கி.மு முதல் கி.பி ஆறாம் நூற்றாண்டு வரை ஜைனர்கள் வாழ்ந்ததாக கருதப்படுகின்ற இந்த செஞ்சி பகுதியில் பல்லவர் காலத்தில் குகை கோயில் கட்டப்பட்டுள்ளது. செஞ்சிக்கு தெற்கு பனமலை பகுதியில் ஒரு கோயில் கட்டப்பட்டது. பின்னர் கி.பி 580 முதல் 630 வரை பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் ஆளுகையில் செஞ்சி இருந்தது. இதனை நீங்கள் தற்போது செஞ்சியின் கிழக்குப் பகுதியில் இருக்கும் கல்வெட்டுகள் மூலம் அறிந்து கொள்ளலாம். 871 முதல் 907 வரை இரண்டாம் ஆதித்ய […]Read More
தமிழ் மாதங்களில் ஆடி மாதத்திற்கு என்று தனி சிறப்பு உள்ளது. இதற்கு காரணம் சூரியன் கடகத்தில் இருந்து சஞ்சரிக்கும் மாதமான ஆடி மாதம் அம்மனை வழிபடுவதன் மூலம் கோடி கோடியாய் நல்ல பலன்கள் கிடைக்கும். தட்சணாயன புண்ணிய காலமான இந்த ஆடி மாதம் பிறந்த பின்பு தான் பல பண்டிகைகளும் தொடர்ந்து வரும். ஆடி பதினெட்டு பண்டிகை படு விமர்சையாக தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளில் கொண்டாடப்படுகின்ற நிகழ்வாக உள்ளது. எனவே […]Read More
தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவனுக்கு ஒரு குணம் உண்டு என்ற வரிகளை உங்களுக்கு மீண்டும் நினைவூட்டுகிறோம். ஏனென்றால் இன்று சிறப்புமிக்க “தமிழ்நாட்டு நாள்”, தமிழகம் எங்கும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்தை அடைய எண்ணற்ற தியாகங்களை பலர் செய்திருக்கிறார்கள். அந்த வகையில் சென்னை மாகாணம் என்ற பெயரை மாற்றி, தமிழர்களின் மண்ணான, தமிழ் மண்ணினை “தமிழ்நாடு” என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய நாள் தான் இந்த […]Read More
அரசியல்வாதிகளை ஓட, ஓட விரட்டக்கூடிய அஸ்திரமாக இந்த அமலாக்கத்துறை தற்போது செயல்பட்டு வருகிறது என்றால் அதை உண்மையில் பாராட்ட வேண்டும். ஆனால் இன்னும் சாமானிய மக்களில் இருந்து படித்து மேலாவிகளாக இருக்கும் நபர்களுக்கு கூட இந்த அமலாக்கத்துறை என்றால் என்ன? எப்போது ஏற்படுத்தப்பட்டது என்ற சந்தேகங்கள் மட்டுமல்லாமல் அவற்றைப் பற்றிய அறிவும் சற்று குறைவாகவே தான் காணப்படுகிறது. இந்திய நிதி அமைச்சரகத்தின் கீழ் செயல்படக்கூடிய இந்த புலனாய்வு மற்றும் சட்ட அமலாக்க அமைப்பானது, இந்திய […]Read More
சித்தர்கள் பற்றி அதிக அறிமுகம் உங்களுக்கு தேவையில்லை. அவர்கள் பயன்படுத்திய அஷ்டகர்ம மூலிகைகள் பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் இந்த கட்டுரையில் நீங்கள் தெரிந்து கொள்வதின் மூலம் அவற்றை நீங்களும் பயன்படுத்தி பயனடையலாம். அந்த வகையில் அஷ்டகர்ம மூலிகைகள் என்பது 64 வகையான மூலிகைகளை குறிக்கிறது. குறிப்பாக பண்டைய காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் இந்த மூலிகைகளைக் கொண்டு மந்திரங்களை உருவேற்றி பலவிதமான காரியங்களிலும் வெற்றி அடைந்திருக்கிறார்கள். அஷ்ட கர்மங்கள் என்பது எட்டு சித்துக்கள் என குறிப்பிடப்படுகிறது. […]Read More
