இந்த உலகம் தோன்றிய நாளில் இருந்தே பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் தோன்றி வாழ்ந்து வருகிறது. அந்த வகையில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பலவிதமான உயிரினங்கள் வாழ்ந்து இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காரணத்தாலும், குறிப்பிட்ட சூழ்நிலையிலும் அவை அழிந்து உள்ளது நமக்குத் தெரியும். அந்த வகையில் நீரில் வசிக்கக் கூடிய மீன்னின் இனத்தில் பல வகைகள் உள்ளது. எனினும் புதிதாக ஒரு மீன் இனத்தை கேரளாவை சேர்ந்த ஒருவர் கண்டுபிடித்திருக்கிறார். இந்த மீன் இனமானது 2020இல் கண்டுபிடிக்கப்பட்ட […]Read More
சித்தர்கள் என்பவர்கள் 18 பேர் இருக்கிறார்கள் என உங்களுக்கு நன்றாக தெரியும். இதில் சன்மார்க்க சித்தர்கள், ஞான சித்தர்கள், காய சித்தர்கள் என இவர்களை மூன்று வகையாக பிரித்திருக்கிறார்கள். காய சித்தர் கருவூரார் சித்தரை மாதம் அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர். மேலும் இவர் 300 வருடம் 42 நாட்கள் உயிர் வாழ்ந்ததாக தெரிய வருகிறது. இந்த சித்தர் கருவூர்த்தேவர் என்று ஆரம்ப காலத்தில் அழைக்கப்பட்டவர். கொங்கு நாட்டில் உள்ள கருவூரில் பிறந்தவர். இவரின் இயற்பெயர் […]Read More
1757 ஆம் ஆண்டு வெறும் 3000 நாக சாதுக்கள் ஆப்கானிய படையை ஓட.. ஓட.. விரட்டி அடித்தார்கள் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? அதற்கு முன்னால் யார் இந்த நாக சாதுக்கள்? எங்கிருக்கிறார்கள்.. இவர்களுக்கு ஏன் இந்த பெயர் வந்தது, என்ற எண்ணம் உங்களுக்குள் இருக்கும். இதற்கான விடை.. இந்த நாக சாதுக்கள் பண்டைய இந்து கோயில்களை படை எடுக்கக்கூடிய மன்னர்களில் இருந்து பாதுகாத்தவர்கள். இந்த நாக சாதுக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தாலும், […]Read More
மகாபாரதம் பழமையான இதிகாசங்களில் ஒன்று என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இந்தக் கதை பஞ்சபாண்டவர்கள் மற்றும் கௌரவர்களை மையமாகக் கொண்ட கதை. இந்தக் கதையில் பஞ்சபாண்டவர்கள் ஐவர். அவர்களின் பெயர் யுதிஷ்டன், பீமன், அர்ஜுனன் நகுலன் மற்றும் சகாதேவன். இதுபோலவே கௌரவர்கள் 100 பேர் இதில் மூத்தவன் துரியோதனன் திருதராஷ்டிரனின் மகன் ஆவார். பஞ்சபாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே நடக்கும் போர் தான் குருசேத்திரப் போர் என்று கூறப்படுகிறது. இதுதான் மகாபாரதத்தின் மையக்கரு என்று கூட […]Read More
உலகிலேயே மிகப் பழமையான மதங்களில் ஒன்றாக இந்து மதம் கருதப்படுகிறது. பல்வேறு காலகட்டங்களில் இந்து மதம் அழிந்து போல இருக்கலாம். எனினும் என்றுமே அழியாத ஒரு அற்புதமான மதமாக இது விளங்குகிறது. இந்து மதம் எதையும் வற்புறுத்தி யார் மீதும் திணிக்கப்படாமல் உள்ளது. இந்த மதத்திற்கும், கிரேக்க நாட்டில் உள்ள புராணங்களுக்கு இடையே சில ஒற்றுமைகள் இருப்பதை பார்க்கும்போது ஆச்சரியங்கள் ஏற்படுகிறது. இது எப்படி நிகழ்ந்திருக்கும் என்பதை யோசித்துப் பார்த்தால் கற்பனைக்கு கூட எட்டாத […]Read More
