தமிழ் பெரும் புலவர்கள் பட்டியல்!
இன்றைய நம் தமிழை நம்மிடம் கொண்டுவந்து சேர்ந்தவர்களில் முதன்மையானவர்கள் சங்ககால புலவர்கள் தான். அந்த புலவர்கள் யார் யார்? சங்ககாலத்தில் எத்தனை புலவர்கள் இருந்தார்கள்? அவர்களின் பெயர்கள் என்னென்ன என்பதே இந்த பதிவு!
ஆண் புலவர்கள்
- அகம்பன் மாலாதனார்
- அஞ்சியத்தை மகள் நாகையார்
- அஞ்சில் அஞ்சியார்
- அஞ்சில் ஆந்தையார்
- அடைநெடுங்கல்வியார்
- அணிலாடு முன்றிலார்
- அண்டர் மகன் குறுவழுதியார்
- அதியன் விண்ணத்தனார்
- அதி இளங்கீரனார்
- அம்மூவனார்
- அம்மெய்நாகனார்
- அரிசில் கிழார்
- அல்லங்கீரனார்
- அழிசி நச்சாத்தனார்
- அள்ளூர் நன்முல்லையார்
- அறிவுடைநம்பி
- ஆரியன் பெருங்கண்ணன்
- ஆடுதுறை மாசாத்தனார்
- ஆதிமந்தி
- ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
- ஆலங்குடி வங்கனார்
- ஆலத்தூர் கிழார்
- ஆலம்பேரி சாத்தனார்
- ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
- ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
- ஆவூர்கிழார்
- ஆலியார்
- ஆவூர் மூலங்கீரனார்
- இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
- இடைக்காடனார்
- இடைக்குன்றூர்கிழார்
- இடையன் சேந்தன் கொற்றனார்
- இடையன் நெடுங்கீரனார்
- இம்மென்கீரனார்
- இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
- இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்
- இருந்தையூர்க் கொற்றன் புலவன்
- இரும்பிடர்தலையார்
- இளங்கீரந்தையார்
- இளங்கீரனார்
- இளநாகனார்
- இளந்திரையன்
- இளந்தேவனார்
- இளம்புல்லூர்க் காவிதி
- இளம்பூதனார்
- இளம்பெருவழுதி
- இளம்போதியார்
- இளவெயினனார்
- இறங்குடிக் குன்றநாடன்
- இறையனார்
- இனிசந்த நாகனார்
- ஈழத்துப் பூதந்தேவனார்
- உகாய்க் குடிகிழார்
- உக்கிரப் பெருவழுதி
- உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
- உம்பற்காட்டு இளங்கண்ணனார்
- உருத்திரனார்
- உலோச்சனார்
- உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
- உழுந்தினைம் புலவர்
- உறையனார்
- உறையூர் இளம்பொன் வாணிகனார்
- உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
- உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
- உறையூர்ச் சல்லியங் குமரனார்
- உறையூர்ச் சிறுகந்தனார்
- உறையூர்ப் பல்காயனார்
- உறையூர் மருத்துவன் தாமோதரனார்
- உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
- ஊட்டியார்
- ஊண்பித்தை
- ஊண்பொதி பசுங்குடையார்
- எயிற்றியனார்
- எயினந்தையார்
- எருமை வெளியனார்
- எருமை வெளியனார் மகனார் கடலனார்
- எழூப்பன்றி நாகன் குமரனார்
- ஐயாதி சிறு வெண்ரையார்
- ஐயூர் முடவனார்
- ஐயூர் மூலங்கீரனார்
- ஒக்கூர் மாசாத்தனார்
- ஒக்கூர் மாசாத்தியார்
- ஒருசிறைப் பெரியனார்
- ஒரூத்தனார்
- ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
- ஓதஞானி
- ஓதலாந்தையார்
- ஓரம்போகியார்
- ஓரிற்பிச்சையார்
- ஓரேர் உழவர்
- கங்குல் வெள்ளத்தார்
- கச்சிப்பேடு இளந்தச்சன்
- கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்
- கச்சிப்பேடு பெருந்தச்சனார்
- கடம்பனூர்ச் சாண்டில்யன்
- கடலூர்ப் பல்கண்ணனார்
- கடியலூர் உருத்திரங்கண்ணனார்
- கடுந்தொடைக் காவினார்
