இரும்பு சத்து என்பது பெண்களுக்கு மிக இன்றியமையாத ஒன்று. அதிலும் நம் நாட்டில் இரும்பு சத்து குறைபாடு காரணமாக பலவிதமான பாதிப்புகளுக்கு பெண்கள் உள்ளாகிறார்கள். சிறு பெண் குழந்தைகள் முதல் பெரிய பெண்கள் வரை இந்த பாதிப்பிலிருந்து மீண்டு வர இயற்கையான வழியை பின்பற்றுவதின் மூலம் நல்ல நன்மையை பெற முடியும். இரும்பு சத்தினை பெறுவதற்காக உணவில் சில முக்கிய பொருட்களை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். அந்த வகையில் கீரையில் இருக்கக்கூடிய சத்தை விட அதிக அளவு […]Read More
5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் தனக்கு என்று ஒரு கட்டமைப்பை உருவாக்க மரத்தை பயன்படுத்தி இருப்பதற்கான அதிகாரப்பூர்வமான சான்றுகளை தற்போது ஆய்வாளர்கள் கண்டறிந்து இருக்கிறார்கள். இந்த கண்டுபிடிப்பானது பழங்கால மனித வாழ்க்கை பற்றிய தொல் இயல் ஆய்வுகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளது என கூறலாம். இதற்குக் காரணம் ஜாம்பியாவில் உள்ள ஆற்றங்கரையில் பண்டைய கால மரக்கட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மரக்கட்டைகள் அனைத்தும் கற்கால மனிதனின் தங்கும் இடங்களாக இருந்திருக்கலாம் என்ற […]Read More
இந்தியாவில் கோயில்களுக்கு குறைவே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எண்ணற்ற கோயில்கள் காணப்படுகிறது. இந்த கோவில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலகட்டத்தில் உருவாகி இருப்பதோடு பலவிதமான சிறப்புகளை தன்அகத்தே கொண்டுள்ளது. இந்தக் கோயில்களின் கட்டிட அமைப்பு, சிற்பங்கள் போன்றவற்றில் விதவிதமான நுட்பங்களை நாம் காண முடியும். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் கூட கண்டுபிடிக்க முடியாத சில மர்மமான அமைப்புகள் இந்த கோவில்களில் காணப்படுகிறது. இந்த மர்மத்தின் காரணம் என்ன என்பது இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அதற்கான […]Read More
உலக அளவில் திருட்டு என்பது பல வகைகளில் நடைபெற்று வருகிறது. திருடுவதற்கு என்று பலவிதமான டெக்னாலஜிகளை பயன்படுத்தி நூதன முறையில் நடக்கும் திருட்டு பூட்டிய வீட்டுக்குள், கோவிலுக்குள், பொது இடங்களில் நடந்து வருகிறது. ஆனால் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு 7,700 அடி உயரத்தில் இருக்கக்கூடிய பகுதியில் திருட்டு நடந்துள்ளது என்றால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இந்த உயரத்தில் கொள்ளை அடிப்பதற்கு என மிகவும் கரடு முரடான பாதையில் உயிரை பணயம் வைத்து […]Read More
உலகில் இருக்கும் அனைத்து நாடுகளையும் கட்டி ஆளக்கூடிய திறன் இருக்கக் கூடிய நாடுகளை சக்தி வாய்ந்த நாடுகள் என்று கூறுவதோடு மட்டுமல்லாமல் வல்லரசு நாடு என்று கூறுவார்கள். இதற்கு காரணம் அந்த நாட்டின் அரசியல் செல்வாக்கு, பொருளாதார வளம், ராணுவ வலிமை போன்றவற்றை கொண்டு தான் சக்தி வாய்ந்த நாடுகளின் தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் இடம் என்ன […]Read More
