விசித்திரங்கள் நிறைந்திருக்கும் இந்த உலகத்தில் மிரட்டக்கூடிய வகையில் ஆச்சரியங்கள் நிலவி வருகிறது. அந்த வகையில் இந்த பூமியில் ஒரு காலத்தில் அனைவரையும் மிரள வைத்த டைனோசர்கள் பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அவற்றை பற்றி உங்களுக்கு அதீத அறிவு இருக்கும். சுமார் 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மிரட்டி கொண்டிருந்த டைனோசர்களைப் போலவே இந்த டைனோசர்கள் வாழும் காலத்திற்கு முன்பே வாழ்ந்து வரும் உயிரினம் இது தான் என்று கூறினால் கட்டாயம் […]Read More
சித்தர்கள் பற்றி அதிக விளக்கமாக கூற வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் நாள் ஒரு மேனியும் புதுப்புது செய்திகளில் நீங்கள் சித்தர்களைப் பற்றி படிக்க தெரிந்திருப்பீர்கள். அந்த வகையில் சித்தர்கள் செய்கின்ற சித்திக்கள் பல உண்டு. இந்த சித்தர்கள் தியானத்தை அதிகப்படுத்தி ஞானம் அடைந்தவர்கள் என கூறலாம். இந்த சித்தர்களுக்கு உள் மனதை அறிந்து கொள்ளக்கூடிய அளப்பரிய ஆற்றல் உண்டு. இவர்கள் யோகக் கலையை பயன்படுத்தி பலவிதமான சித்துக்களை செய்வார்கள். குறிப்பாக எட்டு வகை சித்துக்கள் உள்ளதாக […]Read More
அறிவியல் வளர்ந்திருக்கும் இந்த காலத்தில் ஒரு உறுப்புக்கு ஏதேனும் பழுது ஏற்பட்டால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. ஆனால் மருத்துவத் துறையில் வளர்ச்சி இல்லாத காலகட்டத்தில், உறுப்பு மாற்று சிகிச்சை பற்றி தெரியாத நேரத்தில் கடவுள் சிவபெருமானுக்கே தன் கண்களை தானமாக வழங்கிய கண்ணப்ப நாயனார் தான் உலகில் முதல் உறுப்பு மாற்று சிகிச்சை நிபுணரா என்று கேட்கத் தோன்றுகிறது. சைவ சமயத்தவர்களால் பெரிதாக மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவராக […]Read More
நாம் எவ்வளவோ, வார்த்தைகளை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துகிறோம். அதில் குறிப்பாக ஓகே என்ற வார்த்தையை எந்த இடத்திலும் எளிமையாக பயன்படுவது வழக்கமான விஷயமாக உள்ளது. அந்த வகையில் இந்த ஓகே என்ற சொல் எப்படி பிறந்தது. அதனுடைய சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாகவும், விளக்கமாகவும் பார்க்கலாம். என்ன மச்சி ஓகே-வா என்று கேட்கக்கூடிய, இந்த ஓகே என்ற வார்த்தையின் பயன்பாடானது 182 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. அதாவது 1839 ஆம் […]Read More
செயற்கை நுண்ணறிவு ரோபோவை பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பாக செயற்கை நுண்ணறிவு பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த செயற்கை நுண்ணறிவு என்பது கணினி அறிவியலின் மேம்பட்ட வளர்ச்சி நிலையின் உச்ச நிலை எனக் கூறலாம். இதன் மூலம் மனிதர்களைப் போல உள்ள இயந்திரங்களை உருவாக்கி அவற்றை தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுத்த முடியும். இந்த ரோபோக்கள் நீங்கள் கூறும் எந்த ஒரு விஷயத்தையும் உள் வாங்கிக் கொண்டு அதுவாக செயல்படுவதால் தான் இதனை செயற்கை […]Read More