தமிழ் கலாச்சாரத்தை பொருத்தவரை உணவு பழக்க வழக்கங்களில் ரசம் ஒரு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. உணவு செரிமானத்தை அதிகப்படுத்தக்கூடிய அற்புதமான இந்த ரசத்தை யார் கண்டுபிடித்தார்கள்? என்பது இதுவரை சர்ச்சை தான் ஏற்படுத்தி உள்ளதே தவிர இதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. எனினும் இந்த ரசம் வைக்கும் பழக்கமானது 14ஆம் நூற்றாண்டில் உண்டானது என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த ரசத்தின் பிறப்பிடம் மதுரையாக இருக்கலாம் என்று ஒரு சாராரும், இல்லை மங்களூரு தான் ரசத்திற்கு […]Read More
சப்த ரிஷிகளில் ஒருவராக திகழ்கின்ற அகத்தியரின் முதல் சீடரான போகர், இன்று இருக்கும் பழனி முருகனின் சிலையை செய்தவர். ஏராளமான ஆற்றலை பெற்றிருக்கக் கூடிய மகா திறமைசாலியான இவர் 18 சித்தர்களில் முதன்மையானவர். அகத்தியர் ஆற்றிய பணிகளைப் பார்க்கும்போது இவர் குறைந்தபட்சம் 400 ஆண்டுகள் வரை வாழ்ந்திருக்க வேண்டும் என்று இவரை ஒரு கால வரையறைக்குள் கொண்டுவர முடியாது. எனினும் ஒரு சிலர் இவர் 4,000 ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார்கள். அது எப்படி சராசரி […]Read More
மனித இனம் தோன்றிய பிறகு ஏற்பட்ட நாகரிக வளர்ச்சிகளில் அவனுக்கு வேட்டையாட உறுதுணையாக இருந்த நாய்கள் மனித இனத்தின் மிகச்சிறந்த நண்பனாக உள்ளது என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அப்படிப்பட்ட நாய்கள் இந்த உலகில் சுமார் 340 மேற்பட்ட வகைகள் உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஒவ்வொரு இனத்தில் பிறக்கும் நாய்களுக்கு என்று தனித்திறன் இருப்பதோடு மட்டுமல்லாமல், சில நாய்களுக்கு மோப்பம் பிடிக்கும் சக்தி அதிகமாகவும் சில நாய்களுக்கு வேகமாக ஓடக்கூடிய திறன் […]Read More
இந்த பூமியின் மையத்தில் என்ன இருக்கு என்பதை கண்டுபிடிக்க 160 ஆண்டுகளுக்கு முன்பே ஜெர்மனியை சேர்ந்த புகழ்பெற்ற புவியியல் பேராசிரியர் ஓட்டோ லிடன்ப்ராக் முயற்சி செய்தார். இதற்கு உறுதுணையாக 16-ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு சக பயணியின் குறிப்புக்கள் அவரிடம் இருந்தது. மேலும் இவருக்கு உறுதுணையாக இவரது மருமகன் ஆக்சலுடன் இணைந்து பூமியின் மையப் பகுதியை கண்டுபிடிக்கும் பணியை துவங்கினார். இதற்காக இவர் ரகசிய குகை பற்றிய குறிப்புகளை ஆய்வு செய்ததோடு மட்டுமல்லாமல், இருவரும் சேர்ந்து […]Read More
இன்றும் தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் இருக்கக்கூடிய கோயில்களில் கருப்பசாமி கட்டாயம் அமர்ந்த நிலையிலோ, நின்ற நிலையிலோ, ஆஜானுபகுவாக வெள்ளைக் குதிரையில் மிரட்டும் கண்களோடு காட்சியளிப்பார். காவல் தெய்வமாக விளங்குகின்ற இந்த கருப்பசாமியின் பிறப்பு பற்றியும், வரலாறு பற்றியும் புதைந்திருக்கும் உண்மைகள் பற்றி இந்த கட்டுரை உங்களுக்கு விரிவாக எடுத்துக் கூறும். அதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது சீதைக்கு பிறந்தது எத்தனை குழந்தைகள்? உண்மையில் சீதையின் குழந்தை யார்? இரண்டாவது குழந்தை எப்படி […]Read More