• September 8, 2024

Day: October 7, 2023

என்னையா சொல்றீங்க.. வள்ளலார் சமஸ்கிருதம் படிக்க சொன்னாரா? –  இங்கிலீஷ் படிக்க சொன்னாரா?

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை என்று ஜீவகாருண்யத்தை வலியுறுத்திய வள்ளலார் பற்றி உங்களுக்கு அதிகம் கூற வேண்டிய அவசியம் இல்லை. அண்மையில் இவரது 200 வது பிறந்தநாள் விழாவில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நமது பாரதப் பிரதமர் பேசியிருந்தார். இந்த பேச்சு தான் தற்போது வைரலாக மாறி உள்ளது. இவர் பேசும்போது வள்ளலாரை பற்றி மிக சிறப்பாக கூறியிருந்தார். மேலும் எல்லா உயிர்களிடமும் அக்கறை காட்டக்கூடிய தன்மையை நினைவு கூற வேண்டும் என்று ஜீவகாருண்யத்தை வலியுறுத்தி இருக்கிறார். அது […]Read More

தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும் பொக்கிஷங்கள்..! –  காணாமல் போன ஹெராக்ளியன்..

இந்த உலகில் அவிழ்க்கப்படாத மர்மங்கள் நிறைய உள்ளது. இந்த மர்மங்களுக்கான விடை எந்த அறிவியலும் நமக்கு எடுத்துக் கூறவில்லை என்றுதான் கூற வேண்டும்.  அந்த வகையில் கடலுக்கு அடியில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் விலை மதிப்பு அற்ற அரிய வகை பொக்கிஷங்கள் அனைத்தும் எங்கிருந்து வந்தது என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. மேலும் ஒரு காலத்தில் எகிப்தின் மிகப்பெரிய துறைமுகமாக இருந்த இந்த பகுதி 2000 ஆண்டுகளுக்கும் மேலாக நீரில் மூழ்கி இருந்த நகரமாக இருக்கலாமா? என்ற சந்தேகத்தை […]Read More

“கண் பார்வையை அதிகரிக்கும் பொன்னாங்கண்ணி..! – மறக்காம சாப்பிடுங்க..

வாரத்தில் ஒருமுறையாவது அவசியம் ஏதாவது ஒரு கீரையை நீங்கள் சாப்பிடுவதின் மூலம் உங்கள் ஆரோக்கியம் பன்மடங்காக அதிகரிக்கும் இந்த கீரையில் உங்களுக்கு தேவையான எல்லாவிதமான ஊட்டச்சத்துக்களும் கிடைப்பதால் தான் மருத்துவர்கள் கீரையை அதிக அளவு உண்ண வலியுறுத்துகிறார்கள். பொதுவாக ஆண், பெண், குழந்தை, பெரியவர் என்ற வித்தியாசம் இல்லாமல் சரிவிகித உணவை சாப்பிடும் போது தான் உங்களது ஆரோக்கியம் அதிகரிக்கும். அத்தோடு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அதற்காக நீங்கள் கீரையை உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக் […]Read More

எவராலும் வீழ்த்த முடியாத பெண் இளவரசி குத்லுன்..! – செங்கிஸ்கான் வம்சமா?

மார்க்கோபோலோ தனது புத்தகமான “ஆப்ஸ் வொண்டர்” என்ற நூலில் உலகின் சக்தி வாய்ந்த இளவரசையாக குத்லுன் என்று அழைக்கப்பட்ட பெண்ணை பற்றி மிகச் சிறப்பான செய்திகளை பகிர்ந்திருக்கிறார். இவரை மார்க்கோ போலோ ஐகியார்னே என்ற பெயரால் அழைத்திருக்கிறார். மங்கோலிய தேர்வலானது ஹங்கேரியன் எல்லைகளில் இருந்து கிழக்குச் சீனக் கடல் வரை நீண்டிருந்தது. எந்தப் பகுதியை கெங்கிஸ்தானின் வழித்தோன்றல்கள் ஆட்சி செய்தார்கள் என அறியப்படுகிறது இவர்கள் சுமார் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் கூறியிருக்கிறார்கள். […]Read More

உஷார் மக்களே… Snap chat உடைய AI Chatbot  ஏற்படும் ஆபத்து –

கணினி நாகரிகம் அதிகரித்து வருகின்ற வேலையில் இன்று ஏஐ என்று சொல்லக்கூடிய ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மூலம் எண்ணற்ற ஆபத்துக்களை மக்கள் சந்திக்க இருப்பதாக பல்வேறு வகைகளில் தகவல்கள் வந்துள்ளது. நேரம் என்ன ஏஐ தொழில்நுட்பம் வளர்ச்சி அடைவதின் காரணத்தினால் மனிதர்களின் வேலை வாய்ப்பு சுருங்கிவிடலாம் என்ற எண்ணை அழை தற்போது மனிதர்களின் மத்தியில் பல்கிப் பெருகி வருகிறது. அந்த வகையில் பல்வேறு செயலிகளை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி வரும் மக்கள் ஸ்னாப் சாட் என்ற செயலியை பெருமளவு […]Read More