• September 8, 2024

Day: October 1, 2023

நீங்கள் விரும்பி சாப்பிடும் பிரியாணி வரலாறு தெரியுமா?

நம்மில் பலருக்கு பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். பிடிக்கும் என்பதை விட அலாதி பிரியம் என கூறலாம். சுடச்சுட மணக்க மணக்க மசாலா வகைகளோடு செய்ய பாசுமதி அரிசியில் செய்யப்படும் பிரியாணிக்கு பலர் உயிரையே விட்டு விடுவார்கள்.  அந்நிய உணவான பிரியாணி எப்படி இந்தியாவுக்குள் வந்தது என்று உங்களுக்கு தெரியுமா? அதன் வரலாறு என்ன என்று பார்க்கலாமா? பிரியாணி பிறந்த இடம் பெர்சியா தற்போதைய ஈரான்.  பதினைந்தாம் நூற்றாண்டில் முகலாயர்களின் படையெடுப்பின் போது மக்களுக்காக சமைக்கப்பட்ட உணவு […]Read More

அரைஞாண் கயிறு உணர்த்தும் அறிவியல் உண்மை என்ன? – இதில் இத்தனை விஷயம்

பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரைஞாண் கயிறு கட்டக்கூடிய பழக்கம் தொன்று தொட்டு இருக்கும் பழக்க வழக்கங்களில் ஒன்று என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இந்த அரைஞாண் கயிறு கட்டும் பழக்கத்தை ஆன்மீகத்தோடு இணைத்து நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். எனினும் இதில் மிகப்பெரிய அறிவியல் உண்மை உள்ளது. அதை சீராக கடைபிடிக்கத் தான் இது போன்ற கருத்தை அவர்கள் கூறியிருக்கலாம். அவரவர் வசதிக்கு ஏற்ப அரை ஞாண் கயிறை வெள்ளி, தங்கம் போன்றவற்றில் செய்து […]Read More

மண் பாத்திரத்தில் சமைத்தால் என்ன நடக்கும்.. ரகசியம் தெரியுமா? வாங்க படிக்கலாம்..

மனித வாழ்க்கையில் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சூழ்நிலையில் நாம் உண்ணும் உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். அப்படி உங்களது ஊட்டச்சத்து குறையாமல் இருப்பதற்கு நீங்கள் சமைக்கக்கூடிய பாத்திரம் மிக முக்கியமான ஒன்றாகும். இன்று நவீன யுகத்தில்  நாகரீகம் என்ற பெயரில் நாம் இலகுவாக செய்யக்கூடிய வகையில் பாத்திரங்கள் உருமாறி இருக்கிறது. குறிப்பாக நான் ஸ்டிக் பாத்திரங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது என கூறலாம்.  இவை நமக்கு ஆரோக்கியத்தை தருகிறதா? என்றால் […]Read More

“உலக அளவில் டாப் கல்வி நிறுவனங்கள்” தமிழகத்தில் மட்டும் 22 நிறுவனங்களா? என்னடா..

“கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு” என்ற வார்த்தைக்கு ஏற்ப உலக அளவில் இருக்கும் பல டாப் கல்வி நிறுவனங்களில் இந்தியாவில் இருந்து மொத்தம் 91 கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளது என்ற ஆச்சரியமான தகவலை இந்தக் கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். தற்போது உலகின் டாப் பல்கலைக்கழகங்களின் லிஸ்ட்டை டைம்ஸ் கல்வி அமைப்பு வெளியீட்டு உள்ளது. இதில் உலகில் இருக்கும் டாப் 10 கல்வி நிறுவனங்கள் பற்றியும் ஏனைய கல்வி நிறுவனங்கள் பற்றிய செய்திகள் உள்ளது. […]Read More