இந்திய வரலாற்றிலேயே மறக்க முடியாத நபர்களில் ஒருவராக இருக்கக்கூடிய வீரப்பனை பற்றி அதிகமாக பகிர வேண்டிய அவசியமே இல்லை. ஒரு சூப்பர் ஹீரோவை போல இவரை தேடிச் செல்வதும், பின், பிடிக்க முடியாமல் தடுமாறிய தமிழக அரசு போலீசார் பற்றியும் பல விதமான விமர்சனங்களை மக்கள் மட்டும் அல்லாமல் ஊடகங்களும் ஒவ்வொரு நாளும் வெளியிட்டு மக்களை எப்பொழுதும் திகிலாக வைத்திருந்தார்கள். அந்த வகையில் 1996 ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் கர்நாடக எல்லைப் […]Read More
வாழையடி, வாழையாக குடும்பம் செழித்து விளங்க வேண்டும் என்பதற்கு திருமணம் என்ற ஒரு அற்புதமான நிகழ்வு, ஒவ்வொரு மனிதனின் வாழ்வில் ஒரு மறக்க முடியாத தருணமாக அமைகிறது. ஆயிரம் காலத்து பயிரான இந்த திருமணத்தை ஆயிரம் பொய்கள் சொல்லியாவது செய்யலாம் என்று கூறப்பட்ட நிலையில், திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் போன்ற வார்த்தைகள் மனிதர்களுக்கு திருமணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுவது போல உள்ளது. இது போல வாழ்க்கையில் திருமணம் செய்தவர்களில் சிலர் வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் தோல்வியை நோக்கி […]Read More
எகிப்து என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பிரமிடுகள் தான். அந்த காலத்தில் தொழில் நுட்பம் வளர்ச்சி அடையாத போது இவ்வளவு பெரிய கட்டிடங்களை அவர்கள் எப்படி எழுப்பி இருப்பார்கள் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. இதனை அடுத்து பிரமிடுகளின் பற்றிய ஆய்வுகள் அடுத்தடுத்து நடந்து கொண்டிருக்க கூடிய வேளையில் சமீபத்தில் எகிப்தில் இருக்கக்கூடிய ஒரு பகுதியில் பழங்கால மம்மியின் பாதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சக்காரா என்பது எகிப்து நாட்டின் ஹெய்ரோவிற்கு அருகில் அமைந்துள்ள ஒரு பழங்கால நெக்ரோபோலிஸ் […]Read More
நிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட சந்திரயான் மூன்று விரைவில் இந்தியர்கள் நிலவில் வாழும் கனவை இன்னும் கூடுதல் ஆக்கிவிட்டது. அந்த வகையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான் மூன்று விண்கலத்தின் உள் வட்ட பாதையில் ஒரு உந்து சக்தியை செலுத்தி சந்திரனை நெருங்க வைத்து விட்டார்கள். இப்போது நமது சந்திரயான் விண்கலம் நிலவுக்கு நான்காயிரத்தி முந்நூறு கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் சந்திரயான் மூன்று நிலவில் இறங்கி ஒரு நாள் முழுவதும் […]Read More
காவி உடையில் ஒரு முதல்வரா? என்று பலரும் பல வகைகளில் பேசி வரும் நிலையில் உ.பி முதல்வர் யோகி பற்றி அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய பல உண்மைகள் உள்ளது. இந்த உண்மைகளை தெரிந்து கொண்டால் நீங்கள் அதிர்ந்து விடுவீர்கள். அவ்வளவு அருமையான கலக்கல் தகவல்களை தான் இந்தக் கட்டுரை உங்களுக்கு வழங்க உள்ளது. பஞ்சூர் என்ற பின் தங்கிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் 1972ல் பிறந்த இவருக்கு தற்போது 50 வயது ஆகிறது.யோகி ஆதித்யநாத், அஜய் […]Read More
ஒரு ரோஜாவில் இருந்து 100 ரோஜாக்கள் வரை நாம் தரும் எண்ணிக்கையில் இருக்கும் அர்த்தங்களை கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்.. இது கண்டிப்பாக உங்களுக்கு ஒரு பயனுள்ள தகவலாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.. இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.Read More
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும். எனவே Subscribe செய்யுங்கள்: http://bit.ly/SubscribeDeepTalksTamilRead More
அமெரிக்காவில் இருக்கும் பிளாரிடா மாகாணத்தில் ஆண்டுதோறும் மலை பாம்பு வேட்டை போட்டி நடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்த போட்டியில் பலரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு மலை பாம்புகளை பிடித்து பல்வேறு சாகசங்களை செய்வார்கள். இயல்பாகவே பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்ற சொற்றொடர் வழக்கத்தில் உள்ளது. இந்த வகையில் பார்க்கும்போதே மனிதனுள் பயத்தை கிளப்பி விடக் கூடிய அச்சத்தை போக்குவதற்காக தான் இந்த போட்டி நடத்தப்படுகிறது என்று கூறலாம். இந்த போட்டியில் அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகின் பல […]Read More
இந்தியாவின் மிக உயர்ந்த பதவியில் இருக்கக்கூடிய ஜனாதிபதி திரௌபதி முர்மு மூன்று நாள் பயணமாக தமிழ்நாட்டை நோக்கி இன்று வருகிறார். இவர் டெல்லியில் இருந்து மைசூர் சென்று விட்டு, பின் அங்கிருந்து தமிழகம் வரக்கூடிய ஜனாதிபதி முதுமலையில் இருக்கும் யானைகள் முகாமில் ஆஸ்கார் விருதை வென்று குவித்த ஆவணப்படத்தின் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை சந்தித்து பாராட்ட இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. மூன்று நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளக்கூடிய இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்படி […]Read More
ஸ்ரீ மிருதங்க சைலேஸ்வரி ஆலயம் ஆனது கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் முழக்குன்னு என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. பழமையான இந்த கோயிலானது 108 துர்கை கோயில்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த கோயிலின் சிறப்பம்சமே இந்த கோயிலை பரசுராமர் நிறுவினார் என்பது தான். இந்த அம்மனின் பெயருக்கு காரணம் மிருதங்கம் என்ற இசை கருவியின் வடிவத்தில் அம்மன் பிறந்ததாக நம்பப்படுகிறது. மேலும் இந்த துர்க்கை அம்மன் கேரள வர்மா பழசி ராஜாவின் குலதெய்வமாக திகழ்கிறார். போருக்கு செல்வதற்கு முன் […]Read More