இன்று இருக்கின்ற சூழ்நிலையில் ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நினைத்தாலும் அதற்கு நேர் மாறாக அவன் பணி புரியக்கூடிய இடத்திலும், வீட்டிலும் ஏற்படுகின்ற ஒரு வித அழுத்தத்தினால் மிக விரைவிலேயே மன அழுத்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் பரபரப்பாக இயங்கக்கூடிய இவர்கள் கிடைத்ததை சாப்பிட்டுக்கொண்டு ஆரோக்கியம் இல்லாமல் பணத்தைத் தேடி அலைவதால் மகிழ்ச்சியை தூண்டக்கூடிய ஹார்மோன்களை எளிதில் நமக்கு தரும் உணவுப் பொருட்கள் பற்றிய விஷயங்கள் பற்றி அறியாமல் இருக்கிறார்கள். அந்த […]Read More
தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்ற வாசகத்துக்கு ஏற்ப தமிழனின் மருத்துவ அறிவியல் பிரமித்து வியக்க கூடிய வகையில் அமைந்துள்ளது என்று கூறலாம். எந்த ஒரு தொழில்நுட்பமும் வளர்ச்சி அடையாத காலத்திலேயே எல்லா வகை துறைகளிலும் மேம்பட்ட அறிவை கொண்டவர்களாக தமிழர்கள் விளங்கி இருக்கிறார்கள் என்பதற்கு எண்ணற்ற சான்றுகளை பகிர முடியும். அந்த வகையில் தமிழனின் மருத்துவ அறிவை உற்று நோக்கும் போது உங்களுக்கு ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியம் ஏற்படும். இதற்குக் காரணம் பண்டைய […]Read More
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது அந்த வகையில் தற்போது கோவைக்கு பெருமை சேர்க்கக்கூடிய வகையில் வேறு லெவல் திட்டம் ஒன்று செயல் ஆக்கப்பட்டு வருவது உங்களுக்கு தெரியுமா.. அந்தத் திட்டம் தான் கொங்கு தமிழ் பேசும் கோவை மாவட்டத்தில் அப்பன் திருவள்ளுவருக்கு என்று ஒரு அற்புதமான சிலை நிறுவபட்டுள்ளது. இந்த சிலையானது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டிருப்பது கோவை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என கூறலாம். இந்த […]Read More
அளவான நாக்கினை உடைய மனிதர்களே மிக அதிக அளவு பேசும் போது மிக நீளமான நாக்குடைய அதிசய மனிதர் எப்படி இருப்பார் என்பதை பற்றிய பதிவினை இந்த கட்டுரையில் பார்க்கலாம். உலகின் மிக நீளமான நாக்கின் மூலம் ஆச்சரியப்படுத்தும் மனித நிக் ஸ்டோபெர்ல். இவரின் ஆச்சரியமான நாவின் நீளம் சுமார் 10.1 சென்டி மீட்டர் ஆகும். அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் செய்த உலகசாதனை மிக நீண்ட நாக்கை காட்டி உண்மையிலேயே அசத்தலையும் ஆச்சரியத்தையும் பெற்றுள்ளார். இவர் மிகச்சிறந்த […]Read More
இன்றிருக்கும் பெரம்பலூரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் வடக்கே அமைந்துள்ளது தான் இந்த வரலாற்று சிறப்புமிக்க ரஞ்சன்குடி கோட்டை. சென்னையிலிருந்து 253 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சியில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கோட்டை கர்நாடக நவாபினால் கட்டப்பட்டது. இந்தக் கோட்டையின் கட்டமைப்பை பார்க்கும் போது நீள் வட்டமாகவும், அரைக்கோள வடிவ கோட்டைகளுடன் வலுவான வெவ்வேறு உயரங்களில் கட்டப்பட்ட 3 அரண்களால் சூட்டப்பட்ட கோட்டையாக உள்ளது. இந்த கோட்டைக்குள் அரசர்கள் இருக்கக்கூடிய மாளிகை, கட்டிடங்கள், […]Read More