இந்தியாவில் மகத பேரரசு ஆட்சி செய்த காலத்தில் அதன் தலைநகராகிய பாடலிபுத்திரத்தில் பிறந்தவர் தான் ஆரியப்பட்டர். குசும்புரத்தில் குருகுல கல்வி முறையில் கல்வி கற்ற ஆரியப்பட்டர், உயர்கல்விக்காக நாளந்தா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற, இவர் கணிதம் மற்றும் வானவியல் ஆய்வுகளில் அதிக அளவு ஈடுபட்டவர். மிகப்பெரிய அளவு அறிவியல் தொழில்நுட்பங்கள் வளராத காலத்திலேயே, இவர் தாரேகணா என்ற இடத்தில் இருந்த சூரியனார் கோயில் அருகே இவர் நிறுவியிருந்த வானவியல் ஆய்வகம் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்த உதவிகரமாக […]Read More
இரண்டு வகையான இதிகாசங்கள் இந்தியாவில் உள்ளது. அதில் குறிப்பாக ராமாயணம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட ராமாயணத்தை சிலர் புரளி என்றும் கட்டுக்கதை என்றும் கூறி வருகின்ற வேளையில், இந்த ராமாயணம் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இதை அடுத்து ராமர் காவியமான இராமாயணம் உண்மையில் நடந்திருக்கிறது என்பதை உணர்த்தக்கூடிய ஆதாரங்களைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். ராமன், ராவணனை அழித்த பிறகு இலங்கையிலிருந்து அயோத்தி திரும்பி செல்ல 21 நாட்கள் ஆனதாக ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. […]Read More
தங்கம் ஒரு உலோகம் என்றாலும் அனைவரது வாழ்விலும் விரும்பக் கூடிய ஒரு பொருளாக உள்ளது. குறிப்பாக பெண்களின் மனதை கவர்ந்திருக்கும் தங்க ஆபரணங்களை பற்றி அதிக அளவு பேச வேண்டிய அவசியமே இல்லை. அந்த அளவு இந்த தங்கமானது அவர்கள் வாழ்வோடு ஒருங்கிணைந்திருக்கும். அப்படிப்பட்ட இந்த தங்கமானது பூமியில் இருந்து சுமார் 2.44 லட்சம் மெட்ரிக் டன் அளவு வெட்டி எடுக்கப்படுகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும். அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படுகின்ற உலோகங்களான இரும்பை விட அதிக […]Read More
நான் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமாய், வேற்று கிரக வாசிகள் பற்றி பல்வேறு கருத்துக்கள் மக்களிடையே பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் விஞ்ஞானிகள் மேற்கொண்டிருந்த ஆராய்ச்சியின் முடிவில் வீனஸ் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான, சாத்தியக்கூறுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். மேலும் உயிரினங்கள் அங்கு வாழ்வதற்கான சாத்திய கூறுகள் அதிகளவு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக அவர்கள் தெரிவித்து இருப்பது மக்களிடையே மகிழ்ச்சி கலந்த பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆய்வினை வேல்ஸில் இருக்கக்கூடிய கார்டிஃப் பல்கலைக்கழகத்தைச் […]Read More
இந்த உலகத்தில் உயிர்கள் வாழ ஆதாரமாக நீர் இருந்தது என்றும், அந்த நீரில் இருந்து தான் பல வகையான உயிரினங்கள் தோன்றியது என்ற அறிவியல் உண்மை அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இதை முதன் முதலில் கண்டுபிடித்துச் சொன்னவன் வெளிநாட்டுக்காரன் என்று நாம் நினைப்பது மிகவும் தவறான ஒன்று என்பதை சுட்டிக்காட்டத்தான் இந்த பதிவு. பரிணாமக் கொள்கை மட்டுமல்ல, பல்வேறு விதமான கண்டுபிடிப்புகளின் சுரங்கமாக நமது முன்னோர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து பார்க்கும் போது […]Read More