• January 3, 2025

உலகத்தில் இந்தியர்கள் இல்லாத நாடு எது என தெரியுமா? வாங்க பார்க்கலாம்..

 உலகத்தில் இந்தியர்கள் இல்லாத நாடு எது என தெரியுமா? வாங்க பார்க்கலாம்..

no indians country

இந்த உலகில் இருக்கக்கூடிய எல்லா நாடுகளிலும் இந்தியர்கள் ஒருவராவது இருப்பார்கள் என்று தான் கூற வேண்டும். ஆனால் இந்த உலகில் ஒரு சில நாடுகளில் ஒரு இந்தியர் கூட வசிக்கவில்லை என்ற திடுக்கிடும் ஆய்வு தகவல் தற்போது கிடைத்துள்ளது.

பல நாடுகளில் செல்வாக்குடன் வாழ்ந்து வரும் இந்தியர்கள் அப்படி எந்த நாட்டில் வசிக்கவில்லை என்பதை பற்றி எந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

no indians country
no indians country

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. உலகில் உள்ள 195 நாடுகளில் இந்தியர்கள் அதிகளவு வசிப்பதாக சில தரவுகள் கூறுகின்றது. அதே போல் ஒரு இந்தியர் கூட வசிக்காத சில நாடுகள் இருக்கிறது. அதில் மிக முக்கியமான நாடு வாடிகன்.

இந்த வாடிகன் நகர் தான் உலகிலேயே மிகச் சிறிய நாடு ரோம் கத்தோலிக்க மதத்தை பின்பற்றக்கூடிய மக்கள் இந்த நாட்டில் வசிக்கிறார்கள். இந்த நாட்டின் மக்கள் தொகையும் மிகக் குறைவு தான் எனினும் இங்கு ஒரு இந்திய கூட வசிக்கவில்லை என்றால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

அதுபோலவே சான் மரினோ என்ற ஒரு குடியரசு உள்ளது. இந்த குடியரசில் மக்கள் தொகை  3,35,620 ஆகும். இந்த மக்கள் தொகையில் ஒரு இந்தியர்கள் கூட இல்லை. எனினும் சுற்றுலா பயணிகளாக இந்தியர்கள் இங்கு சென்று வருவது வாடிக்கையாக உள்ளது.

தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள பல்கேரிய நாட்டில் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவர்கள் அதிக அளவு காணப்படுகிறார்கள். இந்த நாட்டில் இந்திய தூதரக அதிகாரியைத் தவிர வேறு எந்த இந்தியர்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக் கூட்டம் தான் எல்லீஸ் தீவுகள் என்று அழைக்கப்படுகிறது. எங்கு சுமார் 10,000 பேருக்கு மேல் வாழ்ந்து வருகிறார்கள். இந்த தீவில் எட்டு கிலோமீட்டர் நீள சாலைகள் மட்டுமே உள்ளது. ஆனால் இங்கு ஒரு இந்தியக் கூட வசிக்கவில்லை.

no indians country
no indians country

அது போலவே நமது அண்டை நாடான பாகிஸ்தானிலும் இந்தியர்கள் யாரும் வசிக்கவில்லை. ஏற்கனவே இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் சூழ்நிலை அனைவருக்கும் தெரிந்தது தான். எனவே பாகிஸ்தானில் தூதரக அதிகாரிகள் மற்றும் கைதிகளைத் தவிர வேறு ஒரு இந்தியர் இந்தப் பகுதியில் இந்தியர் வாழ வில்லை என்பது தான் நிதர்சன உண்மை.

இப்போது உங்களுக்கு மிக நன்றாக புரிந்து இருக்கும். இந்தியர்கள் இல்லாத பகுதி எது என்று உங்களுக்கு இந்த சுவாரஸ்யமான தகவல் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்வதோடு உங்களது மேலான கருத்துக்களையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.