மாபெரும் சபைகளில் நீ நடந்தால் வெற்றி மாலைகள் வந்து சேரும் என்ற சொற்றொடர்க்கு ஏற்ப தற்போது உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்து உள்ளது. இதற்கு காரணம் சந்திரயான் 3-ல் இந்தியா படைத்திருக்கும் அபார வரலாற்று சிறப்புமிக்க சாதனை தான் என்று கூறலாம். இது வரை எந்த ஒரு உலக நாடும் அளப்பரிய சாதனையை செய்ய முடியவில்லை. எனவே முதலாவதாக நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற பெருமையை பெற்று தந்த இஸ்ரோவின் […]Read More
இந்து மதத்தில் பெண்களுக்கு என்று அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்து மதத்தில் 5 பேர் அழகிகள் பற்றிய விஷயங்கள் உள்ளது. அந்த அழகிகள் யார்.. யார்? அவர்கள் எப்படி சிறந்தவர்கள் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக படிக்க தெரிந்து கொள்ளலாம். இதில் முதலாவது இடத்தில் இருக்க கூடிய அழகி மோகினி. விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படக் கூடிய இந்த மோகினி பார்ப்பதற்கு மிக அழகாகவும் பிறரையும் மயக்கக்கூடிய தன்மை கொண்டவளாகவும் இருந்தாள். பாற்கடலில் […]Read More
உலகம் தோன்றிய பிறகு மக்களால் பெரிய அளவில் கடைப்பிடிக்கப்பட்ட மதங்களில் ஒன்றாக இந்து மதம் இருந்திருக்கலாம் என்ற கருத்து தற்போது உலகம் முழுவதும் வலுத்து வருகிறது. எல்லா மொழிகளுக்கும் தாய் மொழியாக தமிழ் எப்படி திகழ்கிறதோ? அதுபோலவே எல்லா மதங்களுக்கும் தாய் மதமாக இந்து மதம் இருந்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் பல ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் இந்து மதத்தின் சுவடுகள் இந்தியா மட்டுமல்லாமல், உலகில் இருக்கக்கூடிய அனைத்து பகுதிகளிலும் ஒரு சிறு […]Read More
சதுரங்க போட்டியில் அளப்பரிய சாதனைகளை செய்திருக்கும் சாதனை நாயகன் பிரக்ஞானந்தா தற்போது உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்று பெருவாரியான மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார். அந்த வகையில் இந்திய மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் இவரது விளையாட்டு இருக்குமா இந்த சதுரங்க போட்டியில் வெற்றி பெற்று பட்டத்தை தட்டி வருவாரா? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். சென்னையில் பிறந்து வளர்ந்த பிரத்தியானந்தாவின் தந்தை தமிழ்நாடு ஸ்டேட் கார்ப்பரேஷன் வங்கியின் ஊழியராக இருக்கிறார். இவரது தந்தை போலியோவார் […]Read More
இன்று பெரும்பாலான மக்கள் அனைவரும் சப்ஜா விதைகளை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த விதைகளை பயன்படுத்துவதன் மூலம் எண்ணற்ற நன்மைகளை நாம் பெற முடியும். பார்ப்பதற்கு மிகவும் சிறிதான அளவில் இருக்கக்கூடிய இந்த சப்ஜா விதை உடல் ஆரோக்கியத்திற்கு மிக பக்கபலமாக உள்ளது. இந்த விதைகளை நீங்கள் நேரடியாக சாப்பிடுவதை விட ஊற வைத்து சாப்பிடுவதின் மூலம் எண்ணற்ற பயன்கள் ஏற்படுகிறது. அப்படி என்னென்ன பயன்கள் இதன் மூலம் நமக்கு கிடைக்கிறதே என்பதை விரிவாக இந்த கட்டுரையில் படித்து […]Read More
