ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மனிதரும் தனக்கு என்று கிடைத்திருக்கும் பணியை சிறப்பாக செய்ய மூளையின் பயன்பாடு மிகவும் முக்கியமான ஒன்று. மூளை சோர்வு அடையாமல் எப்போதும் ஆக்டிவாக இருந்தால் மட்டுமே நல்ல திட்டங்களையும், நல்ல செயல்களையும் மிக நேர்த்தியான முறையில் நாம் செயல்படுத்த முடியும். அப்படி மூளை சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் ஒவ்வொரு மனிதனின் மனநிலை மிகச் சிறிய முறையில் இருக்க வேண்டும். எந்த ஒரு தடுமாற்றமும் இல்லாமல் தெளிந்த நீரோடை போல மனநிலை இருக்கும் […]Read More
பொதுவாகவே இளநீர் அருந்துவது மிகவும் சிறப்பானதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த இளநீருக்கு திசுக்களை அதிகளவு வளர்க்கக்கூடிய தன்மை இருப்பதால் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் இளநீர் குடிப்பது மிகவும் சிறப்பானது என்று கூறுவார்கள். மேலும் உங்கள் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள இயற்கை பானமான இளநீரை குடிப்பதால் உடலுக்குள் எந்த வித தீமையும் ஏற்படாமல் நன்மை பயக்கும் உடலும் குளிமையாகும். எனினும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று கூறுவார்கள். அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட அளவே […]Read More
நேற்று விண்ணில் வெற்றி கரமாக சீறிப்பாய்ந்த ஆதித்யா L1 விண்கலமானது சூரியனை ஆய்வு செய்வதற்காக புறப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கு தலைமை தாங்கும் தமிழச்சி தான் நிகர் ஷாஜி. ஏற்கனவே சந்திர மண்டலத்தின் தென் துருவத்தை அடைந்து உலக அரங்கில் வரலாறு படைத்த இந்தியாவின் இஸ்ரோ நிறுவனத்தில் இந்த சந்திராயான் 3 மிஷினில் பணியாற்றியவர்கள் தமிழர்கள் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அந்த வரிசையில் தற்போது சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆதித்யா L1 மிஷினில் […]Read More
நம் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள எண்ணற்ற விளையாட்டுகளை விளையாடி வருகிறோம். அந்த வகையில் மனிதனுக்கு புத்துணர்வை ஏற்படுத்தி தருவதோடு மட்டுமல்லாமல், மூளையை தூண்டு விடுகின்ற அற்புத ஆற்றல் படைத்த விளையாட்டாக சதுரங்க விளையாட்டு உள்ளது. இந்த சதுரங்க விளையாட்டு புராண காலத்தில் இருந்தே விளையாடப்பட்டுள்ளது என்பது தெரிந்தால் நீங்கள் ஆச்சரியத்திற்கு உள்ளாவீர்கள். சூது ஆட்டம் என்று அழைக்கப்பட்ட தாய கட்ட ஆட்டம் தான் மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் மற்றும் கௌரவர்களால் விளையாடப்பட்ட விளையாட்டு என்பது உங்களுக்கு […]Read More
மூட்டையிட்டு குஞ்சு பொரிக்க கூடிய அனைத்து வகையான விலங்குகளும் ஆண் இணையோடு சேர்ந்துதான் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் என்று இதுவரை ஆய்வாளர்கள் நம்பி இருந்தார்கள். அந்த நம்பிக்கையை தகர்க்க கூடிய வகையில் சுயமாக இனப்பெருக்கம் செய்த முதலை பற்றி தான் எந்த கட்டுரையில் விரிவாக பார்க்க உள்ளோம். கோஸ்ட்டரிக்காவில் சுமார் 16 ஆண்டுகள் ஆண் துணை இல்லாத முதலை ஒன்று முட்டையிட்டு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். தாயின் மரபியல் அம்சத்தோடு வளர்ச்சி அடைந்த கருவாக உள்ளது என்பதால் […]Read More