- கோவர்த்தனர்
- கோவூர்க் கிழார்
- கோவேங்கைப் பெருங்கதவனார்
- கோழிக் கொற்றனார்
- கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்
- கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்
- சங்கவருணர் என்னும் நாகரியர்
- சத்திநாதனார்
- சல்லியங்குமரனார்
- சாகலாசனார்
- சாத்தந்தந்தையார்
- சாத்தனார்
- சிறுமோலிகனார்
- சிறுவெண்டேரையார்
- சிறைக்குடி ஆந்தையார்
- சீத்தலைச் சாத்தனார்
- செங்கண்ணனார்
- செம்பியனார்
- செம்புலப்பெயல்நீரார்
- செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்
- செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
- செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்
- செல்லூர்க்கோசிகன் கண்ணனார்
- சேந்தங்கண்ணனார்
- சேந்தம்பூதனார்
- சேந்தங்கீரனார்
- சேரமானெந்தை
- சேரமான் இளங்குட்டுவன்
- சேரமான் கணைக்கால் இரும்பொறை
- சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
- சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
- சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
- சோழன் நலங்கிள்ளி
- சோழன் நல்லுருத்திரன்
- தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
- தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
- தனிமகனார்
- தாமாப்பல் கண்ணனார்
- தாமோதரனார்
- தாயங்கண்ணனார்
- தாயங்கண்ணியார்
- தாயுமானவர்
- திப்புத்தோளார்
- திருத்தாமனார்
- தீன்மதிநாகனார்
- தும்பிசேர்கீரனார்
- துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்
- துறையூர்ஓடைக்கிழார்
- தூங்கலோரியார்
- தேய்புரி பழங்கயிற்றினார்
- தேரதரன்
- தேவகுலத்தார்
- தேவனார்
- தொடித்தலை விழுத்தண்டினர்
- தொண்டி ஆமூர்ச்சாத்தனார்
- தொல்கபிலர்
- நக்கண்ணையார்
- நக்கீரர்
- நப்பசலையார்
- நப்பண்ணனார்
- நப்பாலத்தனார்
- நம்பிகுட்டுவன்
- நரிவெரூத்தலையார்
- நரைமுடி நெட்டையார்
- நல்லச்சுதனார்
- நல்லந்துவனார்
- நல்லழிசியார்
- நல்லாவூர்க் கிழார்
- நல்லிறையனார்
- நல்லுருத்திரனார்
- நல்லூர்ச் சிறுமேதாவியார்
- நல்லெழுநியார்
- நல்வழுதியார்
- நல்விளக்கனார்
- நல்வெள்ளியார்
- நல்வேட்டனார்
- நற்சேந்தனார்
- நற்றங்கொற்றனார்
- நற்றமனார்
- நன்பலூர்ச் சிறுமேதாவியார்
- நன்னாகனார்
- நன்னாகையார்
- நாகம்போத்தன்
- நாமலார் மகன் இளங்கண்ணன்
- நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
- நெடுங்கழுத்துப் பரணர்
- நெடும்பல்லியத்தனார்
- நெடும்பல்லியத்தை
- நெடுவெண்ணிலவினார்
- நெட்டிமையார்
- நெய்தற் கார்க்கியார்
- நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்
- நெய்தற்றத்தனார்
- நொச்சி நியமங்கிழார்
- நோய்பாடியார்
- பக்குடுக்கை நன்கணியார்
- படுமரத்து மோசிகீரனார்
- படுமரத்து மோசிக்கொற்றனார்
- பதடிவைகலார்
- பதுமனார்
- பரணர்
- கடுந்தொடைக் கரவீரன்
- கடுவன் இளமள்ளனார்
- கடுவன் இளவெயினனார்
- கடுவன் மள்ளனார்
- கணக்காயன் தத்தனார்
- கணியன் பூங்குன்றனார்
- கண்ணகனார்
- கண்ணகாரன் கொற்றனார்
- கண்ணங்கொற்றனார்
- கண்ணம் புல்லனார்
- கண்ணனார்
- கதக்கண்ணனார்
- கதப்பிள்ளையார்
- கந்தரத்தனார்
- கபிலர்
- கம்பர்
- கயத்தூர்கிழார்
- கயமனார்
- கருங்குழலாதனார்
