• December 28, 2024

உங்களை சிந்திக்க வைக்கும் சில வார்த்தைகள்…

இன்று உள்ள காலகட்டத்தில் மனிதன் வாழ்க்கையில் சிறப்பாகவும், மன அமைதியோடும் வாழ்வதற்கு மூன்று விஷயங்கள் அவசியம் தேவை என்று கூறலாம். அந்த விஷயங்களை நீங்கள் கடைப்பிடித்தால் உங்கள் வாழ்க்கை நிச்சயமாக இன்பமயமாக மாறிவிடும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் பழையதை அனைத்தையும் நீங்கள் மறந்து விட வேண்டும். அப்படி மறந்த பிறகு நடக்கின்ற நிகழ்காலம் பற்றி கவனமாக நீங்கள் நடக்க வேண்டும். மேலும் வரப்போகும், எதிர்காலத்தை நல்ல முறையில் சிந்தித்தாலே உங்கள் வாழ்க்கை இன்பமாக மாறிவிடும். […]Read More

இந்தியாவிற்கு திரும்பி வராத திப்புவின் பொக்கிஷங்கள்..! என்ன தெரியுமா?..

வெள்ளையனையே நடுங்க வைத்த புலி திப்பு சுல்தான் தனது சாதுரியமான போரிடும் திறமையால் அனைவராலும் புகழப்பட்ட இவர் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இருந்த கோட்டையில் ஆறு புலிகளை உண்மையாக வளர்த்து வந்திருக்கிறார்.   அதுமட்டுமல்லாமல் திப்புவின் அரியணையில் புலியின் சிலை ஒன்று கர்ஜித்துக் கொண்டே இருக்கும் படி வடிவமைக்கப்பட்டது. மேலும் அவர் பயன்படுத்திய வாளின் கை பிடி பகுதிகளில் புலி உறும்பும் வண்ணம் அதன் தலை செதுக்கப்பட்டுள்ளது. எனவே தான் என்னவோ வெள்ளையன் திப்பு சுல்தானை “மைசூர் புலி” என்ற […]Read More

இந்திய வளங்களை சூறையாடிய கஜினி முகமது..! சோமநாதர் கோயில் படையெடுப்பு..

“என்ன வளம் இல்லை இந்த நாட்டில், ஏன் கையேந்த வேண்டும் வெளிநாட்டில்” என்ற சொற்றொடர்களுக்கு ஏற்ப இந்தியாவின் செல்வங்களின் மீது கொள்ளை ஆசை கொண்டு கொள்ளை அடிப்பதற்காக பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை தாக்க படையெடுத்து வந்தவன் தான் கஜினி முகமது. ஆசிய கண்டத்தையே தன் காலடியில் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் கிபி ஆயிரம் முதல் 1027 வரை இந்தியாவின் மீது தொடர்ந்து 17 முறை போர் தொடுத்து 18 வது […]Read More

கொந்தகை அகழாய்வில் கிடைத்த ஐந்து அடி உயர எலும்புக்கூடு…

மனிதர்களின் தொன்மையான வரலாற்றை அறிந்து கொள்வதற்கு அகழ்வாய்வு ஒரு முக்கிய இடத்தை பிடிக்கிறது. இதன் மூலம் பல வியத்தகு விஷயங்கள் நமக்கு ஆதாரப்பூர்வமாக கிடைக்கும். அந்த வகையில் கொந்தகை என்ற இடத்தில் நடந்த அகழ்வாய்வில் பல அரிய விஷயங்கள் வெளி வந்துள்ளது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகே உள்ள கொந்தகை என்ற ஊரில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று உள்ளது. இந்த ஆய்வில் பலவிதமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக அந்த அகழ்வாராய்ச்சியில் சுமார் 5 அடி உயரம் […]Read More

மணிமேகலை காப்பியத்தின் சிறப்புகள் பற்றி தெரிந்து கொள்ளலாமா…

இரட்டைக் காப்பியம் என்று அழைக்கப்பட்ட சிலப்பதிகாரத்தின் மற்றொரு அங்கமான மணிமேகலை மிகவும் சிறப்பான காப்பியம் என்று கூறலாம். ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான இதனை சீத்தலைச் சாத்தனார் இயற்றி இருக்கிறார். இதனை இரட்டைக்காப்பியம் என அழைக்க காரணம் சிலப்பதிகாரம் இல்லறத்தையும், மணிமேகலை துறவறத்தையும் விளக்குவதால் தான். இந்த காப்பியத்தில் காப்பிய தலைவி மணிமேகலை பற்றிய அபரிமிதமான தகவல்கள் உள்ளதால் தான் இந் நூலானது மணிமேகலை என்று அழைக்கப்பட்டது.   தமிழில் தோன்றிய நூல்களிலேயே முதல் சமணக் காப்பியம் என்று […]Read More