எந்த இடத்திலும் வேறுபாடு இல்லாமல் அமர்ந்து காட்சி அளிக்கும் கடவுள்களில் மிகச்சிறந்த கடவுளாக, அதுவும் முதன் முதற்கடவுளாக விநாயகப் பெருமான் இருக்கிறார். அப்படிப்பட்ட விநாயகப் பெருமான் எரிமலை உச்சியில் அமர்ந்திருந்து காட்சி அளிக்கிறார், என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்படி எரிமலையின் உச்சியில் இருந்து காட்சி அளிக்கும் விநாயகர் எங்கு இருக்கிறார் என்ற எண்ணம் உங்களுள் அலை போல அலை பாய்கிறதா? இந்தப் பிள்ளையார் இந்தோனேசியாவில் தான் இருக்கிறார். எரிமலைகளுக்கு பஞ்சம் இல்லாத இந்தோனேசியாவில் சுமார் 141 […]Read More
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்ற பாடல் வரிகள் உணர்த்தக்கூடிய உண்மை என்ன என்று உங்களுக்கு தெரியுமா? வாழ்க்கையில் இருக்கக்கூடிய துயரங்களை விரட்டி அடித்து, வெற்றியடைய எந்த போராட்டம் வந்தாலும் அதை எதிர்கொண்டு போராடக் கூடிய போர்க்குணம் உன்னுள் இருந்தால், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துயரங்களை தூண்டு துண்டாக உடைத்து விட்டு வெற்றி அடைய போராடுவீர்கள். அந்த வெற்றியை எட்டிப் பிடிக்க உங்களுக்குள் இருக்கும் உன் நம்பிக்கையை நீங்கள் உண்மையாக உணர […]Read More
1980 மற்றும் 90களில் தமிழகத்தையே உலுக்கிய கொலைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? மர்மமான முறையில் தொடர்ந்து நிகழ்த்த கொலைகள், இதற்கு காரணம் ஒரு சீரியல் கில்லர், சைக்கோ கில்லர் என்று பல பெயர்களால் வர்ணிக்கப்பட்டு நம் மனதுக்குள் பயத்தை ஏற்படுத்திய இந்த தொடர் கொலைக்கு யார் காரணம். இந்தக் கேள்வியை உங்களுக்கு முன் வைக்கும் போது நீங்கள் எளிதாக ஆட்டோ சங்கர் கொலை வழக்கு பற்றி யோசிப்பீர்கள். அது முற்றிலும் உண்மையானது தான். எந்தவிதமான காரணமே இல்லாமல் […]Read More
இன்று பெரும்பாலான வீடுகளில் செல்லப்பிராணிகள் அதிகளவு காணப்படுகிறது. இந்த செல்லப்பிராணிகளை வளர்த்துவதின் மூலம் மன அழுத்தம் குறைவதோடு அவர்கள் வீட்டில் ஒருவராக செல்லப்பிராணி இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அப்படிப்பட்ட செல்லப்பிராணிகளில் முதல் இடத்தை பிடித்திருப்பது நாய்கள் தான். நன்றியுள்ள விலங்கான இந்த நாயானது மனிதர்களோடு மனிதர்களாக எளிதில் பழகுவதோடு முடிந்தவரை அவர்களுக்கு நன்மையை செய்யக்கூடிய விலங்காக உள்ளது. அப்படிப்பட்ட இந்த நாய்களுக்கு சுத்தமாக பிடிக்காத சில விஷயங்கள் உள்ளது. இந்த விஷயங்களை செய்யக்கூடிய மனிதர்களின் செயல்களை அவை […]Read More
நம் நாட்டிலேயே விளையக்கூடிய பழங்களின் மதிப்பை அறிந்து கொள்ளாமல் வெளிநாட்டு பழங்களை வாங்கி உண்ண கூடியவர்கள் நிறைய பேர் தற்போது பெருகி வருகிறார்கள். எனினும் உள்நாட்டில் கிடைக்கும் பழங்களை அந்தந்த சீசன்களில் வாங்கிச் சாப்பிடுவதின் மூலம் உங்களின் ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற நன்மைகள் ஏற்படுவதோடு, இயற்கையிலேயே பலவிதமான நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் நம் பகுதியில் விளையக்கூடிய பழங்களுக்கு உண்டு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்று விளாம்பழம் பற்றி தான் நாம் பார்க்கப் போகிறோம். […]Read More