ஆதித் தமிழனின் பிறப்பும் அவன் பேசிய மொழியும், குமரிக்கண்டத்தில் இருந்து தான் ஆரம்பித்திருக்கிறது என்று பல வல்லுனர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். இந்த கண்டமானது நீரில் மூழ்கிய விஷயம் முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகாரத்தின் மூலம் தெரிய வந்தது. கண்டங்கள் பிரியாத போது ஆஸ்திரேலியாவையும், தென்னாப்பிரிக்காவையும், இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த மிகப்பெரிய நிலப்பரப்பாக இந்த குமரிக்கண்டம் இருந்தது. இதனை லெமூரியா கண்டம் என்றும் அழைத்தார்கள். இந்த கண்டத்தில் தான் ஆதி தமிழன் தோன்றி வளர்ந்து இருக்கிறான். மேலும் இந்த […]Read More
பொதுவாக இறந்த பின்னால் நமக்கு என்ன நடக்கிறது, எங்கே செல்கிறோம் என்பது போன்ற விவாதங்கள் தற்போது பலர் மத்தியிலும் ஏற்படுகிறது. ஆனால் உயிரிழக்கும் போது நம் மூளையில் ஒரு விதமான பிரகாசம் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தற்போது தெரிவித்து இருப்பது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தையும், ஷாக்கையும் ஏற்படுத்தி விட்டது. தற்போது மருத்துவத் துறையில் பலவகையான முன்னேற்றங்களை பெற்றிருக்கும் நாம் அடுத்தடுத்து ஆய்வுகளை செய்து நம் வாழ்நாளை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறோம். எனவே தான் மனிதனின் சராசரி வாழ்நாள் […]Read More
ராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்த அப்துல் கலாம் தன்னுடைய நம்பிக்கையால் இந்தியாவின் ஜனாதிபதியாக உயர்ந்தார். மேலும் நேருவைப் போலவே குழந்தைகளிடம் அன்பாக பழகக்கூடியவர். ஒவ்வொருவரும் கனவோடு வாழ வேண்டும் என்பதை இவர் மிகவும் சிறப்பான முறையில் கூறி இருப்பதோடு அந்த கனவினை அடைய கடுமையான முயற்சி மற்றும் உழைப்பு இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். முடியாது என்று யார் சொன்னாலும் அது ஒரு நோயைப் போன்றது. அது நம்மை அழித்து விடும். அதுவே நம்மால் முடியும் என்று நம்பினால் […]Read More
சீதையை மீட்பதற்காக இலங்கைக்குச் செல்ல கடலில் கட்டப்பட்ட பாலம் தான் சேது பாலம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த பாலம் ஆனது இலங்கை தீவை இணைக்க கூடிய ஒரு தரை பாலம் என்று கூட கூறலாம். தமிழ்நாட்டில் இருக்கும் பாம்பன் தீவையும், மன்னார் தீவையும் இணைக்க கூடிய வகையில் இந்த பாலம் உருவாக்கப்பட்டது. ஆனால் அறிவியல் ஆய்வாளர்களின் ஆய்வுப்படி பாக் ஜலசந்தி ஒரு சுண்ணாம்பு கல்லால் உருவாக்கப்பட்ட இயற்கையான பாலம் தான் இது என்று கூறியிருக்கிறார்கள். இதில் […]Read More
இரண்டாம் உலகப்போர் நடைபெற்று வந்த சமயத்தில் இமயமலையில் பள்ளத்தாக்கில் இருக்கும் ஒரு பகுதியில் ஒரு ஏரியை ஹரிகிருஷ்ணன் மதுவால் என்ற வனத்துறை ரேஞ்சர் கண்டுபிடித்தார். மேலும் இந்த ஏரியானது 4800 மீட்டர் உயரத்தில் இருந்து. இதில் பனிக் கட்டிகள் நிறைந்து இருந்தது போலவே அந்த ஏரி முழுவதும் மனித எலும்புக்கூடுகள் அதிக அளவு காணப்பட்டது. இதனால் தான் எந்த ஏரிக்கு “எலும்புக்கூடு ஏரி” என்ற பெயர் ஏற்பட்டதோடு “ரூப்குந்த் ஏரி” என்றும் அழைத்தனர். எப்படி இவ்வளவு எலும்புக்கூடுகள் […]Read More
