பீட்ரூட் ஆனது தெற்கு ஐரோப்பாவில் தன்னிச்சையாக வளர்ந்து, பின்னர் எகிப்தில் கீரையாக வீடுகளில் வளர்க்கப்பட்டது. பின்னர் ரோமானியர்களால் பயிர் செய்யப்பட்டது. முதலில் இதன் இலைகளை மட்டும் சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மக்கள் 16 ஆம் நூற்றாண்டில் தான் கிழங்கை சாப்பிட ஆரம்பித்தனர். பீட்ரூட் செனோபாடிசியஸ் என்ற தாவர குடும்பத்தைச் சார்ந்தது. இதன் அறிவியல் பெயர் பீட்டா வல்கர்ரிஸ். தமிழில் இதனை செங்கிழங்கு, அக்காரக்கிழங்கு என்று கூறுகிறோம். வகைகள்: 1.சர்க்கரை பீட் – சர்க்கரை தயாரிப்பதில் […]Read More
மனிதனின் உடலில் தலை முடி, கைகள், கால்கள், கண் இமைகள்,முகம், நாசி, காது மற்றும் அந்தரங்க பகுதிகளில் முடி வளருகிறது.மனிதருடைய தலைமுடியின் விட்டம் சுமார் 50,000 நேனோமீட்டர்கள். இதில் மனிதனின் தலைமுடியானது ‘பாலிக்கில்ஸ்’ என்ற தனிப்பட்ட நுட்பமான பைகளில் இருந்துதான் வளர்கின்றன. முடிகளின் அடர்த்தியை நமது ஜீன் தான் தீர்மானிக்கிறது. தலைமுடியின் நிறம் பிறப்பிலேயே தீர்மானிக்கப்படுகிறது. இது கருமை, பிரவுன், வெள்ளை என்று பல நிறங்களில் உள்ளது. முடியின் உண்மையான நிறம் வெள்ளைதான். ‘மெலனின்’ […]Read More
உலகம் முழுவதுமே பல்வேறு வகையான பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்ற வேளையில் அவர்களின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்க வழக்கங்கள், உடை போன்றவை பலருக்கும் ஆச்சரியத்தை தூண்டும் விதத்தில் இருக்கும். அந்த வகையில் கிழக்கு ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியாவில் வாழக்கூடிய முர்சி பழங்குடியினரை பற்றி இக்கட்டுறையில் விரிவாக பார்க்கலாம். அந்த வகையில் இந்த முர்சி பழங்குடியினர் சூடான் எல்லையில் அமர்ந்திருக்கும் ஓமன் பள்ளத்தாக்குகளில் வாழ்ந்து வருகிறார்கள். சுமார் 10,000 மேற்பட்டோர் இந்த இனத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று இணையதள […]Read More
உலக வரலாற்றையே புரட்டிப் போட்ட நிகழ்வானது நியூ மெக்சிகோவில் உள்ள ஜோர்னாடா டெல் மியூர்டோ பாலைவனத்தில் நிகழ்ந்தது. ஆம். இந்த மணல் பரப்பில் தான் டிரினிட்டி (Trinity) என்ற ரகசிய பெயரில் உலகின் முதல் அணுகுண்டு பரிசோதனை நடந்து உலக வரலாற்றையே உலுக்கியது என்று கூறலாம். இந்த அணுகுண்டை வடிவமைத்து உருவாக்கிய மன்ஹாட்டன் இன்ஜினியர் டிஸ்ட்ரிக்ட் என் அறிவியல் விரிவான ப்ராஜெக்ட் Y-யின் இயக்குனராக மூன்று ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார். மேலும் இவருடன் 1945 […]Read More
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உரிய மாதம் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும் எந்த ஆடி மாதத்தில் ஆடி வெள்ளி மிகவும் சிறப்பாக கோயில்களில் கொண்டாடப்படுவதோடு வீட்டில் இருக்கும் சுமங்கலிகளும் சுமங்கலி பூஜை போன்றவற்றை செய்து அம்மனின் அருளை பெறுவார்கள் அந்த வகையில் அம்மன் அவதரித்த திருநாளாக கருதப்படுகின்ற இந்த ஆடிப்பூரத்தில் நீங்கள் அம்மனை வழிபட்டு உங்களுக்கு வேண்டிய வரங்களைப் பெறலாம். இந்த ஆடிப்பூரமானது மாதத்தில் பூரம் நட்சத்திரத்தில் அம்மன் அவதரித்ததாக புராணங்கள் சொல்கிறது. […]Read More
