1920 ஆம் ஆண்டு, நமீபியாவின் குரூட்ஃபான்டெயின் பகுதியில் தனது நிலத்தை உழுது கொண்டிருந்த ஒரு விவசாயி, எதிர்பாராத விதமாக இந்த பிரம்மாண்ட எரிக்கல்லை கண்டுபிடித்தார். அவரது உழவு கலப்பை திடீரென தடைப்பட்டது தான் இந்த அரிய கண்டுபிடிப்பிற்கு காரணமாக அமைந்தது. இந்த கண்டுபிடிப்பு வானியல் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. அறிவியல் கண்ணோட்டம்: பிரம்மாண்டமான அளவுகள் சுமார் 60,000 டன் எடையுள்ள இந்த எரிக்கல், பூமியில் காணப்படும் மிகப்பெரிய ஒற்றை இரும்புத்துண்டாக விளங்குகிறது. விஞ்ஞானிகளின் கணிப்பின்படி, இந்த எரிக்கல் […]Read More
யூத மதத்தின் சபாத் – வார விடுமுறையின் தொடக்கம் வார இறுதி விடுமுறையின் தொடக்கம் யூத மதத்தின் “சபாத்” என்ற சனிக்கிழமை விடுமுறையிலிருந்து தொடங்குகிறது. யூத மதத்தின் படி, கடவுள் ஆறு நாட்கள் உலகத்தை படைத்து ஏழாவது நாளான சனிக்கிழமையன்று ஓய்வெடுத்தார். இதன் அடிப்படையில், மனிதர்களும் ஆறு நாட்கள் உழைத்துவிட்டு ஏழாவது நாளை ஓய்வு நாளாக கொண்டாட வேண்டும் என்பது யூத மத நம்பிக்கை. கிறிஸ்தவ மதமும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையும் இயேசு கிறிஸ்து வெள்ளிக்கிழமை சிலுவையில் அறையப்பட்டு […]Read More
முதன் முதலில் ஆதி மனிதன் நாய்களை பழக்கப்படுத்தியதின் முக்கிய நோக்கம் வேட்டையாடுவதற்காகவே. பின்பு நாள் அடைவில் வீட்டுக்குள்ளே இந்த நாய்களை அடைத்து வைத்து தங்களது செல்லப்பிராணியாக வளர்த்து அந்த நாயின் வேட்டை குணங்களை மழுங்கடித்து விட்டான். என்ன தான் மழுங்கடித்து விட்டாலும் அந்த நாய்களுக்கான மூர்க்கத்தனமான வேட்டை குணம் அந்நியன் விக்ரம் போல் சில சமயங்களில் எட்டிப்பார்க்கத்தான் செய்கிறது. இந்திய நாட்டு நாய்கள் இந்தியர்களை பொறுத்தவரை ராஜபாளையம், சிப்பிப்பாறை, கொம்பை போன்ற நாட்டு இன நாய்களை அதிக […]Read More
நாம் சுற்றுலா செல்லும்போது எப்போதும் மனதை அலைக்கழிக்கும் கேள்வி – எங்கே தங்குவது? பாதுகாப்பு, சுத்தம், செலவு என பல கேள்விகள் நம் மனதை உறுத்தும். பெண்கள் தனியாக பயணிக்கும்போது இந்த கவலைகள் இன்னும் அதிகமாகும். ஆனால் இனி கவலை வேண்டாம்! உலகம் முழுவதும் புதுமையான யோசனைகளுடன் உருவாகியிருக்கும் தங்குமிடங்கள் உங்கள் பயணத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றப்போகிறது! ‘குட்டி’ என்றாலும் ‘குட்டி’யான அனுபவம் தரும் கேப்சூல் ஹோட்டல்கள்! ஜப்பான் நாட்டின் புத்தாக்க சிந்தனையில் 1979-ல் பிறந்தது […]Read More
உயிர்களின் உலகில் ஓர் அதிசயம் – டார்டிக்ரேட்ஸ்! மனித கண்களுக்குப் புலப்படாத அளவிற்கு மிகச் சிறியதாக இருந்தாலும், இயற்கையின் மிகப் பெரிய அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது டார்டிக்ரேட்ஸ் எனும் நீர்க்கரடி. வெறும் 0.5 மில்லிமீட்டர் அளவே கொண்ட இந்த உயிரினம், அறிவியல் உலகை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அசாதாரண வாழ்க்கை முறை டார்டிக்ரேட்ஸ் என்றால் “மெதுவாக நடப்பவை” என்று பொருள். இவை பொதுவாக நீர்நிலைகள், பாசிகள், மற்றும் மரப்பட்டைகளில் வாழ்கின்றன. இவற்றின் உடல் அமைப்பு எட்டு கால்களுடன், […]Read More