- கரும்பிள்ளைப் பூதனார்
- கருவூர்க்கிழார்
- கருவூர் கண்ணம்பாளனார்
- கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்
- கருவூர் கலிங்கத்தார்
- கருவூர் கோசனார்
- கருவூர் சேரமான் சாத்தன்
- கருவூர் நன்மார்பனார்
- கருவூர் பவுத்திரனார்
- கருவூர் பூதஞ்சாத்தனார்
- கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்
- கல்பொருசிறுநுரையார்
- கல்லாடனார்
- கவைமகன்
- கழாத்தலையார்
- கழார்க் கீரனெயிற்றியனார்
- கழார்க் கீரனெயிற்றியார்
- கழைதின் யானையார்
- கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்
- கள்ளில் ஆத்திரையனார்
- காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்
- காசிபன் கீரன்
- காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்
- காப்பியஞ்சேந்தனார்
- காப்பியாற்றுக் காப்பியனார்
- காமஞ்சேர் குளத்தார்
- காரிக்கிழார்
- காலெறி கடிகையார்
- காவட்டனார்
- காவற்பெண்டு
- காவன்முல்லையார்
- காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
- காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
- காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
- காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்
- காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்
- கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
- கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்
- கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
- கிள்ளிமங்கலங்கிழார்
- கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்
- கீரங்கீரனார்
- கீரந்தையார்
- குடபுலவியனார்
- குடவாயிற் கீரத்தனார்
- குட்டுவன் கண்ணனார்
- குட்டுவன் கீரனார்
- குண்டுகட் பாலியாதனார்
- குதிரைத் தறியனார்
- குப்பைக் கோழியார்
- குமட்டூர் கண்ணனார்
- குமுழிஞாழலார் நப்பசலையார்
- குழற்றத்தனார்
- குளம்பனார்
- குளம்பாதாயனார்
- குறமகள் இளவெயினி
- குறமகள் குறியெயினி
- குறியிறையார்
- குறுங்கீரனார்
- குறுங்குடி மருதனார்
- குறுங்கோழியூர் கிழார்
- குன்றம் பூதனார்
- குன்றியனார்
- குன்றூர்க் கிழார் மகனார்
- கூகைக் கோழியார்
- கூடலூர்க் கிழார்
- கூடலூர்ப பல்கண்ணனார்
- கூவன்மைந்தன்
- கூற்றங்குமரனார்
- கேசவனார்
- கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
- கொட்டம்பலவனார்
- கொல்லன் அழிசி
- கொல்லிக் கண்ணன்
- கொள்ளம்பக்கனார்
- கொற்றங்கொற்றனார்
- கோக்குளமுற்றனார்
- கோடைபாடிய பெரும்பூதன்
- கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
- கோட்டியூர் நல்லந்தையார்
- கோண்மா நெடுங்கோட்டனார்
- கோப்பெருஞ்சோழன்
- பராயனார்
- பரூஉமோவாய்ப் பதுமனார்
- பறநாட்டுப் பெருங்கொற்றனார்
- பனம்பாரனார்
- பாண்டரங்கண்ணனார்
- பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்
- பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
- பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
- பாண்டியன் பன்னாடு தந்தான்
- பாண்டியன் மாறன் வழுதி
- பாரதம் பாடிய பெருந்தேவனார்
- பாரிமகளிர்
- பார்காப்பான்
- பாலைக் கௌதமனார்
- பாலை பாடிய பெருங்கடுங்கோ
- பாவைக் கொட்டிலார்
- பிசிராந்தையார்
- பிரமசாரி