எரிந்து கொண்டு இருக்கும் மனித உடல்களில் இருந்து சில பாகங்களை எடுத்து உண்ணக்கூடிய அசைவ சமய சாதுக்களை தான் அகோரிகள் என்று நாம் அழைக்கிறோம். பெரும்பாலும் இவர்கள் கங்கை ஆற்று கரையில் வசித்து வருகிறார்கள். இவர்கள் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்களும், சம்பிரதாயங்களும் மனித வாழ்க்கைக்கு புறம்பானது என்று கூறலாம். இவர்கள் மனிதப் பிணங்களை உண்பதொடும் மட்டுமல்லாமல் அவர்களோடு உடலுறவு கொள்கிறார்கள் என்ற விஷயத்தை சொன்னால் உங்களுக்கு திகில் ஊட்டும். உடல் முழுவதும் சாம்பல் பூசிக்கொண்டு பார்ப்பதற்கே பயத்தை […]Read More
இரவில் நீங்கள் உறங்கும் போது உங்கள் வீட்டில் நைட் லேம்ப் என்று அழைக்கப்படும் இரவு விளக்குகளை பயன்படுத்துவீர்களா?. அப்படி நீங்கள் அந்த இரவு விளக்கை பயன்படுத்துவதால் உடலில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதுமட்டுமல்ல நீங்கள் இரவில் அதிக நேரம் முகநூல், வாட்ஸ்அப் என இணையதளத்தில் உங்கள் நேரத்தை கடத்துபவர்களாக இருக்கும்போது உங்களுக்கு மிகப் பெரிய ஆபத்து காத்திருக்கிறது. அந்த ஆபத்து என்ன அதிலிருந்து உங்களை எப்படி தற்பாதுகாத்துக்கொள்வது என்பது பற்றிய பதிவைத்தான் இந்தக் […]Read More
இந்தியாவின் மிகப் பெரிய கடல் பாலங்களில் இரண்டாவது இடத்தில் பாம்பன் பாலம் உள்ளது. இந்தப் பாம்பன் பாலத்தின் மொத்த நீளம் 2.3 கிலோ மீட்டர். பழைய வரலாற்று புத்தகத்தின் படி இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள ஷத்திரிய வம்சத்தை சேர்ந்த மக்களால் இந்த பாலம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது . மேலும் இந்த பாலத்தில் 18,000 டன் ஜல்லி, 5000 டன் சிமெண்ட், 18,000 டன் இரும்பு ஆகியவற்றை கொண்டு கட்டப்பட்ட இந்த பாலத்தை கடலில் எழுப்பப்பட்டுள்ள 145 […]Read More
நைல் நதி நாகரிகம், மெசப்படோமியா நாகரிகம், சிந்துவெளி நாகரிகம், சீன நாகரிகங்களுக்கெல்லாம் முந்தைய நாகரிகமாக இந்த அட்லாண்டிஸ் நாகரிகத்தை நாம் எடுத்துக் கொள்ளலாம். ஒரு காலத்தில் எப்படி குமரிக்கண்டமானது கடலுக்குள் மூழ்கி விட்டது என்று கூறினோமோ, அதுபோலவே மற்றொரு நகரான அட்லாண்டிஸ் பல மீட்டர்கள் கடலுக்கு அடியில் மூழ்கி இருக்கக்கூடிய நாகரீகமான மக்கள் வாழ்ந்த இடம் என்பது உங்களுக்குத் தெரியுமா. இந்த மூழ்கிய பகுதியில் பழங்காலத்து பிரமிடுகள் மட்டுமல்லாமல் புரியாத புதிராக இருக்கக்கூடிய எண்ணற்ற கட்டிட இடுப்பாடுகளையும் […]Read More
கணினி யுகத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி இருக்கக்கூடிய இந்த ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட் என்று அழைக்கப்படக்கூடிய ஏஐ (AI) தொழில்நுட்பமானது இந்தியாவில் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே இருந்துள்ளது என்ற மலைக்க வைக்க கூடிய உண்மைகள் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமெனில் இந்த கட்டுரையை படியுங்கள். கிபி 1027 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் கிணறு வெட்டுவதற்காக ஒரு மிகப்பெரிய ஆழமான குழி தோண்டப்பட்டது. அப்போது அந்த குழியில் இருந்து மர்மமான ஒரு பெட்டி கண்டெடுக்கப்பட்டது. இந்த பெட்டிக்குள் என்ன […]Read More