வடோமா பழங்குடி மக்கள் ஜிம்பாப்வேயின் வடக்கு பகுதியில் இருக்கும் கயம்பா என்ற இடத்தில் வசித்து வருகிறார்கள். வேட்டையாடுதலை தனது பாரம்பரியமாக கொண்டிருக்க கூடிய இந்த மக்கள் சாம்பேசி நதி பள்ளத்தாக்கில் அதிக அளவு வாழ்ந்து வருகிறார்கள். இந்த மக்களிடம் காணப்படக்கூடிய ஒரு அரிய ஒரு மாற்றமானது இயற்கையால் படைக்கப்பட்ட மனிதனிடம் எப்படி இந்த உடல் ரீதியான மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை பலர் மனதிலும் கேள்வியாக மாற்றிவிட்டது. ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை படைத்திருக்கும் மனிதன் மனித […]Read More
பெண்கள் கர்ப்பம் ஆனதை உறுதி செய்ய இன்று எண்ணற்ற வழிமுறைகள் உள்ளது. இதனை அறிவியல் தொழில்நுட்பம் வளராத காலத்தில் எப்படி கண்டுபிடித்தார்கள் என்ற சிந்தனை எல்லோருக்கும் ஏற்படுவது இயல்பு தான். கர்ப்ப பரிசோதனை கருவிகள் 1960 க்கு பின்பு தான் சண்டை படுத்தப்பட்டது. அதற்கு முன்பு இருந்த பெண்கள் எப்படி தங்கள் கர்ப்பமானதை உறுதி செய்தார்கள் என்பதைப் பற்றி விரிவாக இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே கர்ப்பமான பெண்களின் சிறுநீரில் உள்ள ஹியூமன் கோரியோனிக் […]Read More
கூகுள் நிறுவனத்தின் எதிர்காலத்திற்கு ஆப்பு வைத்து விட்டார்கள் என ஏஐ அறிமுகமான போது அனைவரும் பேசி வந்த கருத்துக்கள் உங்கள் அனைவருக்கும் தெரியும். இதனை அடுத்து கூகுள் திரும்பி வந்துட்டேன்னு.. சொல்லு என்ற வகையில் தனது பணிகளை வேகப்படுத்தி சாட் ஜி பி டி ஐ தூக்கி சாப்பிடக்கூடிய வகையில் தற்போது கூகுள் டெக்னாலஜி சந்தையை அதிர வைத்து விட்டது. அந்த வகையில் இந்தியாவில் ஜெனரேட்டிவ் தொழில்நுட்பம் மூலம் இயங்கும் சர்ச் (Search) சேவையை அறிமுகம் செய்துள்ளதாக […]Read More
இந்தியாவிற்கும் சீனாவுக்கும் இடையே ஒரு பனிப்போர் நிலவுகிறது என்றால் அனைவரும் அதை ஒப்புக்கொள்ள தான் செய்வார்கள். இந்த சூழ்நிலையில் நமது ஆண்டை நாடான சீனா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய தேசிய வரைபடத்தால் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வரைபடத்தில் நம் நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் ஒன்றாக இருக்கும் அருணாச்சலப் பிரதேசம் இடம் பெற்றுள்ளது இதை தெற்கு திபெத் என்று சீனா கூறி உள்ளது இந்தியாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் நேபாளம் இந்த பகுதியை தனக்கு […]Read More
பிரான்ஸ் மன்னர் நெப்போலியன் பிரெஞ்சு புரட்சி நடந்த காலத்தில் பெரிதாக பேசப்பட்ட மிகச் சிறப்பான தலைவர்களில் ஒருவன் தான் இந்த நெப்போலியன். இவர் 1804 ஆம் ஆண்டு முதல் 1814 ஆம் ஆண்டு வரை பிரான்சின் பேரரசராக திகழ்ந்தார். இவர் ஆகஸ்ட் 15, 1769 மத்தியில் மத்திய தரை கடலில் உள்ள கோர்ஷிகா தீவில் பிறந்தார். வரலாற்றில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார் இதற்கு காரணம் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே நடந்த […]Read More