கலிலியோ தொலைநோக்கியை கண்டுபிடிக்கும் முன்பே விண்ணில் இருக்கும் நட்சத்திரங்களுக்கு பெயரிட்டு கோவிலில் சிலையாக வடித்தவன் தமிழன். அது மட்டுமல்லாமல் அந்த நட்சத்திரங்களின் காலத்தை கணக்கிட்டு மனிதனின் தலை எழுத்தை ஜோதிடத்தின் மூலம் நிர்ணயித்தவன் தமிழன். அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பரும் தன்மை வளப்பெரும்… காட்சி என்று மாணிக்க வாசகர் பாடிய பாடல் வரிகள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? பாடல் வரிகளை தொடர்ந்து வரும் பாடல் வரிகளையும் நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் சூரிய கதிரொளியில் சுழலும் தூசி போலத்தான் இந்த […]Read More
உலகிலேயே மிக அமைதியான நாடு என்றால் எல்லோருக்கும் நினைவு வருவது ஐஸ்லாந்து தான். மேலும் 2023 உலகளாவிய நாடுகளில் அமைதியான நாடு என்ன என்பதை ஜி பி ஐ சமீபத்தில் கணக்கெடுப்பினை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் அமைதியான நாடுகளின் தர வரிசையை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையானது இன்ஸ்டியூட் ஆப் எக்கனாமிக்ஸ் அண்ட் பீஸ் மூலம் வெளிவந்தது. ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரம் மதிப்பு மட்டுமல்லாமல் அங்கு நிலவும் சமூக அமைதி பற்றி இந்த தரவு ஆய்வு […]Read More
தற்போது பேஸ்புக் மெட்டா நிறுவனத்தின் உரிமையாளரான மார்க் ஜுக்கர் பெர்க் செய்துள்ள காரியத்தை பார்க்கும் போது வந்துட்டேன்னு சொல்லு உன்ன ஓங்கி அடிக்க வந்துட்டேன்னு சொல்லு என்று எலான் மஸ்க்கு சவால் விடக்கூடிய வகையில் மிகச் சிறப்பான சம்பவத்தை செய்திருக்கிறார். இந்த சம்பவத்தால் வயிற்றில் புளியை கரைத்தது போல அவருக்கு நிச்சயம் இருக்கும். இதற்குக் காரணம் ட்விட்டரை தூக்கி விழுங்கக் கூடிய வகையில் மெட்டாவின் புதிய தளமான த்ரெட்ஸ் ஆப் அறிமுகமாகியுள்ளது தான். நீ இதுதான் ஆள் […]Read More
தமிழன் பலருக்கும் முன் உதாரணமாக திகழ்ந்திருக்கிறான். பன்னெடும் காலம் முன்பே நாகரிகத்தின் பிறப்பிடமாக இருந்த தமிழர்கள் அவர்கள் உண்ணும் முறையில் உன்னத சக்தி தரும் உணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்பதை என்றுமே எவராலும் மறக்க முடியாது. அந்த வகையில் அவன் பாரம்பரிய உணவுகளை விடுத்து அன்னிய மோகத்தால் துரித உணவுக்கு மாறியதன் காரணத்தால் தான் இன்று பல வகையான நோய்களின் தாக்குதலுக்கு உட்பட்டு இருக்கிறான். வெள்ளையனின் சதியால் அவன் பயன்படுத்திய தேங்காய் எண்ணெய், நல்ல எண்ணெய், […]Read More
மனித மூளையில் குறைந்த வார்ட் கொண்ட எல்இடி விளக்குகளை எரிய வைக்கும் அளவிலான மின்சாரம் உருவாக்கப்படுகிறது என்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் அது உண்மைதான். அது மட்டுமல்லாமல் நீங்கள் பயன்படுத்தும் கணினியை விட விரைவாக சிக்கல்களை தீர்க்கக் கூடியது. மேலும் உங்கள் மூளையில் 260 எம்பி எச் வேகத்தில் தகவல்களை அனுப்பக்கூடிய ஆற்றல் படைத்தது. மனித மூளையின் அதிசயமாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்ற கருத்து என்னவென்றால் ஏழு இலக்கை எண்களை எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் […]Read More