இலங்கையில் இது வரை யாரும் இந்த அளவு அரசாட்சி செய்ததில்லை என்று கூறும் அளவுக்கு இராவணன் படு நேர்த்தியான முறையில் ஆட்சி செய்ததோடு மக்களை செல்வ செழிப்பில் வைத்திருந்தான். இலங்கையை ஆண்ட நாகர் இனத்தைச் சேர்ந்த கைகைசிக்கும், ஏகர் இனத்தைச் சேர்ந்த வஜ்ரவாக்கும் பிறந்தவன் தான் இந்த இராவணன். இவனுடன் பிறந்தவர்கள் கும்பகர்ணன், சூர்ப்பனகை மற்றும் விபீஷணன். மிகச் சிறந்த சிவபக்தனான இராவணனை அரக்கன் என்று சிலர் முத்திரை குத்தி இருக்கிறார்கள். ஆனால் இராவணனை கடவுளாக […]Read More
மங்களகரமான பொருளாக கருதப்படும் மருதாணியை பெண் பிள்ளைகளுக்கு அதிக அளவு சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். குறிப்பாக சடங்குகள், சம்பிரதாயங்கள், விசேஷ நாட்களில் இதுபோன்று பெண்களுக்கு மருதாணியை வைத்ததின் ரகசியம் என்ன என்று தெரியுமா? மருதாணியை வைக்கும் போது கைகள் சிவப்பாக மாறுவதால் பார்க்க அழகாக இருக்கும் என்ற எண்ணத்தில் இந்த மருதாணியை பெண் பிள்ளைகளுக்கு சூட்டி மகிழவில்லை. அதில் நம் முன்னோர்களின் அறிவு புதைந்து கிடக்கிறது. அட .. அப்படி என்ன இருக்கிறது என்று நீங்கள் உங்களுக்குள் யூகிப்பது […]Read More
“என்ன வளம் இல்லை இந்த நாட்டில், ஏன் கையேந்த வேண்டும் வெளிநாட்டில்” என்ற சொற்றொடர்களுக்கு ஏற்ப இந்தியாவின் செல்வங்களின் மீது கொள்ளை ஆசை கொண்டு கொள்ளை அடிப்பதற்காக பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை தாக்க படையெடுத்து வந்தவன் தான் கஜினி முகமது. ஆசிய கண்டத்தையே தன் காலடியில் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் கிபி ஆயிரம் முதல் 1027 வரை இந்தியாவின் மீது தொடர்ந்து 17 முறை போர் தொடுத்து 18 வது […]Read More
மனிதர்களின் தொன்மையான வரலாற்றை அறிந்து கொள்வதற்கு அகழ்வாய்வு ஒரு முக்கிய இடத்தை பிடிக்கிறது. இதன் மூலம் பல வியத்தகு விஷயங்கள் நமக்கு ஆதாரப்பூர்வமாக கிடைக்கும். அந்த வகையில் கொந்தகை என்ற இடத்தில் நடந்த அகழ்வாய்வில் பல அரிய விஷயங்கள் வெளி வந்துள்ளது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகே உள்ள கொந்தகை என்ற ஊரில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று உள்ளது. இந்த ஆய்வில் பலவிதமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக அந்த அகழ்வாராய்ச்சியில் சுமார் 5 அடி உயரம் […]Read More
நெடுங்காலமாகவே கடற்கன்னி பற்றி பல்வேறு விதமான விஷயங்கள் பரவி வருகிறது. ஆனால் இந்த கடல் கன்னிகள் உண்மையில் இருக்கிறார்களா என்றால் அதற்கு எந்தவிதமான ஆதாரமும் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை. எனினும் பலரது நம்பிக்கைகள் காரணமாக கடல் கன்னி பற்றிய கதைகள் சமுதாயத்தில் பல்கிப் பெருகி உள்ளது. மேலும் சில சமயங்களில் இந்த கடற்கன்னியை தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். அதற்காக அவர்கள் பூஜையும் செய்கிறார்கள். இந்த கடற்கன்னிகளின் உருவ அமைப்பு தான் அதிசயிக்கத்தக்கப்படி உள்ளது. உடலின் மேல் […]Read More