- பிரமனார்
- பிரான் சாத்தனார்
- புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்
- புல்லாற்றூர் எயிற்றியனார்
- பூங்கணுத் திரையார்
- பூங்கண்ணன்
- பூதங்கண்ணனார்
- பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
- பூதம்புல்லனார்
- பூதனார்
- பூதந்தேவனார்
- பெருங்கண்ணனார்
- பெருங்குன்றூர்க் கிழார்
- பெருங்கௌசிகனார்
- பெருஞ்சாத்தனார்
- பெருஞ்சித்திரனார்
- பெருந்தலைச்சாத்தனார்
- பெருந்தேவனார்
- பெருந்தோட் குறுஞ்சாத்தன்
- பெரும் பதுமனார்
- பெரும்பாக்கன்
- பெருவழுதி
- பேயனார்
- பேய்மகள் இளவெயினி
- பேராலவாயர்
- பேரிசாத்தனார்
- பேரெயின்முறுவலார்
- பொதுக்கயத்துக் கீரந்தை
- பொதும்பில் கிழார்
- பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி
- பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்
- பொத்தியார்
- பொய்கையார்
- பொருந்தில் இளங்கீரனார்
- பொன்மணியார்
- பொன்முடியார்
- பொன்னாகன்
- போதனார்
- போந்தைப் பசலையார்
- மடல் பாடிய மாதங்கீரனார்
- மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்
- மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
- மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்
- மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
- மதுரை இனங்கௌசிகனார்
- மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
- மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்
- மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
- மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
- மதுரைக் கணக்காயனார்
- மதுரைக் கண்டராதித்தனார்
- மதுரைக் கண்ணத்தனார்
- மதுரைக் கவுணியன் பூதத்தனார்
- மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
- மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
- மதுரைக் காருலவியங் கூத்தனார்
- மதுரைக் கூத்தனார்
- மதுரைக் கொல்லன் புல்லன்
- மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
- மதுரைச் சுள்ளம் போதனார்
- மதுரைத் தத்தங்கண்ணனார்
- மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்
- மதுரைத் தமிழக் கூத்தனார்
- மதுரைப் படைமங்க மன்னியார்
- மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்
- மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
- மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
- மதுரைப் புல்லங்கண்ணனார்
- மதுரைப் பூதனிள நாகனார்
- மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
- மதுரைப் பெருங்கொல்லன்
- மதுரைப் பெருமருதனார்
- மதுரைப் பெருமருதிளநாகனார்
- மதுரைப் போத்தனார்
- மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
- மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
- மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்
- மதுரை வேளாசன்
- மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்
- மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
- மருங்கூர்ப் பாகை சாத்தன் பிரியனார்
- பூதனார்
- மருதம் பாடிய இளங்கடுங்கோ
- மருதனிளநாகனார்
- மலையனார்
- மள்ளனார்
- மாங்குடிமருதனார்