இயற்கையோடு இணைந்த வாழ்வினையும் மேற்கொண்ட போது மனித இனம் ஆரோக்கியத்தோடு வாழ்ந்து வந்தது, என்று செயற்கையை நாம் விரும்பி சென்றோமோ, அன்று முதல் ஆரோக்கிய சீர்கேடு ஆரம்பித்தது என்று கூறலாம். விவசாயத்தை முழு மூச்சாக கொண்டு செயல்பட்ட நம் நாட்டில் பாரம்பரிய நாட்டு விதைகளை பயன்படுத்தி ஆரம்பத்தில் பயிரிட்டு வந்தார்கள். இந்த விதையின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் தரமாக இருந்ததன் காரணத்தால் தான் நமது முன்னோர்கள் அனைவரும் 90 வயதுக்கு மேல் வாழ்ந்து […]Read More
மாபெரும் இதிகாசமான மகாபாரதத்தில் கௌரவர்கள் பற்றியும், பாண்டவர்கள் பற்றியும் அதிக அளவு செய்திகளை நீங்கள் தெரிந்திருப்பீர்கள். இந்த மகாபாரதம் மர்மம் கலந்த கதைகளோடு இன்னும் மக்கள் மத்தியில் பேசப்படுகின்ற அற்புதமான புராண காவியமாக விளங்குகிறது. பங்காளிகளுக்கு இடையே நடக்கின்ற சண்டை இன்று மட்டுமல்ல தொன்று தொட்டு நிகழ்ந்து வந்துள்ளது என்பதற்கு மகாபாரதத்தை ஒரு உதாரணமாக கூறலாம். மகாபாரதத்தோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு கதாபாத்திரமும் கௌரவர்களோடும், பாண்டவர்களோடும் தொடர்பு பட்ட கதாபாத்திரங்களாகவே இருக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த இதிகாசத்தில் […]Read More
கணினியின் ஆதிக்கம் அதிகரித்து வரக்கூடிய வேளையில் செயற்கை நுண்ணறிவின் மூலம் எதிர்காலத்தில் புனித நூல்களையும் புதிய மதங்களையும் உருவாக்க இந்த செயற்கை நுண்ணறிவு திட்டங்களை தீட்டுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. குறிப்பாக சாட் ஜி பி டி (chat GPT) போன்ற நுண்ணறிவு செயலிகளில் இயன்ற வேலையை திறன் பட செய்ய முடியுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. மனிதன் செய்கின்ற பல வேலைகளை இனி இந்த ஏ ஐ இயந்திரங்கள் தான் […]Read More
இன்று மருத்துவ உலகில் எண்ணற்ற சாதனைகளை மறுத்தவர்கள் நிகழ்த்தி இருப்பதோடு ஒரு மனிதனை அதிகபட்ச அளவு உயிர் வாழ வைக்கக்கூடிய அறுவை சிகிச்சைகளையும் மேற்கொண்டு வருவது மிகப்பெரிய விஷயமே இல்லை என்று தான் கூற வேண்டும். எந்த விதமான தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்தில் தக்க முறையில் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு அதுபோன்ற சிகிச்சைகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற அறிய கருத்துக்களை சுஷ்ருதா தனது “சுஷ்ருத சம்ஹிதா” என்ற நூலை எழுதியிருக்கிறார். இதில் […]Read More
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில்.. தமிழோடு பிறந்து, தமிழால் பிழைத்து, தமிழுடன் வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கும் Deep Talks Tamil இன்றோடு தனது மூன்று ஆண்டு பணிகளை சீரிய முறையில் சிறப்பாக முடித்து, நான்காம் ஆண்டு, உங்களின் மிகப்பெரிய ஆதரவோடு அடி எடுத்து வைத்துள்ளது. அன்னை தமிழால் வளர்ந்திருக்கும் இந்த வலைத்தளமானது, தமிழை உலகிற்கு இணையத்தில் இருந்து உங்கள் இதயத்தோடு இணைத்து விட்டது என்று கூறலாம். தமிழனின் தொன்மையை, விஞ்ஞான திறமையை, உலகிற்கு பறைசாற்றுகின்ற ஊடகப் பணியை […]Read More