கருத்து சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் சில நேரங்களில் சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கம், தேசிய பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக சில புத்தகங்கள் தடை செய்யப்படுகின்றன. இந்தியாவில் காலங்காலமாக பல்வேறு புத்தகங்கள் பல்வேறு காரணங்களுக்காக தடை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமான பத்து புத்தகங்களையும், அவை தடை செய்யப்பட்டதற்கான காரணங்களையும் விரிவாக பார்ப்போம். மத சார்ந்த சர்ச்சைகளால் தடை செய்யப்பட்ட புத்தகங்கள் 1. தி சாட்டனிக் வெர்சஸ் – சல்மான் ருஷ்டி இந்தியாவில் […]Read More
நம் இந்திய சமையலில் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக இருக்கும் கசகசா, உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட பொருளாக இருப்பது ஆச்சரியமான விஷயம். இந்த கட்டுரையில் கசகசாவின் அறிவியல் பின்னணி, அதன் பயன்கள், தடைக்கான காரணங்கள் மற்றும் சட்ட விதிமுறைகள் பற்றி விரிவாக காண்போம். கசகசாவின் வேதியியல் கூறுகள் முக்கிய அல்கலாய்டுகள் கசகசா விதையில் பல முக்கியமான வேதிப்பொருட்கள் உள்ளன: மருத்துவ பயன்கள் இந்த வேதிப்பொருட்களின் முக்கிய பயன்கள்: கசகசாவின் பாதுகாப்பு அம்சங்கள் கர்ப்பிணிகள் மற்றும் […]Read More
நவீன மருத்துவ உலகில் மனிதர்கள் தொழில்நுட்பத்தின் உதவியோடு பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். ஆனால் காடுகளில் வாழும் விலங்குகள் மற்றும் பறவைகள் எவ்வாறு தங்கள் நோய்களை குணப்படுத்துகின்றன? சிங்கங்களின் காய மருத்துவம் யானைகளின் நுண்ணறிவு மருத்துவம் கழுகின் இளமை ரகசியங்கள் வயோதிக புதுப்பித்தல் நிலைகள்: சிறுத்தைகளின் மருத்துவ நுட்பங்கள் நோய் தடுப்பு முறைகள்: குரங்குகளின் மருத்துவ அறிவியல் நோய் எதிர்ப்பு முறைகள்: இயற்கையின் மடியில் வாழும் உயிரினங்கள் நமக்கு கற்றுத்தரும் மருத்துவ பாடங்கள் அளப்பரியவை. அவற்றின் உள்ளுணர்வு […]Read More
கடலின் ஆழங்களை ஆராய மனிதன் கொண்ட ஆர்வமும், அறிவியல் முன்னேற்றமும் இணைந்து உருவாக்கிய அற்புதப் படைப்புதான் நீர்மூழ்கிக் கப்பல். இன்று உலகின் முன்னணி கடற்படைகளின் முதுகெலும்பாக விளங்கும் இந்த அற்புத படைப்பின் வரலாற்றுப் பயணம் மிகவும் சுவாரஸ்யமானது. தொடக்க காலம் – முதல் நீர்மூழ்கிக் கப்பல் 17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், டச்சு நாட்டைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர் கார்னெலிஸ் ட்ரெபெல் (Cornelis Drebbel) முதல் நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தார். 1620-ல் தேம்ஸ் நதியில் சோதனை செய்யப்பட்ட இந்த கப்பல், […]Read More
பதினோரு வயதில் திருமணம், பலமுறை பாலியல் வன்கொடுமை, பசி பட்டினியால் வாடிய குடும்பம், சிறை வாழ்க்கை, ஒரு கொள்ளைக்கூட்டத்தின் தலைவி, மக்களவை உறுப்பினர் – இந்த அத்தனை அடையாளங்களுக்கும் சொந்தமானவர் ஒருவரே! அவர்தான் பூலான் தேவி. வாழ்வு எல்லா பக்கங்களிலிருந்தும் தனக்கு வேதனையைக் கொடுத்துக் கொண்டு இருந்தபோதும், அந்த இருளில் தன் வாழ்வுக்கான வெளிச்சக் கீற்றை தானே ஒளிரச் செய்தவர் பண்டிட் ராணி (Bandit Queen) என்றழைக்கப்படும் பூலான் தேவி. குழந்தைப் பருவமும் கொடுமையான திருமணமும் 1963-ம் […]Read More