- மாடலூர் கிழார்
- மாதீர்த்தன்
- மாமிலாடன்
- மாமூலனார்
- மாயேண்டன்
- மார்க்கண்டேயனார்
- மாலைமாறன்
- மாவளத்தன்
- மாறோக்கத்துக் காமக்கண்ணியார்
- மாறோக்கத்து நப்பசலையார்
- மாற்பித்தியார்
- மிளைக் கந்தன்
- மிளைப் பெருங்கந்தன்
- மிளைவேள் பித்தன்
- மீனெறி தூண்டிலார்
- முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
- முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
- முடத்தாமக்கண்ணியார்
- முடத்திருமாறன்
- முதுகூத்தனார்
- முதுவெங்கண்ணனார்
- முப்பேர் நாகனார்
- முரஞ்சியயூர் முடிநாகராயர்
- முள்ளியூர்ப் பூதியார்
- முலங்கீரனார்
- மையோடக் கோவனார்
- மோசிக்கண்ணத்தனார்
- மோசிக்கீரனார்
- மோசிக்கொற்றன்
- மோசிக்கரையனார்
- மோசிசாத்தனார்
- மோசிதாசனார்
- வடநெடுந்தத்தனார்
- வடவண்ணக்கன் தாமோதரன்
- வடமோதங்கிழார்
- வருமுலையாரித்தி
- வன்பரணர்
- வண்ணக்கன் சோருமருங்குமரனார்
- வண்ணப்புறக் கந்தரத்தனார்
- வாடாப்பிராந்தன்
- வாயிலான் தேவன்
- வாயிலிலங்கண்ணன்
- வான்மீகியார்
- விட்டகுதிரையார்
- விரிச்சியூர் நன்னாகனார்
- விரியூர் நன்னாகனார்
- வில்லக விரலினார்
- விழிகட்பேதை பெருங்கண்ணனார்
- விற்றூற்று மூதெயினனார்
- விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
- வினைத் தொழில் சோகீரனார்
- வீரை வெளியனார்
- வீரை வெளியன் தித்தனார்
- வெண்கண்ணனார்
- வெண்கொற்றன்
- வெண்ணிக் குயத்தியார்
- வெண்பூதன்
- வெண்பூதியார்
- வெண்மணிப்பூதி
- வெள்ளாடியனார்
- வெள்ளியந்தின்னனார்
- வெள்ளிவீதியார்
- வெள்வெருக்கிலையார்
- வெள்ளைக்குடி நாகனார்
- வெள்ளைமாளர்
- வெறிபாடிய காமக்கண்ணியார்
- வேட்டகண்ணன்
- வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்
- வேம்பற்றுக் குமரன்
- ஒட்டக்கூத்தர்
பெண்பாற்புலவர்கள்
- அச்சியத்தை மகள் நாகையார்
- அள்ளுரர் நன்முல்லை
- ஆதிமந்தி – குறுந் 3
- இளவெயினி – புறம் 157
- உப்பை ஃ உறுவை
- ஒக்கூர் மாசாத்தியார்
- ஔவையார்
- கரீனா கண்கணையார்
- கவியரசி
- கழார் கீரன் எயிற்றியார்
- கள்ளில் ஆத்திரையனார்
- காக்கை பாடினியார் நச்செள்ளையார்
- காமக்கணிப் பசலையார்
- காரைக்காலம்மையார்
- காவற்பெண்டு
- காவற்பெண்டு
- கிழார் கீரனெயிற்றியார்
- குட புலவியனார்
- குமிழிநாழல் நாப்பசலையார்
- குமுழி ஞாழல் நப்பசையார்
- குறமகள் ஃ இளவெயினி
- குறமகள் ஃ குறிஎயினி
- குற மகள் இளவெயினியார்
- கூகைக்கோழியார்
- தமிழறியும் பெருமாள்
- தாயங்கண்ணி – புறம் 250
- நக்கண்ணையார்
- நல்லிசைப் புலமை மெல்லியார்
- நல்வெள்ளியார்
- நெட்டிமையார்
- நெடும்பல்லியத்தை
- பசலையார்
- பாரிமகளிர்
- பூங்கண்ணுத்திரையார்
- பூங்கண் உத்திரையார்
- பூதபாண்டியன் தேவியார்
- பெண்மணிப் பூதியார்
- பெருங்கோப்பெண்டு
- பேய்மகள் இளவெயினி
- பேயனார்
- பேரெயென் முறுவலார்
- பொத்தியார்
- பொன்மணியார்
- பொன்முடியார்
- போந்தலைப் பசலையார்
- மதுவோலைக் கடையத்தார்
- மாற்பித்தியார்
- மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி
- மாறோக்கத்து நாப்பசலையார்
- முள்ளியூர் பூதியார்
- முன்னியூப் பூதியார்
- வரதுங்க ராமன் தேவியார்
- வருமுலையாருத்தி
- வில்லிபுத்தூர்க் கோதையார்
- வெண்ணிக் குயத்தியார்
- வெள்ளி வீதியார்
- வெறிபாடிய காமக்கண்ணியர்