விஞ்ஞானம் வளர்ந்து கொண்டு வரக்கூடிய இந்த காலகட்டத்தில் அனைவரையும் அசரவைக்கும் நானோ டெக்னாலஜியை பயன்படுத்தி வெடி மருந்து, பஞ்சம், மாசு இவை அனைத்தையும் கண்டுபிடிக்க கூடிய கீரை ஒன்றை அசத்தலான முறையில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். மேலும் இந்த கீரையானது சுற்றி இருக்கக்கூடிய வெடிபொருட்களை கண்டறிந்து மெயில் செய்யும் வகையில் அதனை விஞ்ஞானிகள் மாற்றி அமைத்து உள்ளார்கள். இந்த மாற்றத்தை அறிவியலின் அடுத்த கட்ட பயணம் என்று கூட நாம் கூறலாம். நானோ டெக்னாலஜியின் மூலம் இந்த […]Read More
இன்று வரை பிரம்மாண்டமாக காட்சியளிக்க கூடிய மதுகிரி கோட்டையில் தான், ஆசியாவின் மிகப்பெரிய ஒற்றைகல் பாறை உள்ளது. இந்த கோட்டையானது கர்நாடகாவில் இருக்கும் தும்குர் மாவட்டத்தில் உள்ளது. அந்தக் காலத்தில் எதிரிகளிடமிருந்து தங்களை 100% பாதுகாக்க கூடிய பாதுகாப்பு மிக்க திகிலூட்டும் கோட்டையாக இது விளங்கி உள்ளது. தும்குர் மாநிலத்தின் அடையாளமாக விளங்கும். இந்த கோட்டை பற்றிய விவரங்களை இனி இக்கட்டுரையில் காணலாம். இந்தக் கோட்டையானது 3930 அடி உயரத்துக்கு மேல் கம்பீரமாக நிமிர்ந்து இருக்கும். மதுரகிரி […]Read More
கூகுள் நிறுவனத்திற்கு சவால் விடக்கூடிய வகையில் கூகுள் மேப்புக்கு போட்டியாக இந்திய கம்பெனி மேப் மை இந்தியா என்ற டிஜிட்டல் மேப் டேட்டா பேஸை உருவாக்கி இருக்கிறார்கள். இதனை உருவாக்கியவர்கள் அமெரிக்காவில் செய்த வேலையை வேண்டாம் என்று கூறிவிட்டு வந்த ராகேஷ் மற்றும் ராஷ்மி வர்மா. இவர்கள் தங்கள் தாய் நாடான இந்தியாவிற்கு திரும்பிய பிறகு ஜியோகிராபிகல் மேப் பிரிட்டிஷ் காலத்துக்குப் பின்பு அப்டேட் செய்யவில்லை என்பதை உணர்ந்து கொண்டு இந்திய அரசாங்கத்தை டேட்டாவுக்காக தொடர்பு கொண்டார்கள். […]Read More
பழமையான பாரம்பரியம் கொண்ட நாடுகளில் ஒன்றாக எகிப்து நாட்டை கூறலாம். இந்த எகிப்து நாட்டை பற்றிய பலவிதமான விஷயங்கள் உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இந்தக் கட்டுரையை பொறுத்தவரை நீங்கள் எகிப்தில் இருக்கக்கூடிய நீங்கள் அறிந்திராத சில சுவாரசியமான உண்மைகளை பற்றித்தான் படிக்க போகிறீர்கள். எகிப்தில் வசித்து வந்த பழமையான எகிப்தியர்கள் சுமார் 2000-க்கும் மேற்பட்ட கடவுள்கள் இருப்பதாக நம்பி இருக்கிறார்கள். எனவே இவர்கள் செய்யும் தொழில் மற்றும் வேறு பணிகளுக்காக ஒவ்வொரு தெய்வங்களையும் வணங்கி இருக்கிறார்கள். […]Read More
இந்த பூமியை தவிர வேறு கிரக கிரகங்களில் மனிதர்கள் வசிக்கிறார்களா? என்ற ஆய்வுகள் இன்று வரை பல நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விண்வெளியில் இருக்கும் நிலவில் மனிதன் வாழ்வதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்று பல நாடுகளும் போட்டி போட்டு ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது நிலவின் தென் பகுதி பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள ரஷ்யா லூனா 25மற்றும் இந்தியா சந்திரயான் 3 விண்கலங்களை விண்ணில் செலுத்தியது. இதனை அடுத்து சந்திரயான் 3 மற்றும் […]Read More