‘ஆண்கள் ஏன் வீட்டு வேலை செய்வதில்லை’ என்று யோசித்துப் பார்த்தால், சில நொடிகளிலேயே நமக்கு இரண்டு விஷயங்கள் புலப்படும். ஆண்களின் வளர்ப்பு முறை...
மங்கையின் முன்னே மதிமயங்கி நின்றேன்!வஞ்சி அவள் நீசம் வலையினில் விழுந்தேன்!! கண்களை திறந்தே கனவுகள் கண்டேன்!கன்னியே உன்னால் நான் கவிஞனும் ஆனேன்!! எழிலுடன்...
விடியலைத் தேடி நீளும் இரவுகள்,உறங்காமல் மறைவது போல,மழைத் தேடும் மரமாக,மனம் வாடும் நேரங்களில்..விதையாக நாம் விதைத்த பாவங்களின் பலனாக,இயற்கை தரும் பாடங்களைக் கொரோனாவில்...
தலைநிமிர்ந்து வாழ்ந்து பாருடாஅவமானங்கள் யாவும் சிதறும் மானுடா! தோல்வி யாவும் கதற கதறபகைகள் யாவும் பதற பதறமாற்றங்கள் இங்கு படர படரநரிக்கூட்டம் யாவும்...
தனிமையில் தோன்றும் வெறுமையும்,வெறுமையில் தோன்றும் புதுமையும்,புதுமையில் தோன்றும் இனிமையும்,இனிமையில் தோன்றும் உண்மையும்,அகிலத்தை விட அழகானது!
மழைவிழும் பொழுது மண்ணில் கரையுதுஎன் மனது! அதில் உயிர் துளிகள் மலர்ந்து,உன் துணை நாடி வருது!!
தாயின் மகிழ்ச்சி மழலை தன் வயிற்றில் உதைக்கும் போது,தாயின் கண்ணீர் தன் மழலையைக் காப்பாற்ற தவிக்கும் போது, கண்ட கனவுகள் கலைந்திட, யானை...
இந்தியா பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய நாடாக இருந்தாலும் இன்னும் சில விஷயங்களில் பின்னடைவுகளோடுதான் இருக்கின்றது. இதில் மிகப் பெரியது உழைப்புக்கு ஏற்ற ஊதியம்...
வாழ்வியல் முறை என்று எடுத்துக் கொள்ளும்போது ஆண் – பெண் இருவருக்குமே சம பங்கு உண்டு.ஆனால் உரிமை என்று வரும் போது, இங்கு...