• December 3, 2024

கற்று கொள்கிறேன். நழுவும் தன்மையை!

 கற்று கொள்கிறேன். நழுவும் தன்மையை!

தொலைத்ததால் மறக்க வில்லை,
மனம் மறுத்ததால் மறந்து விட்டேன்;

துளிகள் விழுவதால் தனிக்க இயலாது,
தனிக்க நினைத்ததால் நிலைப்பது குறைவு;

கற்று கொள்கிறேன். நழுவும் தன்மையை!
ஆனால் விட்டு செல்வேன் எந்தன் தன்மையின் உண்மையை…

S. Aravindhan Subramaniyan

S. Aravindhan Subramaniyan

Kattumanar Kovil, Cuddalore
Area of interest: Writing, Reading, Music