாகவும், வளைவாகவும் காணப்படும். ஒருபுறம் கடினமாகவும், மறுபுறம் லேசாகவும் இருக்கக்கூடிய இந்த வளரியில் கூர்மையான விளிம்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். காற்றில் வேகமாக சுழன்று சென்று இலக்கை தாக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கும். இதனுடைய சிறப்பு இலக்கை தாக்கி விட்டு […]Read More