• October 18, 2024

சகுனியின் சொல்லுக்கு ஏற்ப பகடையில் தாயக்கட்டை கேட்ட எண் விழுந்ததன் மர்மம் என்ன?

தன் கண்முன்னே தன் குடும்பத்திற்கு ஏற்பட்ட மாபெரும் அழிவை தாங்கிக் கொள்ள முடியாமல் பீஷ்மரின் வழி வந்த குலத்தில் உள்ள ஒவ்வொருவரின் இறப்பையும் கண்டு மகிழ சகுனி கையில் எடுத்துக்கொண்ட ஆயுதம் தான் தாயக் கட்டைகள். இந்த தாயக்கட்டைகள் சகுனி கேட்கின்ற எண்களை நினைத்த உடனே கிடைக்க கூடிய வகையில் அமைந்திருந்த காரணத்தினால் தான் தன் பெயருக்கு ஏற்றபடி சகுனி வேலையை செய்து தன் குலத்தை அளித்த பீஷ்மரின் குலத்தையே சர்வ நாசம் செய்வதை இலட்சியமாகக் கொண்டு […]Read More

நகர்ந்துக்கொண்டே இருக்கும் கைலாய மலை – தீர்க்கப்படாத மர்ம மலை..!

தீர்க்கப்படாத மர்மம் கைலாய மலை தீர்க்கப்படாத  மர்மமாக  இருக்கும் கைலாயமலை தான் சிவபெருமானின் உறைவிடம். கைலாய மலையானது நித்ய நிகழ்வுகளின் விலை மதிப்பற்ற ஆபரணமாக விளங்குகிறது.இது சிந்து, சட்லெஜ், பிரம்மபுத்ரா மற்றும் கர்னாலி நதிகளுக்கு அருகில் அமைந்துள்ள இது மிகவும் புனிதமான மலையாக கருதப்படுகிறது. ரஷ்யக் கோட்பாடு முதலில் மலையின் வடிவம் ஒரு மர்மமான முறையில் அமைந்துள்ளது. இது ஒரு பெரிய பிரமிடு போல் தெரிகிறது. சில ரஷ்ய அறிவியல் அறிஞர்கள் இது ஓர் இயற்கையான மலை […]Read More

இந்து மதத்தின்படி பெண்கள் ஏன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யக்கூடாது, தெரியுமா?

இந்து மத கலாச்சாரத்தின் படி நமஸ்காரம் ஆனது மிகவும் முக்கியமானது. கடவுளை வணங்குவதும், பெரியவர்களை வணங்கும் பண்பாகும். இந்த நமஸ்காரத்தில் பல்வேறு வகைகள் உள்ளது.  இதில் சாஷ்டாங்க நமஸ்காரம் என்பது மிகவும் புனிதமானது. இது உடலின் அனைத்து பாகங்களும், அதாவது உடலில் உள்ள அங்கங்கள் தரையில் படும்படி செய்ய வேண்டும்.  மேலும் சாஷ்டாங்க நமஸ்காரம் பொதுவாக தாண்டா கார நமஸ்காரம் மற்றும் உதான நமஸ்காரம் என்றும் அறியப்படுகிறது. இந்து மதக் கோட்பாட்டின் படி தாண்டா என்கிற வார்த்தைக்கு […]Read More