கடல் கன்னி உண்மையா? அப்படி ஒன்று உள்ளதா..! – ஓர் அலசல்…

நெடுங்காலமாகவே கடற்கன்னி பற்றி பல்வேறு விதமான விஷயங்கள் பரவி வருகிறது. ஆனால் இந்த கடல் கன்னிகள் உண்மையில் இருக்கிறார்களா என்றால் அதற்கு எந்தவிதமான ஆதாரமும் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை.   எனினும் பலரது நம்பிக்கைகள் காரணமாக கடல் கன்னி பற்றிய கதைகள் சமுதாயத்தில் பல்கிப் பெருகி உள்ளது. மேலும் சில சமயங்களில் இந்த கடற்கன்னியை தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். அதற்காக அவர்கள் பூஜையும் செய்கிறார்கள். இந்த கடற்கன்னிகளின் உருவ அமைப்பு தான் அதிசயிக்கத்தக்கப்படி உள்ளது. உடலின் மேல் […]Read More

இந்தியாவில் இருக்கும் மர்மமான கோவில்கள் என்னென்ன தெரியுமா?

இந்து சமயத்தை அதிகமாக கொண்ட இந்தியாவில் இருக்கும் கோயில்களில் சில கோயில்களில் மர்மங்கள் புதைந்து உள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது.  அந்த மர்மங்கள் நிறைந்த கோவில்கள் என்னென்ன அவை எங்கு உள்ளது என்று இந்த கட்டுரையில் தெளிவாக பார்க்கலாம். தமிழகத்தில் மதுரையின் மையப் பகுதியில் சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை ஒரு மர்மமான கோவிலாக கூறி வருகிறார்கள். கோயில் வளாகத்தில் நுழைந்தாலே தெய்வீகத் தன்மை இருக்கும். எனினும் இந்த […]Read More

கரிகாலன் கல்லணைக்கு பின் மறைந்திருக்கும் வரலாற்று மர்மங்கள்..!

சோழ அரசர்களிலேயே மிகவும் முக்கியமான மன்னராக கருதப்படுபவர் தான் இந்த கரிகால சோழன். இவர் இளஞ்சி சென்னி என்பவருக்கு மகனாக பிறந்தவர். இவர் தன்னுடைய சாம்ராஜ்யத்தை காஞ்சி முதல் காவிரி வரை விரிவடைய செய்ய காரணமாக இருந்தவர். இவருடைய புகழ் சங்க கால சோழர்களிலேயே மிக நல்ல நிலையில் இருந்தது என்று கூறலாம். இளம் வயதில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக இவருடைய கால் கரிந்து விட்டது. எனவே தான் இவரை கரிகாலன் என்று அனைவரும் அழைத்திருக்கிறார்கள். […]Read More

ஆங்கிலேயர்களால் புகழ் பெற்ற மலைப்பிரதேசங்கள் என்னென்ன தெரிந்து கொள்ளலாமா?

கோடை காலம் என்றாலே அனைவரும் மலை பிரதேசங்களை விரும்பி அவற்றுக்கு சென்று வருவார்கள். ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில் நமது தட்ப வெப்பநிலை தாங்காமல், நம் நாட்டிலேயே இருக்கும் மலை பிரதேசங்களை நாடி சென்றார்கள். அந்த வகையில் அவர்களால் புகழ் அடைந்த மலைப்பிரதேசங்களை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம். கடுமையான போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுபட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு சரியான இடமாக டார்ஜிலிங் இருக்கும் 19 ஆம் நூற்றாண்டில் தான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் […]Read More

“மணலில் தொலைந்து போன நகரங்கள்..!”- ஓர் அலசல்…

மனிதன் இந்த உலகில் தோன்றிய காலம் தொட்டே இயற்கை பேரழிவுகள், காலநிலை மாற்றம், போர்கள் போன்றவற்றின் காரணத்தால் பல நகரங்கள் அழிந்து உள்ளது. அந்த வகையில் காலத்தின் கோரப் பிடியில் சிக்கி மணலில் புதைந்து கிடக்கும் நகரங்கள் பற்றி பார்க்கலாம்.  பட்டடக்கல் என்ற ஊரானது கர்நாடகாவில் உள்ள ஒரு சிறிய கிராமம். இங்கு பழமையான கோயில்கள் நிறைந்துள்ளது. மேலும் இங்குள்ள கோயில்கள் திராவிட மற்றும் ஆரிய இனங்களின் கட்டிடக்கலையில் உருவாக்கி உள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் பண்டைய நகரமான […]Read More