• December 21, 2024

மனதின் தேடல்

 மனதின் தேடல்

இரவின் மடியில் உன்னை நினைத்தேன்
என்னைத் தேடி கண்களை விழித்தேன்
நிலவின் ஒளியில் பனி வீசும் பொழுதில்
ஓர் நதியாய் நாளும் மிதந்தேன்
மழைவீசி மலராட சிறு துளியாக என் கைகளில் சேர்ந்தாய்!